Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 12:45 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 12:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:30 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
+6
யினியவன்
பூவன்
ராஜா
மதுமிதா
சாமி
krishnaamma
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? யாரும் சொல்ல முடியுமா? ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
நடுத்தர வர்க்கம் , மேலோங்கிய நடுத்தர வர்க்கம் ..இவளோ தான் தெரிந்தது அம்மா யாரும் தெளிவாக சொல்லுவார்கள் ..
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
. மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என்பது பொதுவான சொல்லாக இருந்தாலும் அவர்களை அப்பர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் , லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் மற்றும் மிடில் மிடில் கிளாஸ் குடும்பத்தினர் என ரயிலில் பெர்த் பிரிப்பது போல பிரித்து வைத்துள்ளனர். இதில் மாதம் ரூ.1,035ல் இருந்து ரூ.2,070 வரை சம்பாதிப்பவர்களை லோயர் மிடில் கிளாஸ் என்றும், ரூ.2070ல் இருந்து ரூ.5,177 வரை சம்பாதிப்பவர்களை மிடில் மிடில் கிளாஸ் என்றும், ரூ.5177ல் இருந்து ரூ.10,354 வரை சம்பாதிப்பவர்களை அப்பர் மிடில் கிளாஸ் என்றும் அளவிட்டுள்ளனர். இதன்மூலம் மாதம் ரூ. 10,354க்கு மேல் சம்பாதிப்பவர்களை பணக்காரர்களாக்கியுள்ளது ஆசிய வளர்ச்சி வங்கி. இந்தியாவைப் பொறுத்தவரை 82 சதவீத நடுத்தர வர்க்கத்தினர் கீழ் நடுத்தர வர்க்கத்தினரே. அதாவது இவர்களது மாதச் சம்பளம் அதிகபட்சம் ரூ. 2,070. இவர்களின் எண்ணிக்கை 22.40 கோடியாகும். மத்திய நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை 4.50 கோடி. மேல் நடுத்தர வர்க்கத்தினர் 50 லட்சம் பேர் உள்ளனர். பணக்காரர்களின் எண்ணிக்கை 10 லட்சம் பேராகும். மாதம் ரூ. 10,000க்கு மேல் சம்பளம் வாங்குவோரின் எண்ணிக்கை 0.0009 சதவீதம் மட்டுமே என்கிறது அந்த ஆய்வு.
இது தினமலரில் சுட்டது ....
இது தினமலரில் சுட்டது ....
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
ஆனால் இது வசதியின் அடிப்படையில் பிரிப்பது
மிடில் கிளாஸ் என்றால் நடுத்தரம் அதாவது ஒரு வாடகை வீடு மற்றும் சராசரி தேவைகள் உள்ளவர்கள் தான் மிடில் கிளாஸ்
அப்பர் மிடில் கிளாஸ் சொந்தமாக வீடு மற்றும் தேவைக்கு கொஞ்சம் அதிகமா வைத்திருப்பவர்
அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை ஹை கிளாஸ் என்று கூறி விடுகிறோம்
(ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே தேவையாக உள்ளது முன்னாடி தங்குவதற்கு வீடு 3 வேலை உணவு இருந்தால் மிடில் கிளாஸ் என்று கூரி வந்தோம் ஆனால் இப்போது இது லோ கிளாஸ் என்று ஆகிவிட்டது
மிடில் கிளாஸ் என்பது வீடு, கார், வங்கியில் பணம், மற்றும் சொகுசு வாழ்க்கை இவை எல்லாம் இருந்தாலும் அவர்கள் மிடில் கிளாஸ் என்று தான் வருகிறார்கள்
இன்றைய சுழல் மற்றும் விலைவாசியில் 10,000 என்பது மிடில் கிளாஸ் -கே போததாது )
மிடில் கிளாஸ் என்றால் நடுத்தரம் அதாவது ஒரு வாடகை வீடு மற்றும் சராசரி தேவைகள் உள்ளவர்கள் தான் மிடில் கிளாஸ்
அப்பர் மிடில் கிளாஸ் சொந்தமாக வீடு மற்றும் தேவைக்கு கொஞ்சம் அதிகமா வைத்திருப்பவர்
அதற்கு அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை ஹை கிளாஸ் என்று கூறி விடுகிறோம்
(ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே தேவையாக உள்ளது முன்னாடி தங்குவதற்கு வீடு 3 வேலை உணவு இருந்தால் மிடில் கிளாஸ் என்று கூரி வந்தோம் ஆனால் இப்போது இது லோ கிளாஸ் என்று ஆகிவிட்டது
மிடில் கிளாஸ் என்பது வீடு, கார், வங்கியில் பணம், மற்றும் சொகுசு வாழ்க்கை இவை எல்லாம் இருந்தாலும் அவர்கள் மிடில் கிளாஸ் என்று தான் வருகிறார்கள்
இன்றைய சுழல் மற்றும் விலைவாசியில் 10,000 என்பது மிடில் கிளாஸ் -கே போததாது )
Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
மிடில் கிளாஸ்ன்னு சொல்றது அனைவருக்கும் பொது.
அப்பர் மிடில் கிளாஸ் என்றால் அந்த காலத்திலேயே
புலவர்களில் நம் அப்பர்- மிடில் கிளாஸ் என்று அர்த்தம்.
அப்பர் மிடில் கிளாஸ் என்றால் அந்த காலத்திலேயே
புலவர்களில் நம் அப்பர்- மிடில் கிளாஸ் என்று அர்த்தம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
யினியவன் wrote:மிடில் கிளாஸ்ன்னு சொல்றது அனைவருக்கும் பொது.
அப்பர் மிடில் கிளாஸ் என்றால் அந்த காலத்திலேயே
புலவர்களில் நம் அப்பர்- மிடில் கிளாஸ் என்று அர்த்தம்.
அப்பர் மிடில் கிளாஸ் என சொன்னது அருமை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ?
சாமி wrote:
அருமை திரு சாமி! சிறந்த விளக்கம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் என்ன டெபனிசன் ? Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!
» மிடில் கிளாஸ் கவிதை
» சர்தார்ஜி
» ஏழும், எழுபதும் ( அப்பர் & சம்பந்தர்)
» இல்லுஸ்ரேட்டர் சிஎஸ்5 மிடில் ஈஸ்ட் பதிப்பு
» மிடில் கிளாஸ் கவிதை
» சர்தார்ஜி
» ஏழும், எழுபதும் ( அப்பர் & சம்பந்தர்)
» இல்லுஸ்ரேட்டர் சிஎஸ்5 மிடில் ஈஸ்ட் பதிப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|