புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_c10  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_m10  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_c10 
42 Posts - 63%
heezulia
  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_c10  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_m10  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_c10 
21 Posts - 31%
mohamed nizamudeen
  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_c10  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_m10  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_c10  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_m10  ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே சம்பவம் ----அணுகும் முறை. ஒரு கற்பனை.


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 17, 2013 2:24 pm

நாட்டிற்கு நாடு வித்தியாசப்படும் கலாச்சாரம்,சம்பவங்களை அணுகும் முறை. ஒரே சம்பவத்தை ஒவ்வொரு நாட்டிலும் எப்படி கையாண்டு இருப்பார்கள். ஒரு கற்பனை.
( சம்பவம் இது தான்.
அலங்காரமான மினி ஸ்கேர்ட் அணிந்து ஒரு அழகிய இளம் பெண் அன்ன நடை நடந்து வருகிறார். எதிர் திசையில் அழகான வாலிபன் கையில் ஒரு brief case எடுத்துக்கொண்டு வருகிறான்.இருவரும் எதிரும் புதிருமாய் அடுத்துஅடுத்து பக்கத்தில் வருகையில் ஒரு பலத்த காற்று. பெண்ணின் ஸ்கிர்ட் சிறிது, சிறிதுதான் மேல்நோக்கி போக ,நிலை தடுமாறிய வாலிபனின் brief case , ஸ்கிர்ட் டில் பட, டர் என ஒரு பக்க தையல்  விட்டு போக, அலங்கோலமானது உடை.
மன்னிக்க, தவறு ஆகிவிட்டது ---இது ஆண் .
அதற்கு அந்த பெண் ...................)  

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டோக்யோ,  ஜப்பான் :மன்னிப்பு கோருகிறேன். எந்தன் ஸ்கர்ட்டின் தரம் சரியில்லை.வேதனை படுத்தி விட்டது.பிறகு ஒரு safety pin எடுத்து ஒட்டு போட , இருவரும் பிரிந்தனர் .

நியூயார்க், அமெரிக்கா : உடனே தன்னுடைய handbag ஐ திறந்து ,ஒரு விசிடிங் கார்டை நீட்டியபடி,"எனது லாயரின் கார்டு.இந்த பெண்ணின வன்முறைக்கு உங்களை அணுகுவார்.கோர்ட்டில் சந்திக்கலாம்,நண்பா "

லண்டன் ,இங்கிலாந்து : அந்த வெண்ணிற முகத்தில் சிறிதே சிவப்பு ஏற, வெட்கத்துடன் ,என்னை வீட்டில் சேர்த்து விடுவீர்களா ,வெகு தூரத்தில் இல்லை என் வீடு என்கிறாள். அவனும் தன்னுடைய கோட்டை அவள் மேல் போர்த்தி ,  cab ஐ அழைத்து , பாதுகாப்பாக அவளை வீட்டில் சேர்ப்பிகிறான் .

பாரிஸ் ,பிரான்ஸ் :  ஒரு ரோஜா மூலம் உங்கள் மன்னிப்பை கோருதல் பொருத்தமாக இருக்கும் என பெண் கூற,அவனும் ஒரு ரோஜா வாங்கி கொடுத்து ,இருவரும் அருகில் உள்ள ரெஸ்டாரென்ட் போய் மது அருந்தி , வேறு ஒரு அதிகம் கூட்டம் சேராத,மறைவான  ,ஒரு மாதிரியான ஹோட்டலில் இன்பமாக மீதி நேரத்தை கழித்தனர்.

சிட்னி ,ஆஸ்திரேலியா : தன்னுடைய  கைப்பையில் இருந்து சிறியதோர் பாதுகாப்பு கத்தியை எடுத்து ,ஆடவனின் pant இல் கீறல் போட்டு அதுக்கு இது சரியாய் போய்விட்டது நண்பா  என்று கூறி   புன்முறுவல் பூக்க,இருவரும் கைகோர்த்து amber nectar (ஆஸ்திரேலியா மது) அருந்த போயினர்.

ஷாங்காய் , சைனா : ஆடவன் ஏதோ கூற முற்படும் முன் , போலீஸ்காரர் ஒருவர் அங்கே வந்து அவரை labour camp இல்  அடைத்து விட்டார்.

தைப்பே , தைவான் : பெண்  (புன்னகை பூத்தப்படியே) இன்னும் விலையே படியவில்லை அதற்கு முன்னாலே பொருளின் தரம் பார்க்க அவசரமா?

சியோல் , கொரியா:ஆண் ஏதோ கூறுவதற்குள் ,ஒரு முறை சுழன்று தன்னுடைய குதிகாலில் நின்று,மறுகாலால் வட்டமடித்து  தலை பக்கத்தில் ஒரு உதை,"மவனே! டேக்வோண்டுவில்   நான் ஒரு செகண்ட் கிரேடு கருப்பு பெல்ட். மருவாதி ஆமாம் மருவாதி "

புக்கெட் , தாய்லாந்து : பெண், புத்தர் போல் கைகுவித்து,உதட்டை சிறிதே மடித்து ,சிரிப்புடன்,அன்பே!நாம் இருவரும் சேர்ந்து இருக்க போகும் இன்னும் சிறிது நேரத்தில் இது போல்  கிழிசல்லே இல்லாமல் இருக்கப்போகிறேன். கவலை வேண்டாம்.  
ராவல்பிண்டி, பாகிஸ்தான் : ஆண்  வாய் திறக்குமுன் , பர்க்கா அணிந்திருக்கும் அவன் மனைவி அவனை ஒரு இடி இடித்து என்ன மினிஸ்கர்ட் பகல்கனவா ? வீட்டுக்கு வா   கவனிச்சுக்கறேன் "

நியூ டெல்லி ,இந்தியா :ஆண் மன்னிப்பு கேட்க வாய் திறக்குமுன் , டுபாக்கூர்  டிவி யில் கந்த்ஸ்வாமி  ,அலறுகிறார். எங்கள் டிவி  உங்களுக்காக இந்த கீழ்த்தரமான செய்கையை ,முதலில் ஒளி பரப்புவதில் பெருமை அடைகிறோம் . கிழி கிழி என்று இன்னும் கிழிக்கபோகிறோம்.நாடே கவலையுடன் கவனித்து வரும் இழிச்செயலை ,நேரில் கண்டவர்/காணாதவர்   அனைவரையும் பேட்டி கண்டு அவரவர் படும் மனக்குமறலை  தெரியபடுத்துவோம் .இரவு 9 மணிக்கு xxxxxx  மந்திரி, சமுக ஆர்வலர் திருமதி xxxx , நடிகை XXX உடன் காரசார பேட்டி உண்டு."
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமணியன்

நன்றி :ரமணா TVR , ஆங்கில மின்னஞ்சல்.

coderthiyagarajan1980 இந்த பதிவை விரும்பியுள்ளார்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 17, 2013 2:31 pm

சிரி சிரி அய்யோ, நான் இல்லை 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 17, 2013 2:34 pm

அய்யா அந்த மினி ஸ்‌கர்ட் சீன் உங்க கற்பனை இல்லியே!!!! சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 17, 2013 2:35 pm

சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 17, 2013 2:39 pm

யினியவன் wrote:அய்யா அந்த மினி ஸ்‌கர்ட் சீன் உங்க கற்பனை இல்லியே!!!! சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
சுத்தமா என்னோட கற்பனைத்தான்.ஒரிஜினலில் , skirt என்று இருந்ததை miniskirt ஆக மாற்றியது நான்தான்.
ரமணியன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 17, 2013 2:41 pm

T.N.Balasubramanian wrote:சுத்தமா என்னோட கற்பனைத்தான்.ஒரிஜினலில் , skirt என்று இருந்ததை miniskirt ஆக மாற்றியது நான்தான்.
ரமணியன்.
அய்யாக்கு குறும்போ குறும்பு புன்னகை




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 17, 2013 2:41 pm

சூப்பருங்க சூப்பருங்க 
வெளிப்படையாக பத்திரிக்கை துறையின் திரை நகைச்சுவையாய் விலக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் உண்மை இதுதான்.
ஒரு உதவாத விஷயத்தை உலகமகா விஷயமாக வைத்துக்கொண்டு ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தும் விடுகின்றனர்.


SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Aug 17, 2013 5:56 pm

ஆண் மன்னிப்பு கேட்க வாய் திறக்குமுன் , டுபாக்கூர் டிவி யில் கந்த்ஸ்வாமி ,அலறுகிறார். எங்கள் டிவி உங்களுக்காக இந்த கீழ்த்தரமான செய்கையை ,முதலில் ஒளி பரப்புவதில் பெருமை அடைகிறோம் . கிழி கிழி என்று இன்னும் கிழிக்கபோகிறோம்.நாடே கவலையுடன் கவனித்து வரும் இழிச்செயலை ,நேரில் கண்டவர்/காணாதவர் அனைவரையும் பேட்டி கண்டு அவரவர் படும் மனக்குமறலை தெரியபடுத்துவோம் .இரவு 9 மணிக்கு xxxxxx மந்திரி, சமுக ஆர்வலர் திருமதி xxxx , நடிகை XXX உடன் காரசார பேட்டி உண்டு."

எப்படி பார்த்தாலும் அவர்களில் அணுகுமுறை மிக நன்றாகவே விளங்குகிறது

ஒன்றும் இல்லாத ஒரு விஷயத்தை பூதமாக கிளப்பவும் ..பெரிய ஒரு விஷயத்தை ஒன்றும் இல்லாமல் மூடி மறைக்கவும் அவர்களுக்கு அத்துப்படி

மொத்தத்தில் மீடியாவை எவன் ஒருவன் ஆளுகிறானோ அவனே ராஜா

இது மேல சொன்ன விஷயத்துக்கும் பொருந்தும் ..நமது அரசியலிலும் பொருந்தும்

இன்றைய சூழ்நிலையில் டிவி சேனல் இல்லாத அரசியல் கட்சி ஏது .?



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Aug 18, 2013 8:53 am

ஈகரை கமென்ட் : நல்லவேளையாக அந்த பெண் பேன்ட் போட்டு அதுக்கு மேல மினி ஸ்கர்ட் போட்டிருந்தாள். அதனால் மானம் காக்கப்பட்டது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 18, 2013 10:00 am

பேண்ட் போட்டு மினிஸ்கிர்ட் போட்டப் பெண்ணா!!!!!!!!!!!!( எங்கேயோ உதைக்குதே ?)
அசுரனே கூறும்போது ,ஒரு வேளை தற்கால இளைஞர்களின் ஆர்வம் ,அவசரதன்மை கருதியோ? நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை!!
ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக