Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
+4
யினியவன்
சிவா
Muthumohamed
soplangi
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
உலகிலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. போஸ்டன் கன்சல்டிங் குழுமம் (பிசிஜி) 13வது உலக கோடீஸ்வரர்கள் நிலவரம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்திலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில் 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5.60 கோடிக்கு தனிப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன. இந்த வரிசையில் குவைத் நாடு 3வது இடத்தை பிடித்துள்ளன. இந்த நாட்டு மக்களில், 11.5 சதவீதம் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பஹ்ரைன் (4.9 சதவீதம்) மற்றும் ஐக்கிய அரசு குடியரசு (4 சதவீதம்) முறையே 7வது மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கை எண்ணை நெருங்கும் வகையில் 9.1 சதவீதமாக இருந்தது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
-- தினகரன்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
இந்தியாவிலும் கத்தார் நாட்டை விட அதிகமான கோடீஸ்வரர்கள் இருப்பார்கள் ஆனால் வெளியில் தெரியாது காரணம் income tax problem தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
நம்ம கத்தார் ராஜா இந்த லிஸ்டில் உள்ளவரா?
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
ஆம், கத்தார் நாட்டில் வாழும் ஈகரையின் ஷேக்கு இந்த லிஸ்டில் வருகிறார்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
ஆமா நம்ம ராஜா ராஜாதான்
(ஓட்டவாய் சிவா சும்மா இருக்க முடியாதா?)
(ஓட்டவாய் சிவா சும்மா இருக்க முடியாதா?)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
இவர்கள் சொல்வது இங்குள்ள கத்தார் குடிமக்களை மட்டும்தானே, அப்படியென்றால் எண்ணிக்கை இதை விட அதிகமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.soplangi wrote:இந்த நாட்டில் 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5.60 கோடிக்கு தனிப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
யாருங்க அவர் ?!சிவா wrote:ஆம், கத்தார் நாட்டில் வாழும் ஈகரையின் ஷேக்கு இந்த லிஸ்டில் வருகிறார்
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
எண்ணெய் வளம் மிகுந்த நாடு குவைத் இல்லயா கத்தார் தானா..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
அவங்க வாய்வு வச்சிருக்காங்க (நம்ம வயித்துல இருக்கற வாய்வு இல்ல)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்
எண்ணெய் வளம் உள்ள நாட்டில் பணகாரனாக இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
சுரண்டி எடுத்து ஒன்னும் இல்லை என்று வெள்ளைகாரர்கள் விட்டு சென்ற இந்தியாவில் நம்மை சுரண்டி, சுவிஸ் வங்கியில் மில்லியன் கணக்கில் பணம் போட்டு கொண்டு பணகாரனாக வாழும் நம் அரசியல் வாதிகள் தான் உண்மையில் பணகாரர்கள். அதிக பணகாரர்கள் இருக்கும் நாடு நம்நாடு தான்.
சுரண்டி எடுத்து ஒன்னும் இல்லை என்று வெள்ளைகாரர்கள் விட்டு சென்ற இந்தியாவில் நம்மை சுரண்டி, சுவிஸ் வங்கியில் மில்லியன் கணக்கில் பணம் போட்டு கொண்டு பணகாரனாக வாழும் நம் அரசியல் வாதிகள் தான் உண்மையில் பணகாரர்கள். அதிக பணகாரர்கள் இருக்கும் நாடு நம்நாடு தான்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உலகிலேயே குற்றம் குறைந்த நாடு கத்தார்
» உலகிலேயே அதிக விலையுள்ள ஆடு!
» உலகிலேயே அதிக அடக்குமுறைக்கு உள்ளாகும் ஆஃப்கன் பெண்கள்: ஐ.நா
» உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!
» உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா
» உலகிலேயே அதிக விலையுள்ள ஆடு!
» உலகிலேயே அதிக அடக்குமுறைக்கு உள்ளாகும் ஆஃப்கன் பெண்கள்: ஐ.நா
» உலகிலேயே அதிக விலைமிக்க வீடு!
» உலகிலேயே அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடு இந்தியா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|