புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:57 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:06 pm

» அரசியல் !!!
by jairam Today at 6:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 5:10 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 5:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:33 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 7:54 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:09 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 3:26 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 5:24 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 5:22 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 5:20 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 5:18 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 5:16 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 3:05 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 8:32 am

» books needed
by Manimegala Mon May 13, 2024 6:59 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 4:29 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 6:59 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 4:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 4:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 3:55 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 9:58 am

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 7:32 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 4:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 4:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 4:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 3:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 3:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 3:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 5:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 5:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் Poll_c10மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் Poll_m10மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram

31 Posts - 44%
mohamed nizamudeen

2 Posts - 3%
jairam

ஜாஹீதாபானு

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

162 Posts - 51%

114 Posts - 36%

13 Posts - 4%
prajai

9 Posts - 3%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 29, 2013 8:49 am

மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் 1234795_542446659161769_665377658_n

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அந்நியத் தொழிலாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கை வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இச்சோதனை நடவடிக்கையின் போது கைது செய்யப்படும் அவர்கள் அனைவரும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படுவர்.

இச்சோதனையை குடிநுழைவுத்துறை, ராணுவம், ரேலா, பொது தற்காப்பு இலாகா, தேசிய பதிவு இலாகா, ஊராட்சி மன்றங்களின் அமலாக்கப் பிரிவினர் என சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

குடிநுழைவுத்துறை தலைமையிலான இந்த சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதத் தொழிலாளர்கள் அதிகமாக அடைக்கலம் புகுந்துள்ள கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, ஜோகூர் ஆகிய மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 12 தடுப்பு முகாம்களில் ஒரே நேரத்தில் 100 பேரை மட்டுமே தடுத்து வைக்க முடியும். எனவே கைது செய்யப்படும் அந்நியத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு உடனடியாக திருப்பி அனுப்பப்படுவர்.

முறையான அனுமதியின்றி அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீது ஆள் கடத்தல் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அலியாஸ் அகமது கூறினார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 6பி திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவு செய்த சட்டவிரோத தொழிலாளர்களில் தொடர்ந்து தங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுக்காதவர்கள் மீது இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

செல்லியல்

மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 29, 2013 3:13 pm

மாமா அங்கள், ஒளிஞ்சிக்கிறதுக்கு உங்க வீட்ல இடம் இருக்கா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 29, 2013 3:27 pm

மாணிக்கம் நடேசன் wrote:மாமா அங்கள், ஒளிஞ்சிக்கிறதுக்கு உங்க வீட்ல இடம் இருக்கா?
வாங்க வாங்க, ஒளிஞ்சிக்கலாம்!

மலேசியா: ஞாயிறு முதல் அதிரடி சோதனை: சட்டவிரோதத் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவார்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 13/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Aug 29, 2013 3:33 pm

சாப்பாட்டுக்கு என்ன பண்ணுரது. அக்கா இருந்தாலும் நல்லா சமச்சி போடுவாங்க.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக