புதிய பதிவுகள்
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
96 Posts - 54%
heezulia

59 Posts - 33%
T.N.Balasubramanian

8 Posts - 5%
Anthony raj

4 Posts - 2%
mohamed nizamudeen

bhaarath123

2 Posts - 1%
D. sivatharan
ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP

Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
261 Posts - 46%

238 Posts - 42%

21 Posts - 4%

16 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_m10ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Poll_c10 
9 Posts - 2%
Jenila

4 Posts - 1%

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 26, 2013 12:01 am

நம் இந்திய உணவு வகையை, பிறநாட்டவர்கள் ஆரோக்கியமானதாகவே கருதுகின்றனர். ஆனால் நாமோ அதை ஆரோக்கியம் அற்றதாக மாற்றிவிடுகிறோம். எல்லா உணவிலும் எண்ணெயை ஊற்றி, சர்க்கரையை கூட்டி, உப்பையும் அதிகரித்து, சுவைக்காக ஆரோக்கியம் அற்றதாக மாற்றுகிறோம்.

உதாரணமாக, நமக்கு காலை உணவுக்கு 3 இட்லி அல்லது எண்ணெய் இல்லாத தோசை எடுத்துக் கொள்ளலாம். மதியம் நிறைய காய்கறிகள், சிறிதளவு சாதம் எடுக்கலாம். இரவு 3 எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது எண்ணெய் இல்லாத தோசை எடுக்கலாம். காலையில் தண்ணீர் சேர்த்த பாலில், சர்க்கரை இல்லாத ஒரு கப் டீ அல்லது காபி எடுக்கலாம்.

நடுவில் பசித்தால் ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி, கொய்யாப்பழம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். "நட்ஸ்'சும் ஓரளவு எடுப்பது நல்லது. அசைவ உணவில் மீனை எண்ணெய் இல்லாமலும், முட்டையின் வெள்ளைக்கருவையும் சிறந்த உணவாக கருதுகின்றனர்.

அவசியம் தவிர்க்கப்பட வேண்டியவை, எண்ணெய், வனஸ்பதி, பொரித்த உணவுகள், நெய், ஸ்வீட்ஸ், பேக்கரி உணவுகள், புரோட்டா உணவு வகைகள் போன்றவையாகும். இந்த மாதிரியான உணவு முறையை பழக்கப்படுத்திக் கொண்டால், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jun 26, 2013 12:12 am

இவ்வளவு சேதி இருக்கா நாம எல்லாம் படிக்காரதோட சரி ஃபாலோ பன்றது இல்லையே அதான் பெரிய தப்பே

ஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Mஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Uஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Tஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Hஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Uஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Mஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Oஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Hஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Aஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Mஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? Eஒருவருக்கு ஆரோக்கியமான உணவு என்றால் எப்படி இருக்க வேண்டும் ? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக