Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
5 posters
Page 1 of 1
கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
கோவை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்திற்கு, அனுமதி பெறாத காரணத்தால், கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் நேற்று, "சீல்' வைத்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த, அதிரடி நடவடிக்கையால், கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை, கணபதி லட்சுமிநகரை சேர்ந்தவர் பழனிசாமி; மாஜி டி.எஸ்.பி., இவரது மகன் பிரேம்; மருமகள் பூங்குழலி. இவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி மகன் தமிழரசின் மகள். கோவை அவிநாசி ரோட்டில், ஹோப்காலேஜ் அருகில், பூங்குழலி பெயரில் இடமுள்ளது. அதன் அருகில், கோவை, ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த, விஸ்வநாதனுக்கு சொந்தமான இடம் உள்ளது.பூங்குழலி - விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து, ஒப்பந்த அடிப்படையில், வணிக வளாகம் கட்டியுள்ளனர். பேஸ்ட்மென்ட், தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில், ஷோரூம் ஒன்று செயல்படுகிறது.
போலீஸ் பாதுகாப்பு:
இந்த வணிக வளாகம், மாநகராட்சி அனுமதியின்றி கட்டப்பட்டதால், சீல் வைக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி நிர்வாகம் நேற்று ஈடுபட்டது. மாநகராட்சி நடவடிக்கைக்கு, பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்ததால், காலை 9:30 மணி முதல், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜன் மற்றும் நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், வணிக வளாகத்துக்கு, சீல் வைக்க சென்றனர்.வணிக வளாக உரிமையாளர் விஸ்வநாதன், அவரது வழக்கறிஞர் மயில்வாகனன் ஆகியோர், மாநகராட்சி அதிகாரிகளிடம், பேச்சு நடத்தினர். தி.மு.க.,வினர், வணிக வளாகத்தில் திரண்டனர்.கருணாநிதியின் பேத்தி, பூங்குழலி, அங்கு வரவில்லை. தி.மு.க.,வினர் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை; அதிகாரிகளையும் தடுக்கவில்லை. கோர்ட் தடை உத்தரவு வழங்கியுள்ளதாக, வழக்கறிஞர் மயில்வாகனன், அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால், கோர்ட் தடை உத்தரவு நகல் ஒப்படைக்கவில்லை.
"அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு, சீல் வைக்க கோர்ட் தடை உத்தரவு வழங்கவில்லை. அதனால், சீல் வைக்கும் பணி கைவிடப்பட மாட்டாது' என, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர், திட்டவட்டமாக அறிவித்தார்.அதன்பின், வணிக வளாகத்தில் செயல்பட்ட பைக் ஷோரூமில் பணியாற்றும் ஊழியர்கள், 40 பேர் வெளியேற்றப்பட்டனர். காலை, 10:00 மணி முதல், 12:15 மணி வரையிலும், அதிகாரிகளிடம் பேச்சு நடத்திய பின், வணிக வளாக மெயின், "ஷட்டர்' பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.விதிமீறல் குறித்து, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. வணிக வளாகத்தில், 100க்கும் மேற்பட்ட பைக்குகள் இருந்தன.
கட்டட அனுமதி இல்லை :
மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் வரதராஜன் கூறியதாவது:உள்ளூர் திட்டக் குழுமத்தில், 2010ல், திட்ட அனுமதி பெற்றுள்ளனர். மாநகராட்சியில் கட்டட அனுமதி பெறவில்லை. முற்றிலும் மாநகராட்சி அனுமதி பெறாத வணிக வளாகம், 2012, பிப்ரவரி முதல், செயல்படுகிறது. 30 ஆயிரம் சதுர அடியிலுள்ள, இந்த வணிக வளாகத்துக்கு, ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.கடந்த 7ம் தேதி, 24 மணி நேர அவகாசத்துடன், சீல் நடவடிக்கைக்காக, நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதன்படி, சீல் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
"சட்டரீதியாக சந்திப்போம்!
கட்டட உரிமையாளர் தரப்பில், வழக்கறிஞர் மயில்வாகனன் கூறுகையில், ""உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற்று, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மாநகராட்சி நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, கோவை, சென்னை கோர்ட்டில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவை உதாசீனப்படுத்தி, சீல் வைக்கப்படுகிறது. இது, நீதிக்கும் செய்யும் துரோகம். இதை, சட்ட ரீதியாக சந்திப்போம்,'' என்றார்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
இந்த சீல் எல்லாம் இவங்களுக்கு பெரிய காரியமா
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
நீதிக்கும் செய்யும் துரோகம். இதை, சட்ட ரீதியாக சந்திப்போம்.
நீதி என்றால் இவர்கள் பாஷையில் நிதி அதாவது கருணாநிதி
நீதி என்றால் இவர்கள் பாஷையில் நிதி அதாவது கருணாநிதி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
தர்மா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
தர்மா wrote: நீதிக்கும் செய்யும் துரோகம். இதை, சட்ட ரீதியாக சந்திப்போம்.
நீதி என்றால் இவர்கள் பாஷையில் நிதி அதாவது கருணாநிதி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கருணாநிதி பேத்திக்கு சொந்தமான வணிக வளாகத்துக்கு சீல்: கோவை மாநகராட்சி அதிரடி
இதெல்லாம் சும்மா வெறும் கண் துடைப்பு வேலை
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கோவை வணிக வளாகத்தில் இன்று தீ விபத்து: 4 பேர் பலி
» மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகள்-தேமுதிக ஒதுக்கியது
» தேசிய கீதத்துடன் பணி துவக்கம் : ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிரடி
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி
» கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
» மார்க்சிஸ்ட் கட்சிக்கு கோவை, வேலூர் மாநகராட்சி மேயர் பதவிகள்-தேமுதிக ஒதுக்கியது
» தேசிய கீதத்துடன் பணி துவக்கம் : ஜெய்ப்பூர் மாநகராட்சி அதிரடி
» பின்லேடனை சுட்டு வீழ்த்திய அமெரிக்க சீல் படையினர் மீது தலிபான்கள் அதிரடி தாக்குதல்-31 வீரர்கள் பலி
» கோவை போக முடியாததற்கு சில அசம்பாவிதங்களே காரணம்-கருணாநிதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|