புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10 
16 Posts - 59%
heezulia
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10 
58 Posts - 62%
heezulia
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_m10கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Tue Sep 10, 2013 11:48 am

நண்பர்களே! கணினி ஸ்டார்ட் ஆப் ஆக நேரம் ஆகிறது. சரியாக எந்த புரோகிராம் ஒப்பன் செய்ய முடியவில்லை! ரீப்ரஷ் செய்ய வே முடியவில்லை! உதவுங்கள்!

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Sep 10, 2013 11:55 am

msconfig.exe - என்று உங்கள் ரன் மெனுவில் பதிந்தால் System Configuration தெரிய வரும் அதில் Startup என்கிற 4வது மெனுவை திறந்து அதில் தேவையற்ற Startup Item களை நீக்கி கணினியை Restart செய்யவும்.

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Tue Sep 10, 2013 12:00 pm

நண்பரே! அதனை செய்து விட்டேன்! மேலும் ரீசன்ட் பைல்சை நீக்கி விட்டேன் பயன் இல்லை சோகம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 10, 2013 12:02 pm

கணனி ON செய்யும் போது F8 கீயை அழுத்தி SafeMode சென்று நண்பர் ஈகரையான் சொன்னது போல் தேவையில்லாத startup item களை நீக்கி விடுங்கள் புன்னகை

எதை நீக்க வேண்டும் என தெரியவில்லை என்றால் அதை அப்படியே screenshot போட்டு இங்கு பதிவிடுங்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 10, 2013 12:09 pm

F8 கீயை அழுத்தி உள்ளே சென்ற பிறகு http://www.eset.com/us/online-scanner/ சென்று ஒருமுறை ஆன்லைன் வைரஸ் ஸ்கேன் செய்து பாருங்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 10, 2013 12:11 pm

என்ன OS பயன்படுதுகிறீர்கள் , உங்கள் கணினியின் specification என்னன்னு சொல்லுங்கள்.

மொட்டையாக கணினி ஸ்டார்ட் ஆகவில்லை என்று சொன்னால் எப்படி?!

(i7 + 16GB RAM இருப்பதும் கணினி தான் pentium 4 + 512MB RAM இருப்பதும் கணினி தான் ) சோகம்

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Sep 10, 2013 1:00 pm

ராஜா wrote:என்ன OS பயன்படுதுகிறீர்கள் , உங்கள் கணினியின் specification என்னன்னு சொல்லுங்கள்.

மொட்டையாக கணினி ஸ்டார்ட் ஆகவில்லை என்று சொன்னால் எப்படி?!

(i7 + 16GB RAM இருப்பதும் கணினி தான்  pentium 4 + 512MB RAM இருப்பதும் கணினி தான் ) சோகம்
இதைத் தான் முதலில் நினைத்தேன் ஆனால் அதிகப் பிரசங்கித்தனமாக இருக்குமோ என்று விட்டு விட்டேன்அதிர்ச்சி . நினைத்ததைக் கேட்டதற்கு நன்றி ராஜா.கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! 3838410834

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 10, 2013 1:32 pm

ஈகரையன் wrote:இதைத் தான் முதலில் நினைத்தேன் ஆனால் அதிகப் பிரசங்கித்தனமாக இருக்குமோ என்று விட்டு விட்டேன்அதிர்ச்சி . நினைத்ததைக் கேட்டதற்கு நன்றி ராஜா.கணினி ஹேங் ஆகிறது? ஸ்டார்ட் அப் ஆக வில்லை! 3838410834
சரியான விபரம் கிடைதால் தானே , தகுந்த வழிமுறைகளை சொல்லமுடியும் கறையான் புன்னகை இதேலென்ன அதிகபிரசிங்கி தனம் . தாராளமா விளக்கம் கேளுங்க அப்புறம் நல்ல பதிலா அவர்களுக்கு கொடுங்க புன்னகை

anbucherry
anbucherry
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 28/05/2012

Postanbucherry Tue Sep 10, 2013 6:03 pm

மன்னிக்கவும்! 2ஜிபி ராம்,160ஜிபி ஹார்ட் டிஸ்க், ஏ.எம்.டி அத்தலான் பிராசசர். வின்டோஸ் 7.

நன்றாக இயங்கியது.. ஆனால் இப்போது வெல்கம் ஸ்கிரீன் தான் வருகிறது.

ஸ்டார்ட் அப் தேவையற்றதை எடுத்து விட்டேன்...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 10, 2013 6:07 pm

சேப் மோட் வேலை செய்யவில்லையா?

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக