புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 16:50

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Poll_c10புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Poll_m10புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Poll_c10 
32 Posts - 50%
heezulia

29 Posts - 45%
mohamed nizamudeen

3 Posts - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

74 Posts - 56%

50 Posts - 38%

5 Posts - 4%
T.N.Balasubramanian

2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue 18 Jun 2013 - 8:39

தமிழகத்தை புறகணித்து விட்டு ஆந்திரா, கர்நாடகா மற்றும் முக்கியமாக கேரளாவின் கடைகோடி வரை முக்கியத்துவம் தந்து மளையாள மக்ககளின் நன்மைகளுக்காகவே ஒரு அதிவேக ரயில் பாதை எனப்படும் புல்லட் ரயில் பாதை அமைக்க ஆய்வுப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? 9cgw

இதில் நமக்கென்ன நட்டம், எல்லாம் இந்தியா தானே நானும் அவர்களும் இந்தியர்கள் தானே எனலாம், அங்கே தான் இருக்கின்றது பொருளாதார மற்றும் நாம் பின் தங்கும் கணக்கு.

அதிகபட்சமாக 2.5 கோடி மக்களை கொண்ட கேரளத்தை இணைக்க எத்தனை கோடி பணம் கொட்ட போகின்றார்கள். மற்றும் பாதுகாப்பு மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிசேரி, திருச்சி, மதுரை, கூடங்குளம், ஆகிய பகுதிகளும் கேரளாவைவிட அதிக மக்கள் தொகையையும் தொழில் வளம் நிறைந்த போக்குவரத்துக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த 7 கோடி மக்களை விட்டு விட்டு 2.5 கோடி மக்களுக்காகவும் பொருளாதார தொழில் வளமோ வளர்ச்சிக்கான வழியோ அற்ற கேரள பகுதிகளை இணைக்கும்  இந்த முயற்ச்சி கேளி கூத்தாக கணப்படுகின்றது.

இதை நியாயமாக பார்த்தால் யாரும் ஏற்க்கமாட்டர்கள். ஆனால் மத்தியில் உள்ள கேரளாவை சேர்ந்த அறிவு ஜீவிகளால் தான் இது நடைமுறைபடுத்த முயற்ச்சிக்கப்படுகின்றது. நம் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அதிகாரிகளும் உறங்கி விட்டார்களா என்று சந்தேகத்தை கிளப்புகின்றது.

2018 ல் ஹைதராபத் – திருவனந்தபுரம்

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Ivc9

2018 ல் ஹைதராபத் – சென்னை – கன்னியாகுமரி

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? 0p2c

காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

கீழே உள்ள படம், தற்போது நடைமுறை படுத்தப்போகும் திட்டம், இதில் தமிழகத்தை பாருங்கள் மொத்தமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் 2.5 கோடி மக்களே பயனடைவார்கள்.

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Ut3h

ஆகவே தமிழர்கள் கீழே உள்ள இந்த வழிதடத்துக்கு தமிழக மக்களும் அதிகாரங்களில் உள்ளவர்களும் மாற்றுப்பாதையின் அவசியத்தை மத்திய அரசுக்கு உணர்த்தலாம். இதில் கேரளாவும், மற்றும் பண்டிச்சேரி மற்றும் முழு தமிழக பகுதிகளும் இணைக்கப்பட்டு 10 கோடி க்கும் மேற்ப்பட்ட மக்கள் பயனடையும் விதமான திட்டமாக அமையும்.

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Pt82

நன்றி முல்லைமலர் .இன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 18 Jun 2013 - 12:40

//காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.//

எவ்வளவோ பார்த்துட்டோம் இதில் மட்டும் எங்களுக்கு சொரணை வந்துடுமா என்ன ?! அட போங்க பாசு , மானாட மயிலாட கிராண்ட் பீனாயில் (ச்சே ஃபினாலே இருக்கு பார்க்கணும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 18 Jun 2013 - 13:21

புல்லட் பியர் வாங்கி விட்டுட்டு கவுந்துட வேண்டியதுதான்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 18 Jun 2013 - 13:36

//காவிரி, கச்சதீவு, பெரியார் அணை, இலங்கை கடற்ப்படை அட்டூழியம் மற்றும் ஈழம் போன்ற அனைத்திலும் அவமானபடும் நாம் இதிலாவது முதலிலேயே முயற்ச்சித்து நடவடிக்கை எடுப்பார்களா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.//

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 18 Jun 2013 - 13:42

ப.சிதம்பரம் மத்தியில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue 18 Jun 2013 - 14:26

சிவா wrote:ப.சிதம்பரம் மத்தியில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!

சிறு திருத்தம். ப.சிதம்பரம் அரசியலில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 18 Jun 2013 - 18:45

ராஜு அண்ணா உங்க பதிவு ரொம்ப அருமை ஆனால் கேரளா காரர்களை குற்றம்  சொல்லாதீர்கள் தமிழக அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்

முற்றிலும் கேரளாவை பயனளிக்க வில்லயே இந்த திட்டம் இத்துனூண்டு கேரளாவில் பகுதிக்கும் கீழ் தான் பயனளிக்க போகிறது

கேரளா மாநிலத்தார்கள் இந்தியா முழுதும் பறந்து விரிந்து கிடக்கிறார்கள் காரணம் (கேரளாவில் வேலை வாய்ப்பு மிகவும் குறைவாக தானே உள்ளது) அதற்காக மற்ற மாநிலத்தார்கள் இல்லை என்று சொல்ல வில்லை அவர்களை விட மிகவும் அதிகமாக கேரளத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பயணடய வேண்டி இந்த திட்டத்தை நிறைவேற்றுகிறார்கள் என்று நினைக்கிறேன்

பிறகு தமிழகத்தை விடவும் கேரளாவில் ரயில் போக்குவரத்து மிகவும் குறைவு அதனால் கூட இருக்கலாம்

முக்கியமாக
தமிழக அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை இது தான் தமிழகத்தின் முக்கிய பிரச்சனை wrote:

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Mபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Uபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Tபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Hபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Uபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Mபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Oபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Hபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Aபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Mபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Eபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue 18 Jun 2013 - 21:01

கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ளது , ஆனல் பெரும்பான்மையான ரயில்கள் திருவனந்தபுரம் வரைதான் வருகிறது, அவர்கள் வேண்டுமென்று குமரி மாவட்டத்தை புறக்கணிக்கிறார்கள்,,,,,,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue 18 Jun 2013 - 21:03

டார்வின் wrote:கன்னியாகுமரி மாவட்டம் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் உள்ளது , ஆனல்  பெரும்பான்மையான  ரயில்கள் திருவனந்தபுரம் வரைதான் வருகிறது,  அவர்கள் வேண்டுமென்று  குமரி மாவட்டத்தை  புறக்கணிக்கிறார்கள்,,,,,,  

அப்படியா அது கண்டிக்க வேண்டிய ஒன்று தான்

புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Mபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Uபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Tபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Hபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Uபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Mபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Oபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Hபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Aபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Mபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? Eபுதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 18 Jun 2013 - 21:44

பார்த்திபன் wrote:
சிவா wrote:ப.சிதம்பரம் மத்தியில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!

சிறு திருத்தம். ப.சிதம்பரம் அரசியலில் இருக்கும்வரை தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது!
அடடே அவர் அரசியலில் இருக்காறா?

ஆளும் அரசில் மட்டுமே இருக்கிறார்ன்னு நெனச்சுட்டு இருக்கேன் இதுவரை. புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக