Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்
+2
யினியவன்
soplangi
6 posters
Page 1 of 1
சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்
ஈரோடு: தமிழகத்தில் முதன் முறையாக, ஈரோடு வாழ் குடிமகன்கள், "பார் டே' கொண்டாடினர்.ஈரோடு, மூலப்பட்டறை ரோட்டில், டாஸ்மாக் மதுபான கடையும் , அதை ஒட்டி பாரும் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒருபுறம் வாகன உதிரி பாக கடைகளும், மறுபுறம் வசதி படைத்தவர்களின் வீடுகளும் உள்ளது.
கடந்த சில ஆண்டாக இந்த பாருக்கு, மது குடிக்க வந்த ரெகுலர் வாடிக்கையாளர்கள், பத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து, பர்த் டே, பஸ் டேவைப்போல, "பார் டே' கொண்டாட முடிவு செய்தனர்.நேற்று முன்தினம் இரவு, பாருக்கு திடீரென வந்தவர்கள், பிரிண்ட் செய்த, "பார் டே விழா' என்ற பேப்பரை ஒட்டினர். பாரை காகித பூவால் அலங்கரித்தனர்.
கேட்டரிங் ஒன்றில், இட்லி, சிக்கனை வாங்கிக்கொண்டு, வரும் வழியில் பேக்கரி ஒன்றில் கேக்கை வாங்கி வந்தனர். இரவு, 7.30 மணிக்கு நண்பர்கள் (குடிமகன்கள்) புடைசூழ, கேக்வெட்டி, "பார்டே'வை கொண்டாடினர். பாருக்கு குடிக்க வந்த குடிமகன்களுக்கு கேக் மற்றும் உணவுகளை வழங்கினர்.
விழாவை ஏற்பாடு செய்த பெயர் சொல்ல விரும்பாத இளைஞர் கூறியதாவது:நாங்கள், ஆறு பேர் நண்பர்கள். என் நண்பனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்தோம். "பர்த் டே'வை ஏன், "பார் டே'யாக கொண்டாடக்கூடாது என, நினைத்தோம்.அதன்படி சிறப்பாக கொண்டாடினோம். யாருக்கும் பிரச்னை ஏதும் செய்யவில்லை. சந்தோசமாக கொண்டாடினோம். பாருக்கு பிரச்னை வரக்கூடாது என்பதால், சில மணி நேரத்தில், நோட்டீஸ், காகிதப்பூக்களை அகற்றிவிட்டோம், என்றனர்.
-- தினமலர்

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்
வரும்காலங்களில் கல்யாணம் , காதணி விழ காதுகுத்து விழா எல்லாத்தையும் பாரில் வச்சி சும்மா கலக்கபோறான் நம் தமிழன் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்
எங்க மாவட்டம்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்
ஏதாவது ஒரு டே கொண்டாடி கூடுதலாக கொஞ்சம் சரக்கடிக்க எப்படி எல்லாம் பிளான் பண்றாங்க நம்மாளுக
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சரக்கடித்து சரித்திரம் படைத்த குடிமகன்கள்
உருப்படுவானுங்கலா இவனுங்க. என்ன கொடுமை சார் இது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலக சரித்திரம் படைத்த சச்சின்
» சரித்திரம் படைத்த சிங்கப்பூர்
» 'சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
» சரித்திரம் படைத்த பாடல்-ஒரு மலரும் நினைவு
» குடிமகன்கள் தகராறு: அரசு பஸ் டிரைவருக்கு அடி
» சரித்திரம் படைத்த சிங்கப்பூர்
» 'சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்
» சரித்திரம் படைத்த பாடல்-ஒரு மலரும் நினைவு
» குடிமகன்கள் தகராறு: அரசு பஸ் டிரைவருக்கு அடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|