புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_c10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_m10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_c10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_m10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_c10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_m10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_c10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_m10சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Poll_c10 
2 Posts - 2%
prajai

Jenila

Baarushree

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 28, 2013 1:51 pm

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Senthil%20balaji%20200a(1)
சென்னை: "சிற்றுந்துகளில் இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும்  செடிகளின் இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர, இரட்டை இலை சின்னம் அல்ல" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 23ஆம் தேதி தொடங்கிய வைத்துள்ள புதிய சிற்றுந்துகளுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பை தி.மு.க. தலைவர் கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  எனவே, சிற்றுந்துகளில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சின்னம் வரையப்பட்டுள்ளது என்ற ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுக்க வைத்துள்ளார் கருணாநிதி. 

சிற்றுந்துகளில் அ.தி.மு.க சின்னமான "இரட்டை இலை" பொறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புகைப்படங்களுடன் 25.10.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து அவைக்கு வெளியே சென்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த உறுப்பினர் துரைமுருகன், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எதிர் வரிசையில் இருந்த ஹண்டே எழுந்து, அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டைரியில் முதலமைச்சரின் படத்தினை எப்படி வெளியிடலாம் என பிரச்னையைக் கிளப்பினார் என்றும், அதற்கு பதில் அளித்த அப்போதைய முதல்வர்  கருணாநிதி, "எனது படத்தை அரசு டைரியில் வெளியிட்டு விளம்பரப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு  இல்லை. எனது கவனத்திற்கு அது தெரியாமல் வந்திருக்கலாம்.  அப்படி இருந்தால் அது உடனே கிழிக்கப்படும்" என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த வசனகர்த்தா 

இந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பதை துரைமுருகன் சட்டமன்ற குறிப்புகளிலிருந்து மேற்கோள் காட்டி தெரிவித்தால், இதுபோன்றதொரு விவாதம் உண்மையிலேயே சட்டமன்றப் பேரவையில் நடைபெற்றதா அல்லது உறுப்பினர் துரைமுருகனின் கற்பனையில் உதித்ததா என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும். அவ்வாறு மேற்கோள்காட்டவில்லையெனில், உறுப்பினர் துரைமுருகன் நடிகர் மட்டுமல்ல, சிறந்த வசனகர்த்தா என்பதை நாட்டு மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ள பசுமையான சூழலையும், இலையையும், அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தோடு இணைத்துப் பேசுவது, குற்றம்சாட்டுவது "தேவைதானா" என்பதை தி.மு.க. உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி பற்றி குறை சொல்ல ஒன்றும் இல்லை என்ற காரணத்தினால், இங்கே ஏதாவது நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் வந்திருக்கிறார்களோ என்ற ஐயம் தான் எழுகிறது. தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்று பேசுவதை தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.மு.க. உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பேருந்துகளில் இடம் பெற்றுள்ள வண்ணப் படங்கள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த பல்வேறு  இலைகளின் அடையாளம், அது கட்சி சின்னத்தை குறிப்பது அல்ல.

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Government%20mini%20bus%20200a(1)வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை
உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை
உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை
சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை
வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை
மனிதனின் நோய் போக்குவது துளசி இலை
இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை
செடியில் இலை, கொடியில் இலை, மரத்தில் இலை
என எங்கும் இலை, எதிலும் இலை

இப்படி, மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இலையின் அலை பற்றி, ஆத்திரத்தோடு, உண்மைக்கு மாறாக திரித்துச் சொல்லும் தி.மு.க.வினருக்கு சிலவற்றை நினைவுபடுத்த விரும்புகிறேன்.  இது காலத்தின் கட்டாயம்.

அரசு சிமெண்ட் பைகளில் உதயசூரியன் படம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு "கலைஞர் காப்பீடு திட்டம்" என்று பெயர் சூட்டிக்  தேடிக்கொண்டவர்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

சித்திரையே தமிழ் ஆண்டின் சிறந்த தொடக்கமென்று
முத்திரை பதித்து முறைமை செய்தவர் எங்கள் அம்மா
மத்தது எல்லாம் இங்கே சும்மா" 
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்" 
மஞ்சள் காமாலை கண்ணுக்கு பார்ப்பது எல்லாம் மஞ்சள்
கேட்டவற்றை, சிந்திப்பதை தெளிவுற விசாரித்து பகுத்து ஆராய்வது ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டிய பண்பு.

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை மாநகரில், துவக்கி வைத்த சிற்றுந்துகளின் எண்ணிக்கை 50.  ஆனால், உறுப்பினர் ஸ்டாலின் 25.10.2013 அன்று அவைக்கு வெளியே, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அரசுப் பேருந்துகளில் அ.தி.மு.க.வினுடைய சின்னத்தை இன்றைக்கு போட்டு 500 பேருந்துகளை நேற்றைய முன்தினம் முதலமைச்சர் தொடங்கி வைத்திருக்கிறார். அதிலே 500 பேருந்துகள் சென்னையிலே விடப்பட்டிருக்கிறது. ஆக அனைத்துப் பேருந்துகளிலும் அ.தி.மு.க.வினுடைய சின்னத்தை பதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

கற்பனையாக, கதை வசனமாக, முன்னுக்கு பின் முரணாக, தவறான தகவல்களை இந்த சபைக்கும், ஊடகத்தினை சார்ந்த செய்தியாளர்களுக்கும் தந்து கொண்டு இருக்கிறார்கள் தி.மு.க.வினர்.

இந்த மண்ணின் மரமார்ந்த விஷயம் "இலை" மண்ணையும், மழையையும், காப்பது மரம்.   மரத்தின் அங்கமாக திகழ்வது "இலை".

மரமும் இலையும் இல்லை என்றால் காற்று இல்லை, காற்று இல்லை என்றால் பசுமை இல்லை.

மண்ணின் பெருமையை, தமிழர்களின் மரபை, மங்கல அடையாளத்தை, பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை நல்ல நோக்கில் சென்னை மாநகரில் மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில் இலைகளின் கலைநயத்தோடு கூடிய நான்கு, நான்கு இலைகள் ஓவியமாக இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும் செடிகளின் இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல.

மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனங்களுக்கு இதமாகவும் சிற்றுந்துகள் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமையின் விளக்கமாக சிற்றுந்துகளில் இலைகள் வரையப்பட்டுள்ளனவே தவிர, அதில் உள்ளவை அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமாம் "இரட்டை இலை" இல்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் தங்கள் வாயிலாக தெள்ளத் தெளிவாக, உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் "இரட்டை இலை" 1972 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மக்கள் மனங்களில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இரட்டை இலை சின்னத்தை சிற்றுந்துகளில் வரைந்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் அ.தி.மு.க.வுக்கு கிடையாது. அரசின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழகில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

தாயின்றி தவிக்கும் பாரதமே
விரைவில் உன் கவலை ஒழிந்து போகும்
வீர சரித்திரம் படைப்பதற்கு 
புரட்சித்தலைவியின் பாதம் பட்டு
நாளை செங்கோட்டையிலும்
எங்கள் அம்மா அவர்களின் 
வெற்றி சரித்திரம் எழுதப்படும் 

என்று கூறி, தமிழக அரசின் திட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பினை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.மு.க.வினர் இதுபோன்ற அற்ப குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள். உண்மைக்கு மாறான இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் தமிழக மக்களை தி.மு.க. ஏமாற்ற இயலாது என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Vikatan 

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Mon Oct 28, 2013 2:00 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 28, 2013 2:02 pm

என்னமா டீடைல் குடுக்குறாங்கயா...ஏன் இந்த இலை தான் கிடைச்சதா வேற எதுவும் கிடைக்கலயாசிப்பு வருது சிப்பு வருது 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 28, 2013 2:07 pm

நீங்க அளவு இல்லாம புளுகுரீங்க அமைச்சரே!!!! இந்த வருடத்தின் சிறந்த புளுகு மூட்டை விருது போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது

அன்புடன் அமிர்தா

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Aசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Mசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Iசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Rசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Tசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Hசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 28, 2013 2:15 pm

amirmaran wrote:நீங்க அளவு இல்லாம புளுகுரீங்க அமைச்சரே!!!! இந்த வருடத்தின் சிறந்த புளுகு மூட்டை விருது போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது
அது மல்லிகைச் செடியாம் உங்களுக்கு ஒன்னுமே தெரியல அமிர்தா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 28, 2013 2:22 pm

அது மல்லிகைச் செடியாம் உங்களுக்கு ஒன்னுமே தெரியல அமிர்தா wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

மல்லிகைச் செடியா? அப்ப எங்க வீட்டில இருக்கிற மல்லிகைச் செடிய என்னனு சொல்லுறது?

அன்புடன் அமிர்தா

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Aசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Mசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Iசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Rசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Tசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Hசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் A
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Mon Oct 28, 2013 2:43 pm

முலதமைச்சர் என்பது தமிழகத்தின்  பெரும்பான்மை மக்களால் தேர்தேடுக்கப்பட்ட ஒரு அரசு பதவி.

முதலமைச்சராக  கருணாநிதியின் படமோ அல்லது ஜெயலலிதாவின் படமோ  பலவிதமாக உபயோகப்படுத்துவதில் தவறு இல்லை.

காங்கிரஸ் அல்லது தி.மு.க எவ்விடத்தும் தங்களுடைய கட்சியின் சின்னத்தை நினைவுபடுத்தும் விதமாக அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு உபயோகப்படுத்தவில்லை.

ஆனால் இரட்டை இலை கட்சியின் சின்னம்.

பஸில் வரையப்பட்டுள்ள இலைகள்  அ.தி.மு.க - வின் கட்சி சின்னத்தைத்தான் நினைவு படுத்துகிறது.  எனவே இதுபோன்று கட்சி சின்னத்தை நினைவுபடுத்தும் எதையும் அரசு திட்டத்தில்  புகுத்தக்கூடாது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 28, 2013 2:59 pm

amirmaran wrote:
அது மல்லிகைச் செடியாம் உங்களுக்கு ஒன்னுமே தெரியல அமிர்தா wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

மல்லிகைச் செடியா? அப்ப எங்க வீட்டில இருக்கிற மல்லிகைச் செடிய என்னனு சொல்லுறது?
இரட்டை இலைனு சொல்லுங்க தட்ஸ் ஆல்...ரிலாக்ஸ் 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 28, 2013 3:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

அன்புடன் அமிர்தா

சிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Aசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Mசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Iசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Rசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Tசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் Hசிற்றுந்துகளில் இருப்பது ஓவியமே; இரட்டை இலை அல்ல: அமைச்சர் விளக்கம் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 28, 2013 3:05 pm

amirmaran wrote:என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
அய்யோ பாவம் கன்ஃபியூஸ் ஆயிடுச்சு இந்த புள்ள...அய்யோ, நான் இல்லை சிரி சிரி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக