ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு!

3 posters

Go down

பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Empty பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு!

Post by சிவா Tue Jun 11, 2013 6:03 pm

பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! 971459_505224632883972_686755514_n

சென்னை: பொட்டு அம்மான் உயிரோடு தன் உறவினர்களுடன் நலமாக உள்ளார். இதோ அவரது இப்போதைய புகைப்படம் என சில இலங்கைத் தமிழர் தளங்கள் இரு படங்களை வெளியிட்டுள்ளன.

ஆனால் அவை புதுப் படங்கள் அல்ல.... 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டவை. ஈழ அரசியல் வியாபாரிகள் கிளப்பும் வதந்தி என ஈழ ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்கள் அனைவருமே கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு சொல்லி வருகிறது. ஆனால் பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் தப்பி விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

எனவே பிரபாகரன் உள்ளிட்டோரின் இருப்பு அல்லது இறப்பு என்பது இன்றுவரை யார் சொல்வதையும் நம்ப முடியாத அளவுக்குப் போய்விட்டது.

அவ்வப்போது பிரபாகரன் ஏதோ ஒரு தீவில் இருப்பதாக செய்தியை பரவ விடுவதும், அவரது லேட்டஸ்ட் படம் என்று சில படங்களை வெளியிடுவதும் சிலரது வழக்கம். ஆனால் கொஞ்ச நாளில் எல்லாம் அடங்குவதும், மறுபடி செய்தி கிளம்புவதுமாக உள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் பொட்டு அம்மானின் இரு புகைப்படங்களை வெளியிட்டு. அவர் குடும்பத்தினருடன் உயிரோடு வெளிநாட்டில் இருப்பதாக சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் இந்தப் படங்கள் சமீபத்தில் எடுக்கப்பட்டதல்ல என்றும், 2003-ல் அமைதிக் காலத்தில் தன்னைப் பார்க்க வந்த போராளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடன் பொட்டு அம்மான் எடுத்துக் கொண்ட படங்கள் இவை என்றும் இப்போது தெரியவந்துள்ளது.

"போராளித் தலைவர்கள் இருப்பது இல்லாதது குறித்து அவர்களுடன் இருந்த முக்கியமானவர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்தக் காலத்திலும் தகவல்களைக் கசியவிடமாட்டார்கள். இப்போது இப்படியெல்லாம் பொய்த் தகவல்களைப் பரப்புவது காட்டிக் கொடுக்கும் யுக்தியாகத்தான் இருக்கும்", என்று ஈழ ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தட்ஸ்தமிழ்


பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Empty Re: பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு!

Post by யினியவன் Tue Jun 11, 2013 6:20 pm

பாவப்பட்ட தமிழர்களை மீண்டும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தி
வீணாக ஏமாற்றுவது இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கா?

மீடியா தொழிலுக்காக அப்பாவி தமிழர்களை பலிகடா ஆக்குவது ஒரு பிழைப்பா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Empty Re: பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு!

Post by Muthumohamed Tue Jun 11, 2013 8:17 pm

யினியவன் wrote:பாவப்பட்ட தமிழர்களை மீண்டும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தி
வீணாக ஏமாற்றுவது இவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கா?

மீடியா தொழிலுக்காக அப்பாவி தமிழர்களை பலிகடா ஆக்குவது ஒரு பிழைப்பா?

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாமே



பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Mபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Uபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Tபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Hபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Uபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Mபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Oபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Hபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Aபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Mபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Eபொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு! Empty Re: பொட்டு அம்மான்... இது இப்போ எடுத்த படமா... திடீர் பரபரப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum