புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையில் நான்  Poll_c10தனிமையில் நான்  Poll_m10தனிமையில் நான்  Poll_c10 
71 Posts - 53%
heezulia
தனிமையில் நான்  Poll_c10தனிமையில் நான்  Poll_m10தனிமையில் நான்  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
தனிமையில் நான்  Poll_c10தனிமையில் நான்  Poll_m10தனிமையில் நான்  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தனிமையில் நான்  Poll_c10தனிமையில் நான்  Poll_m10தனிமையில் நான்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தனிமையில் நான்  Poll_c10தனிமையில் நான்  Poll_m10தனிமையில் நான்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தனிமையில் நான்  Poll_c10தனிமையில் நான்  Poll_m10தனிமையில் நான்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தனிமையில் நான்  Poll_c10தனிமையில் நான்  Poll_m10தனிமையில் நான்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தனிமையில் நான்  Poll_c10தனிமையில் நான்  Poll_m10தனிமையில் நான்  Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தனிமையில் நான்


   
   

Page 1 of 2 1, 2  Next

sivarasan
sivarasan
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Postsivarasan Fri Jul 19, 2013 10:03 pm

அன்று நான்
உன்னோடு சிரி 
சென்ற இடங்கள்,
நின்ற இடங்கள்,
அமர்ந்த இடங்கள்,
எல்லாம்
இன்று என்னை
கேலி செய்கின்றன......
தனிமையில் நான்
தேனீர் கோப்பைகள்-இரண்டு
உணவருந்தும் தட்டு-இரண்டு
தலையனை இரண்டு
இன்று இவற்றோடு
தனிமையில் நான் சோகம் 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 10:21 pm

அந்த இரண்டாவதை எல்லாம் சாரிட்டிக்கு கொடுக்கலாம்ல புன்னகை




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jul 19, 2013 10:25 pm

யினியவன் wrote:அந்த இரண்டாவதை எல்லாம் சாரிட்டிக்கு கொடுக்கலாம்ல புன்னகை
பாஸ் நீங்க ரொம்பவே நல்லா யோசிக்கிறீங்க... மாத்தியோசி படம் பாத்திருப்பீங்களோ? கவிதை அருமை. ஆனால் தனிமை வெறுமை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 10:30 pm

அசுரன் wrote:பாஸ் நீங்க ரொம்பவே நல்லா யோசிக்கிறீங்க... மாத்தியோசி படம் பாத்திருப்பீங்களோ? கவிதை அருமை. ஆனால் தனிமை வெறுமை
தனிமை வெறுமைன்னு எருமையா உக்காந்து அழுவரது பெருமை இல்லேன்னு சொன்னேன் அசுரன் புன்னகை

அய்யய்யோ கவிதை எழுதினவங்க அடிக்க வராங்க போல தெரியுது - வீடு ஜூட் புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 19, 2013 10:30 pm

யினியவன் wrote:அந்த இரண்டாவதை எல்லாம் சாரிட்டிக்கு கொடுக்கலாம்ல புன்னகை

எந்த சாரிட்டி காதல் சாரிட்டியா ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 19, 2013 10:31 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:பாஸ் நீங்க ரொம்பவே நல்லா யோசிக்கிறீங்க... மாத்தியோசி படம் பாத்திருப்பீங்களோ? கவிதை அருமை. ஆனால் தனிமை வெறுமை
தனிமை வெறுமைன்னு எருமையா உக்காந்து அழுவரது பெருமை இல்லேன்னு சொன்னேன் அசுரன் புன்னகை

அய்யய்யோ கவிதை எழுதினவங்க அடிக்க வராங்க போல தெரியுது - வீடு ஜூட் புன்னகை

நான் வந்துட்டேன் இங்கே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 10:33 pm

பெருமைன்னு நெனச்சு சுத்திட்டு இருந்தவரு வந்துட்டாரு புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 19, 2013 10:35 pm

யினியவன் wrote:பெருமைன்னு நெனச்சு சுத்திட்டு இருந்தவரு வந்துட்டாரு புன்னகை

வறுமை அது இல்லா காலம்
பெருமை அது இருந்த காலம்
உண்மை அது உரைத்த காலம்
பொய்மை அது பேசும் காலம்
பொறுமையும் பொறுக்காத காலம்
போராடும் காலம் இந்த காலம் ...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 19, 2013 10:38 pm

காலம் அதை உணர்த்தும் வார்த்தை ஜாலம்
பாலம் என கருதி மேலேறி சென்றாலே பயணம்
முழுமைபெரும் வாழ்க்கைக்கு அர்த்தம் பிறக்கும்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 19, 2013 10:42 pm

யினியவன் wrote:காலம் அதை உணர்த்தும் வார்த்தை ஜாலம்
பாலம் என கருதி மேலேறி சென்றாலே பயணம்
முழுமைபெரும் வாழ்க்கைக்கு அர்த்தம் பிறக்கும்

பிறக்கும் அது அர்த்தம் நூறு
பிரியாத பிரிவுகள் ஏது
பிரியம் கொண்ட போது
பிறர் அறியும் காலம் அது
பிரச்சனைகள் இல்லாதவர் யார்
பின்னோக்கி செல்லாமல்
பிறகு என தள்ளாமல்
பிடிப்புடன் முன்னேறிடுவோம் ...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக