புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_m10நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். Poll_c10 
58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Page 1 of 2 1, 2  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 5:31 pm

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார். 1238076_677085092309541_51281449_n

நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார். பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார். நடத்துனர், சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன் என்று சொல்ல,

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

”ஏய்யா, நாந்தான் தரேன் என்று சொன்னேனே, உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே” என்று சத்தம் போட....

பயணி மிக சிரமப்பட்டு ’பைய’ என்பதை விளக்கினார்.(மெல்ல) பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.

ஆனால் இப்போது இத்தகைய தூய தமிழ்ச் சொற்களை நமது பேச்சிலே உபயோகித்தால்,--நாம் பைத்தியக்காரர்கள் தாம்.

இதை படிச்சி எனக்கு சிரிப்பை அடக்க முடியாத படிக்கு சிரிப்பு வந்தது. புன்னகை

நன்றி முகநூல்

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Oct 21, 2013 7:02 pm

பைய என்பது தூய தமிழ் சொல்லா ..?

எங்கள் ஊரில் என்பதை பைய தான் அதிகம் பயன்படுத்துவோம் .மெல்ல என்று கூறுவது அரிது
SajeevJino
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SajeevJino

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:04 pm

SajeevJino wrote:பைய என்பது தூய தமிழ் சொல்லா ..?

எங்கள் ஊரில் என்பதை பைய தான் அதிகம் பயன்படுத்துவோம் .மெல்ல என்று கூறுவது அரிது
பைய என்பது தூய தமிழ் சொல்தான் என்று நினைக்கிறேன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Oct 21, 2013 7:31 pm

ஒரு சிறுவன் கேழ்வரகுச் சுமையை பேருந்தில் கொண்டுசெல்லுகிறான் தேனிப்பக்கம் கேழ்வரகை கேப்பை என்று அழைப்பார்கள் .நடத்துனர் அவனிடம் சாக்குல என்னப்பா என்று கேட்கிறார் அதற்க்கு அவன் கேப்பண்ணே என்றான் நகைச்சுவை உணர்வு கொண்ட அவரோ கேட்கமாட்டேன் சும்மா சொல்லுப்பாஎன்றாராம் .அதுபோலவே உங்களின்இந்தப்பதிவும் அருமை ரசித்தேன் .இது எப்போதோ படித்தது

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 7:39 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:ஒரு சிறுவன் கேழ்வரகுச் சுமையை பேருந்தில் கொண்டுசெல்லுகிறான் தேனிப்பக்கம் கேழ்வரகை கேப்பை என்று அழைப்பார்கள் .நடத்துனர் அவனிடம் சாக்குல என்னப்பா என்று கேட்கிறார் அதற்க்கு அவன் கேப்பண்ணே என்றான் நகைச்சுவை உணர்வு கொண்ட அவரோ கேட்கமாட்டேன் சும்மா சொல்லுப்பாஎன்றாராம் .அதுபோலவே உங்களின்இந்தப்பதிவும் அருமை ரசித்தேன் .இது எப்போதோ படித்தது
கேப்பை சிரிப்பும் அருமை சூப்பருங்க 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2013 10:11 pm

நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 21, 2013 10:14 pm

T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 21, 2013 10:23 pm

அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.

சேர்ந்தாளை  என்றால் கணவன் இல்லை.
சேர்ந்த ஆள் --அந்த பெண்ணுடன் சேர்ந்த ஆள்.
சேர்ந்த ஆளை -- சேர்ந்தாளை--கண்டக்டர் உட்கார வைப்பார்.
ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 8:13 am

T.N.Balasubramanian wrote:
அசுரன் wrote:
T.N.Balasubramanian wrote:நெல்லையில்,அந்த காலத்தில் பஸ்ஸில் போகும்போது , பெண்கள் இடத்தில் , இடம் காலியாக இருந்தால் ,சேர்ந்தாளை , கண்டக்டர் கூப்பிட்டு  அவள் பக்கத்தில் உக்கார வைப்பார்.   "சேர்ந்தாள்"(கணவன்) அவள் பக்கத்தில் உட்காரலாம்.

ரமணியன்
சேர்ந்தாளை என்றால் கணவனா? அழகிய சொல்.

சேர்ந்தாளை  என்றால் கணவன் இல்லை.
சேர்ந்த ஆள் --அந்த பெண்ணுடன் சேர்ந்த ஆள்.
சேர்ந்த ஆளை -- சேர்ந்தாளை--கண்டக்டர் உட்கார வைப்பார்.
ரமணியன் 
பெண்ணுடன் துணைக்கு வரும் நபர் என்று பொருள் சரிதானே ஐயா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 22, 2013 8:27 am

அருமை அருமை

அப்படியே பய்ய சொல்லிடுங்க எங்க படிச்சதுன்னு அசுரன் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக