ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
காய்கறி விலை கடும் உயர்வு Poll_c10காய்கறி விலை கடும் உயர்வு Poll_m10காய்கறி விலை கடும் உயர்வு Poll_c10 
ayyasamy ram
காய்கறி விலை கடும் உயர்வு Poll_c10காய்கறி விலை கடும் உயர்வு Poll_m10காய்கறி விலை கடும் உயர்வு Poll_c10 
mini
காய்கறி விலை கடும் உயர்வு Poll_c10காய்கறி விலை கடும் உயர்வு Poll_m10காய்கறி விலை கடும் உயர்வு Poll_c10 
mohamed nizamudeen
காய்கறி விலை கடும் உயர்வு Poll_c10காய்கறி விலை கடும் உயர்வு Poll_m10காய்கறி விலை கடும் உயர்வு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி விலை கடும் உயர்வு

5 posters

Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty காய்கறி விலை கடும் உயர்வு

Post by soplangi Wed Jun 12, 2013 12:04 pm

கோடை காலத்தையொட்டி தற்போது காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தினமும் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி கிலோ ரூ.240-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

சிறிய வெங்காயம் ரூ.110-க் கும், அவரை ரூ.80-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், கேரட் ரூ.60-க்கும், தக்காளி ரூ.55க்கும், பெரிய வெங்காயம் ரூ.30க்கும் விற்கப்படுகிறது.

கத்தரிக்காய் ரூ.50-க்கும், கருணை கிழங்கு ரூ.30-க்கும், உருளை கிழங்கு ரூ.30-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், பச்சை மிளகாய் ரூ.50-க்கும், முள்ளங்கி ரூ.30-க்கும், மாங்காய் ரூ.20-க்கும், கோஸ் ரூ.20-க்கும் விற்கப்படுகிறது.

கொத்தமல்லி, கறிவேப்பிலை இரண்டும் சிறிய கட்டு ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கிறது.

விலை உயர்வு குறித்து கோயம்பேட்டை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

தற்போது கோடை காலத்தையொட்டி காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. விளையும் காய்கறிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள சந்தைகளில் விற்று தீர்ந்து விடுகின்றன.

இதன் காரணமாக கோயம்பேட்டுக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து கோயம்பேட்டுக்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இதனால் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

- மாலைமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by ராஜு சரவணன் Wed Jun 12, 2013 12:07 pm

இந்த விலை உயர்வில் கொள்ளை லாபம் பார்ப்பது இடைதரகர்கள் மட்டுமே பாவம் விவசாயிக்கு எப்போதும் கிடைக்கும் அதே பணம் தான் சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by krishnaamma Wed Jun 12, 2013 12:29 pm

இங்கு மட்டும் என்ன வாழுது? பீன்ஸ் 120 ருபாய், கொத்துமல்லி ஒரு கட்டு 30 ருபாய் இக்கரைக்கு அக்கறை பச்சை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by Muthumohamed Wed Jun 12, 2013 12:40 pm

ராஜு சரவணன் wrote:இந்த விலை உயர்வில் கொள்ளை லாபம் பார்ப்பது இடைதரகர்கள் மட்டுமே பாவம் விவசாயிக்கு எப்போதும் கிடைக்கும் அதே பணம் தான் சோகம்

உண்மை தான் சூப்பருங்க



காய்கறி விலை கடும் உயர்வு Mகாய்கறி விலை கடும் உயர்வு Uகாய்கறி விலை கடும் உயர்வு Tகாய்கறி விலை கடும் உயர்வு Hகாய்கறி விலை கடும் உயர்வு Uகாய்கறி விலை கடும் உயர்வு Mகாய்கறி விலை கடும் உயர்வு Oகாய்கறி விலை கடும் உயர்வு Hகாய்கறி விலை கடும் உயர்வு Aகாய்கறி விலை கடும் உயர்வு Mகாய்கறி விலை கடும் உயர்வு Eகாய்கறி விலை கடும் உயர்வு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by krishnaamma Wed Jun 12, 2013 12:43 pm

இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by Muthumohamed Wed Jun 12, 2013 12:48 pm

krishnaamma wrote:இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா? சோகம்

மழை பெய்ய துவங்கி விட்டதல்லவா இன்னும் கொஞ்ச நாளில் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது அம்மா



காய்கறி விலை கடும் உயர்வு Mகாய்கறி விலை கடும் உயர்வு Uகாய்கறி விலை கடும் உயர்வு Tகாய்கறி விலை கடும் உயர்வு Hகாய்கறி விலை கடும் உயர்வு Uகாய்கறி விலை கடும் உயர்வு Mகாய்கறி விலை கடும் உயர்வு Oகாய்கறி விலை கடும் உயர்வு Hகாய்கறி விலை கடும் உயர்வு Aகாய்கறி விலை கடும் உயர்வு Mகாய்கறி விலை கடும் உயர்வு Eகாய்கறி விலை கடும் உயர்வு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by krishnaamma Wed Jun 12, 2013 2:17 pm

Muthumohamed wrote:
krishnaamma wrote:இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா? சோகம்

மழை பெய்ய துவங்கி விட்டதல்லவா இன்னும் கொஞ்ச நாளில் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது அம்மா

நல்லது முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by ஜாஹீதாபானு Wed Jun 12, 2013 2:18 pm

krishnaamma wrote:இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா? சோகம்

தக்காளி இல்லாத ரெசிபியும் குடுங்கம்மா...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by krishnaamma Wed Jun 12, 2013 2:31 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:இனி நான் காய்கறி யே இல்லாத ரெசிப் தான் தரணுமா? சோகம்

தக்காளி இல்லாத ரெசிபியும் குடுங்கம்மா...

போட்டுட்டா போச்சு பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி விலை கடும் உயர்வு Empty Re: காய்கறி விலை கடும் உயர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum