ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்

2 posters

Go down

நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்  Empty நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்

Post by T.N.Balasubramanian Wed Dec 04, 2013 7:01 pm

நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம் 

 சில நேர்முகத்தேர்வுகளில், தேர்வுக்கு வந்திருப்பவர்களை , கமிட்டி மெம்பர்கள்  ஏடாகூடமாக சில கேள்விகளை கேட்பார்கள் . அவர்கள் கூறும் பதிலை பொறுத்து சிலரை தேர்ந்து எடுப்பர் . பொறுமை, சமயோசிதம் ,பேச்சுத்திறன் அறிய இவை ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் . இப்படி பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து , வெற்றி பெற்ற சிலரது அனுபவம் ,கீழே பட்டியல் இட்டு உள்ளேன்  உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

மூன்று உதாரணம் காட்டியுள்ளேன். உங்கள் பின்னூட்டங்களை இடலாம். அதன் பிறகு 2 உதாரணங்களை ,தனித்தனி திரிகளில் பதிவு இடுகிறேன். நீங்கள் தான் அந்த interview பங்கேற்பதாக நினைத்து எது மாதிரி பதில் சொல்லுவீர்கள்.என்று  சொல்லுங்கள். கடைசியில் ,வெற்றி பெற்றவர்கள் எது மாதிரி பதில் கூறி, தங்கள் சாதுர்யத்தை தெரிய படுத்தினார்கள் என்று பார்ப்போம்.
ரமணியன் 

1.தேர்வாளர் :நானும் உங்கள் சகோதரியும் யாருக்கும் தெரியாமல் ,வேறு ஊர் சென்று   திருமணம் செய்துகொண்டால் , நீங்கள் என்ன பண்ணுவீர்?'


 வெற்றி பெற்றவர்   " இவ்வளவு பொறுப்பான, உயர்ந்த  பதவியில் உட்கார்ந்துள்ள  ,அழகான வேறொரு மாப்பிள்ளை எங்கே சர்,கிடைக்கும். ஓகே என்று விட்டு ஜாலியாக இருப்பேன்"  
                                         ==============
2.தேர்வாளர் (கல்யாணம் ஆகாத  பெண்ணிடம் )
  ' ஒரு நாள் காலை எழுந்து இருக்கும் போது , நீங்கள் , கருத்தரித்து இருப்பதாக உணர்ந்தால் ,உங்கள்  மனநிலை  எப்படி இருக்கும் ?'

 வெற்றி பெற்றவர் , "சர், அதிர்ச்சியாக , இன்பகரமான அதிர்ச்சியாக இருக்கும். ஒரு நாள் லீவ் கம்பனிக்கு சொல்லிவிட்டு ஜாலியாக ......... என் கணவருடன் பிக்னிக் போவேன்......"
(பொதுவாக கல்யாணம் ஆகா பெண்களிடம் இந்த கேள்வி கேட்டால்  அதிர்ச்சியாகத்தான் உணர்வார்கள் . எதிர்மறையாக யோசிக்காது , சமாளிக்க முடிந்ததாக கூறினார்.)
                                    =====================

3. தேர்வு பண்ணுகிறவர் , பாதி தேர்வு பண்ணிக்கொண்டு ,இருக்கும் போது ,
ப்யுனைக் கூப்பிட்டு ,எல்லோருக்கும் coffee கொண்டு வரச்சொல்ல ,எல்லோர் முன்னும்  காபி வைக்கப்படுகிறது.  
"  What   is before you ?"  என்று கேட்க , 
வெற்றி பெற்றவர் : "tea " என்று கூற , இவர் தேர்ந்து எடுக்கப்படுகிறார்.
இவரிடம் ,எப்படி இது மாதிரி பதில் கூறினீர் என்று கேட்டப்போது , இவர் கூறிய பதில்.
எல்லோருக்கும் எனக்கு முன்னாலேயே காபிக்கு ஆர்டர் பண்ணிவிட்டு , உனக்கு முன்னால் என்ன இருக்கு என்று கேட்டபோதே , ஒரு ட்விஸ்ட் இருக்கு என்று புரிந்துகொண்டேன் . அவர் கேட்ட "யு " you  அல்ல,"U " என்று புரிந்து கொள்ள ,டி  என்று கூறினேன் . நான் சொன்னது T. U  முன்னால் T தானே வருகிறது
.
====================================================


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்  Empty Re: நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்

Post by ராஜா Wed Dec 04, 2013 7:14 pm

இது போல நானும் ஒரு சுவராஸ்யமான விஷயம் படித்துள்ளேன்.

ஒரு தேர்வாளர் நேர்முகதேர்வுக்கு தேர்வுக்கு வந்தவரிடம் இந்த ஜன்னல் வழியாக ஏறி குதி உனக்கு வேலை கிடைக்கும் என சொன்னாராம். interview நடந்தது 10 ஆவது மாடியில்.
தேர்வுக்கு வந்தவர் சற்றும் தாமதிக்காமல் உடனே ஏறி குதித்து வேலை வாங்கிட்டாராம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்  Empty Re: நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்

Post by T.N.Balasubramanian Wed Dec 04, 2013 7:58 pm

ஜன்னலில் ஏறி ,உள்ளே குதித்து விட்டாரா?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்  Empty Re: நேர்முகத் தேர்வு ---அலச ஓர் உதாரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum