புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Poll_c10ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Poll_m10ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Poll_c10 
64 Posts - 58%
heezulia

41 Posts - 37%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Poll_c10ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Poll_m10ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Poll_c10 
106 Posts - 60%

62 Posts - 35%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Sep 18, 2013 2:08 pm

கர்நாடகா மாநிலத்தின் தீர்த்தஹள்ளி என்ற ஊரைச் சேர்ந்த கிம்மனே ரத்னாகர், அம்மாநிலத்தின் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சராக இருக்கின்றார். இவர் நேற்று காலை தனது ஊரிலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார். அமைச்சருடன் அவரது பாதுகாப்பு ஊழியர்களும் பயணித்துக் கொண்டிருந்தனர்.காலை 7 மணி அளவில் தீர்த்தஹள்ளியிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பெகுவல்லி என்ற இடத்தின் அருகில் இவர்களது வாகனத்தைத் தனியார் கார் ஒன்று முந்திச் சென்றது.

பதினைந்து நிமிடங்கள் கழித்து அமைச்சரது வாகனம் பெகுவல்லி ஏரியைக் கடந்தபோது தங்களை முந்திச் சென்ற கார் தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதை அமைச்சர் பார்த்துள்ளார். காரினுள் இருந்தவர்களும் உதவி கேட்டு தங்கள் கைகளை ஆட்டிக்கொண்டிருப்பது தெரிந்துள்ளது.

உடனடியாகத் தன்னுடன் வந்த வாகனங்களை நிறுத்த உத்தரவிட்ட அமைச்சரும், மற்றும் மூன்று பேரும் உடனடியாக ஏரிக்குள் குதித்தனர். காரின் அருகில் நீந்திச் சென்ற அவர்கள் பின்புறக் கதவைத் திறந்து காரினுள் தத்தளித்துக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளை முதலில் காப்பாற்றி கரையில் கொண்டுவந்து விட்டனர். அதற்குள் மூழ்கிவிட்டிருந்த காருக்குத் திரும்ப நீந்திச் சென்ற அவர்கள் 55 வயதுப் பெண்மணி உட்பட மூன்று பேரைக் காப்பாற்றியுள்ளனர்.

காரை ஒட்டிக் கொண்டிருந்த நபர் மயக்கமடைந்திருந்ததால் மருத்துவரை அழைத்து அமைச்சர் அவருக்கு முதலுதவியும் செய்யக் கூறினார். பின்னர் தன்னிடமிருந்த ஆடைகளையும் அவருக்கு அளித்து அவர்களுக்குத் தேவையான மருந்து, சிற்றுண்டி போன்றவற்றையும் கொடுத்து பெங்களூருக்கு அவர்கள் திரும்பிச் செல்லவும் ஏற்பாடு செய்தார்.

விபத்தில் சிக்கிய குடும்பத் தலைவர் உதய் தங்களுக்கு இது மறுபிறவி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அமைச்சர் தங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால் அனைவருமே நீரில் மூழ்கி இறந்திருப்போம் என்று கூறிய உதய் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

மாலைமலர்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Sep 18, 2013 2:13 pm

மனிதன் மனிதன் அவர் தான் மனிதன்

அன்புடன் அமிர்தா

ஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Aஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Mஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Iஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Rஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Tஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் Hஏரியில் மூழ்கவிருந்த குடும்பத்தைக் காப்பாற்றிய கர்நாடக அமைச்சர் A
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 4:09 pm

நல்ல மனிதன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 4:22 pm

DERAR BABU wrote:விபத்தில் சிக்கிய குடும்பத் தலைவர் உதய் தங்களுக்கு இது மறுபிறவி என்று குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அமைச்சர் தங்களைக் காப்பாற்றியிருக்காவிட்டால் அனைவருமே நீரில் மூழ்கி இறந்திருப்போம் என்று கூறிய உதய் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
அருமையான செயல் அமைச்சருக்கு வாழ்த்துக்கள்.

இவர் பள்ளி கல்வி துறை அமைச்சர் என்பதால் ஒரே ஒரு குடும்பத்தை தான் காப்பாற்றியுள்ளார். ஆனால் கர்நாடக நீர்பாசனதுரை அமைச்சரும் , முதலமைச்சரும் தமிழ்நாட்டின் பல்லாயிரம் குடும்பங்கள் தண்ணீரில் மூழ்காமல் வருடம் தோறும் காப்பாற்றி கொண்டிருக்கின்றனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக