Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
4 posters
Page 1 of 1
நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மாம்பழம் தான். ஏனெனில் கோடையில் தான் மாம்பழ சீசனானது ஆரம்பமாகிறது. பழங்களின் ராஜாவாக திகழும் மாம்பழத்திற்கு எண்ணற்ற பிரியர்கள் உள்ளனர். இத்தகைய மாம்பழத்தை பச்சையாகவோ, ஊறுகாயாகவோ அல்லது ஜூஸாகவோ செய்து சாப்பிடலாம்.
ஆகவே பலர் மாம்பழம் வாங்குவதற்கு மார்கெட்டுக்கு செல்வார்கள். ஏனெனில் பெரிய கடைகளை விட, மார்கெட்டில் தான் விலைமலிவாக மாம்பழமானது கிடைக்கும். அவ்வாறு மார்கெட் சென்றால் பல்வேறு வகையான மாம்பழங்களைப் பார்ப்போம். அந்த மாம்பழங்களில் அனைவருக்கும் அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்றவை மிகவும் பிரபலமானவை. ஆனால் இது மட்டுமின்றி இன்னும் பல மாம்பழங்களும் இந்தியாவில் விளைகின்றன. அவைப் பற்றி சிலருக்கு தெரியாது.
எனவே அத்தகையவர்களுக்காகஇந்தியாவில் வளரும் பல்வேறு வகையான ஒருசில மாம்பழங்களைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
அல்போன்சா மாம்பழம் (Alphonso)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370945890-alphonso-mamgo-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370945890-alphonso-mamgo-600.jpg)
அல்போன்சா மாம்பழம் மிகவும் விலை அதிகமானது. இதன் விலைக்கேற்ப இதன் சுவையும் சூப்பராக இருக்கும்.
பாதாமி மாம்பழம் (Badami)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370945919-badami-mangao-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370945919-badami-mangao-600.jpg)
இந்த வகையான இந்திய மாம்பழம் மிகவும் இனிப்புடன், சதைப்பற்று மிக்கதாக இருக்கும். எனவே இந்த மாம்பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.

பங்கனப்பள்ளி (Baiganpalli)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370945946-baiganpalli-mango--600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370945946-baiganpalli-mango--600.jpg)
ஆந்திராவில் மிகவும் பிரபலமானது தான் பங்கனப்பள்ளி. இது மிகவும் அருமையான சுவையுடையது.
தசேரி மாம்பழம் (Dussehri)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370945978-dussehri-mangos-9600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370945978-dussehri-mangos-9600.jpg)
உத்தர பிரதேசத்தில் விளையக்கூடிய மாம்பழம் தான் தசேரி. இதுவும் அதிக இனிப்புச் சுவையுடைய மாம்பழங்களுள் ஒன்று.
கேசர் மாம்பழம் (Kesar)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946001-kesar-mangos-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370946001-kesar-mangos-600.jpg)
கேசர் மாம்பழம் மிகவும் சுவையுடனும், பச்சையாகவும் சாப்பிடக்கூடியது. பொதுவாக இந்த மாம்பழம் அகமதாபாத்திலிருந்து வந்தது.
மல்கோவா மாம்பழம் (Malgova)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946029-malgova-mango-2-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370946029-malgova-mango-2-600.jpg)
சேலத்து மாம்பழமான மல்கோவா மாம்பழம் மிகவும் தித்திப்புடன் இருக்கும். இந்த மாம்பழம் ஊறுகாய் மற்றும் மில்க் ஷேக் போடுவதற்கு மிகவும் ஏற்றது.

மல்லிகா மாம்பழம் (Mallika)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946054-mallika-mango-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370946054-mallika-mango-600.jpg)
இந்தியாவில் கிடைக்கும் இந்த மாம்பழம், நீலம் மற்றும் தசேரி மாம்பழத்தின் கலப்பினமாகும்.
ராஸ்புரி மாம்பழம் (Raspuri)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946076--mango-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370946076--mango-600.jpg)
ராஸ்புரி மாம்பழங்களானது நீள்வட்ட வடிவில், சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு மாம்பழம்.
செந்தூரன் (Sindura)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 11-1370946100-sindura-mango-6003](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/06/11-1370946100-sindura-mango-6003.jpg)
இந்த செந்தூரன் மாம்பழமானது மிகவும் இனிப்பான சுவையுடன், அதிக சதைப்பற்றுடன் இருக்கும்.
இதுப் போன்று, உங்களுக்கு வேறு ஏதாவது மாம்பழங்கள் பற்றி தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
tamil.boldsky.com

முக்கனிகளில் முதல் கனி பற்றிய தகவலுக்கு நன்றி முகமட்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
முத்து இது தான் செந்துரா போட்டோ ![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Sindhur-MANGO](https://2img.net/h/tropicoolfoods.com/images/sindhur-MANGO.jpg)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Sindhur-MANGO](https://2img.net/h/tropicoolfoods.com/images/sindhur-MANGO.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
மல்கோவா மாம்பழம் பார்த்ததும் எனக்கு சின்ன வயதில் பாடிய பாட்டு ஒன்று நினைவுக்கு வந்தது,
அது இதோ :
மாம்பழமாம் மாம்பழம் , மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம் அல்வாபோல மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு திங்கலாம்
அது இதோ :
மாம்பழமாம் மாம்பழம் , மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்
அழகான மாம்பழம் அல்வாபோல மாம்பழம்
உங்களுக்கு வேண்டுமா இங்கே ஓடி வாருங்கள்
பங்கு போட்டு திங்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
இன்னும் சிலது விட்டுடிங்கோ முத்து
ருமானி: இது தித்திப்பும் புளிப்பும் கலந்தது. தமிழ்நாட்டில் ரொம்ப பேமஸ் பழம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 747238675_cbbc0df22b](https://2img.net/h/farm2.static.flickr.com/1334/747238675_cbbc0df22b.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ருமானி: இது தித்திப்பும் புளிப்பும் கலந்தது. தமிழ்நாட்டில் ரொம்ப பேமஸ் பழம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! 747238675_cbbc0df22b](https://2img.net/h/farm2.static.flickr.com/1334/747238675_cbbc0df22b.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!!
நீலம் : இது தான் கடைசி மாம்பழம் என்ப ர் என் அப்பா. அதாவது இந்த பழம் வந்து விட்டால் மாம்பழ சீசன் முடிந்து விடும் என்று
அர்த்தம்
ரொம்ப தித்திப்பாய் இருக்கும் , ஆனால் தோல் ரொம்ப தடியாக இருக்கும்.
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mangoes](https://2img.net/h/www.tradeford.com/images/forum/spimg/mangoes.jpg)
அர்த்தம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நாவில் நீர் ஊற வைக்கும் சில இந்திய மாம்பழங்கள்!!! Mangoes](https://2img.net/h/www.tradeford.com/images/forum/spimg/mangoes.jpg)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நாவில் நீர் ஊற வைக்கும் ரசமலாய்!
» நாவில் நீர்- அசைவம்
» நாவில் எச்சில் ஊற வைக்கும் பழங்கள்
» நாவில் நீர் ஊறச் செய்யும்..ஊறுகாய் வகைகள்!
» வியக்க வைக்கும் நீர் வீழ்ச்சிகள்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|