புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_c10உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_m10உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_c10 
42 Posts - 63%
heezulia
உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_c10உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_m10உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_c10உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_m10உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_c10உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_m10உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 22, 2014 7:37 pm

சற்றுமுன் முகநூலில் உலகின் சிறந்த தேசியகீதமாக இந்திய தேசிய கீதத்தை யுனெஸ்கோ தேர்வு செய்துள்ளதாக செய்தி பார்த்தேன்! ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ செய்திகள் கிடைக்கவில்லை!

இது உண்மையான தகவல் என்பதை அறியத் தாருங்கள்!

உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? 198333_392208987520969_2067668075_n

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun Feb 23, 2014 6:21 am

இது உண்மையான தகவல் அல்ல.கூகுள் செய்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். இந்தியாடுடே வலைதளத்தில் இது பொய்யான தகவல் என வெளியிட்டுள்ளனர்.
'India anthem' email false: Unesco
Elora Sen Kolkata, September 30, 2008 | UPDATED 14:17 IST
Read more at:
http://indiatoday.intoday.in/story/'India+anthem'+email+false:+Unesco/1/16449.html



கிருஷ்ணா
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sun Feb 23, 2014 11:27 am

.

இது ஒரு பொய்யான தகவலாகத்தான் இருக்கும்

எனக்குத் தெரிந்தவரை UNESCO இது மாதிரி சிறந்த தேசிய கீதங்களை தேர்ந்தெடுத்தது இல்லை ..அவர்களின் அதிகாரப் பூர்வமான இணையதளத்திலும் இந்த செய்தி இடம் பெறவில்லை



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
prabatneb
prabatneb
பண்பாளர்

பதிவுகள் : 201
இணைந்தது : 04/04/2011

Postprabatneb Sun Feb 23, 2014 2:52 pm

ஆனாலும் நம் தேசியகீதம் பாடும்போது நம்மை அறியாமல் ஒரு உணர்வு வெளிப்படும்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 23, 2014 6:30 pm

prabatneb wrote:ஆனாலும் நம் தேசியகீதம் பாடும்போது நம்மை அறியாமல் ஒரு உணர்வு வெளிப்படும்.

 சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 




உலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Mஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Uஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Tஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Hஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Uஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Mஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Oஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Hஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Aஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Mஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? Eஉலகின் சிறந்த தேசிய கீதம் இந்தியாவின் தேசிய கீதமா? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 10:15 am

prabatneb wrote:ஆனாலும் நம் தேசியகீதம் பாடும்போது நம்மை அறியாமல் ஒரு உணர்வு வெளிப்படும்.

உண்மை ! ஆனால் அது நமக்கு புன்னகை அதாவது இந்தியர்களுக்கு...............பக்கத்து நாட்டு ஆட்களை கேட்டுப்பாருங்கள்...............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 27, 2014 12:32 pm

[quote="krishnaamma"]
prabatneb wrote:ஆனாலும் நம் தேசியகீதம் பாடும்போது நம்மை அறியாமல் ஒரு உணர்வு வெளிப்படும்.

உண்மை இந்தியன் ஒவ்வொருவனுக்கும் அந்த உணர்வு இருக்கும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக