புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_c10எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_m10எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_c10 
42 Posts - 63%
heezulia
எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_c10எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_m10எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_c10எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_m10எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_c10எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_m10எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 06, 2014 5:10 pm

எங்கள் நண்பர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள்  Hnolkn6TsKmd89wwjCng+6x4_kannercopy



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 06, 2014 5:20 pm

ஆழ்ந்த இரங்கல்கள்சோகம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

எப்படி இறந்தார்?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 06, 2014 5:24 pm

ஜாஹீதாபானு wrote:ஆழ்ந்த இரங்கல்கள்சோகம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

எப்படி இறந்தார்?

இதயத்தில் பிரச்சினை. அண்ணனது தாய், தந்தை வெறும் பணம், பணம் என்றே இருந்து, அவரை மருத்துவமனை கொண்டு செல்லவில்லை. பாவம், 41 வயசுதான். இரண்டு பசங்க இருக்காங்க.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 06, 2014 5:27 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:ஆழ்ந்த இரங்கல்கள்சோகம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

எப்படி இறந்தார்?

இதயத்தில் பிரச்சினை. அண்ணனது தாய், தந்தை வெறும் பணம், பணம் என்றே இருந்து, அவரை மருத்துவமனை கொண்டு செல்லவில்லை. பாவம், 41 வயசுதான். இரண்டு பசங்க இருக்காங்க.

அடடா பணத்தை வைத்து இப்போது என்ன செய்வார்கள் போன உயிர் திரும்புமா?... 40 இன்னும் தொடங்கல செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 06, 2014 5:28 pm

ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 06, 2014 5:29 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:ஆழ்ந்த இரங்கல்கள்சோகம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

எப்படி இறந்தார்?

இதயத்தில் பிரச்சினை. அண்ணனது தாய், தந்தை வெறும் பணம், பணம் என்றே இருந்து, அவரை மருத்துவமனை கொண்டு செல்லவில்லை. பாவம், 41 வயசுதான். இரண்டு பசங்க இருக்காங்க.

மகனைவிட பணம் பெரியதா அவர்களுக்கு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 06, 2014 5:30 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:ஆழ்ந்த இரங்கல்கள்சோகம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

எப்படி இறந்தார்?

இதயத்தில் பிரச்சினை. அண்ணனது தாய், தந்தை வெறும் பணம், பணம் என்றே இருந்து, அவரை மருத்துவமனை கொண்டு செல்லவில்லை. பாவம், 41 வயசுதான். இரண்டு பசங்க இருக்காங்க.

அடடா பணத்தை வைத்து இப்போது என்ன செய்வார்கள் போன உயிர் திரும்புமா?... 40 இன்னும் தொடங்கல செந்தில்

அவசரத்தில் பதிந்து விட்டேன். எனக்கும் அவரது அம்மாவுக்கும் சற்று சண்டை இன்று காலையில். மனிதர் எத்தனை மணிக்கு இறந்தார் என்று தெரியவில்லை. காலையில் எட்டு மணிக்கு மேல்தான் தெரிந்தது.
உனக்கு பணம்தான் பெரிதா, இது இறப்பு அல்ல கொலை, நீங்கள்தான் காரணம் அவரின் இறப்புக்கு என்று ஏதேதோ பேசிவிட்டேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 06, 2014 5:31 pm

பாலாஜி wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:ஆழ்ந்த இரங்கல்கள்சோகம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

எப்படி இறந்தார்?

இதயத்தில் பிரச்சினை. அண்ணனது தாய், தந்தை வெறும் பணம், பணம் என்றே இருந்து, அவரை மருத்துவமனை கொண்டு செல்லவில்லை. பாவம், 41 வயசுதான். இரண்டு பசங்க இருக்காங்க.

மகனைவிட பணம் பெரியதா அவர்களுக்கு

பணம் தின்னி கழுகுகள் அந்த நாய்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Feb 06, 2014 5:36 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:ஆழ்ந்த இரங்கல்கள்சோகம் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

எப்படி இறந்தார்?

இதயத்தில் பிரச்சினை. அண்ணனது தாய், தந்தை வெறும் பணம், பணம் என்றே இருந்து, அவரை மருத்துவமனை கொண்டு செல்லவில்லை. பாவம், 41 வயசுதான். இரண்டு பசங்க இருக்காங்க.

அடடா பணத்தை வைத்து இப்போது என்ன செய்வார்கள் போன உயிர் திரும்புமா?... 40 இன்னும் தொடங்கல செந்தில்

அவசரத்தில் பதிந்து விட்டேன். எனக்கும் அவரது அம்மாவுக்கும் சற்று சண்டை இன்று காலையில். மனிதர் எத்தனை மணிக்கு இறந்தார் என்று தெரியவில்லை. காலையில் எட்டு மணிக்கு மேல்தான் தெரிந்தது.
உனக்கு பணம்தான் பெரிதா, இது இறப்பு அல்ல கொலை, நீங்கள்தான் காரணம் அவரின் இறப்புக்கு என்று ஏதேதோ பேசிவிட்டேன்.

உங்க ஆதங்கம் உங்களை அப்படி பேச வைத்துவிட்டது .... யாராக இருந்தாலும் அந்த இடத்தில் கோபவம் வரும் தல ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 06, 2014 5:38 pm

ஆமாம் தல, நீண்................ட நாளுக்கப்புறம் இன்றுதான், என் வாய்க்கு வந்தபடி பேசினேன். மிக நல்ல மனிதன் அவர். அதான், உணர்ச்சியை அடக்க முடியவில்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக