ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_c10பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_m10பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_c10 
heezulia
பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_c10பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_m10பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_c10 
mini
பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_c10பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_m10பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_c10 
mohamed nizamudeen
பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_c10பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_m10பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி

3 posters

Go down

பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Empty பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி

Post by krishnaamma Tue Jun 11, 2013 10:02 am

கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், பாசிப்பயறு, பூசு மஞ்சள் (தேவைப்பட்டால்) ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, காயவைத்து அரைக்க வேண்டும். முகம், கை, கால்களில் பூசினால் தங்கமாய் மினுமினுக்கும். தோல் சுருங்காது. பருக்கள், பித்தவெடிப்பு வராது. உடல் துர்நாற்றம் வீசாது. வெயிலின் தாக்கம் குறையும்.

கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு, ரோஜா இதழ் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் பூசினால், கருமை நிறம் மாறும்.

பனிக் காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம், சாதாரணமாகி விடும். சாதாரண, வறண்ட சருமம் மேலும் வறண்டு காணப்படும்.

எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் கஸ்தூரி மஞ்சளுடன் தயிர் கலந்து முகத்தில் பூசி 5 நிமிடம் கழித்து கழுவலாம்.

வறண்ட, சாதாரண சருமத்திற்கு கஸ்தூரி மஞ்சள், தேன், பாதாம் எண்ணெய் கலந்து பூசலாம். அல்லது கஸ்தூரி மஞ்சளுடன் பாலேடு கலந்து பூசலாம்.

முகம், கை, கால்களில் கருமை மாற தயிர், கடலை மாவு, எலுமிச்சை கலந்து பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

வறண்ட முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பார்லி அரிசியை கொதிக்க வைத்து, வடிகட்டிய தண்ணீரை, குளித்தபின் கடைசியாக அலசினால் முடி பளபளக்கும்.

எண்ணெய்ப்பசை முடிக்கு, ஒரு கப் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சை பிழிந்து அலசவேண்டும். இப்படிச் செய்தால் முடி உதிராது, உடையாது, நரையும் சில ஆண்டுகள் தள்ளிப் போகும்.

எங்க வீட்டில் அம்மா அரைக்கும் பொடி இது தான் :

1 கிலோ சிகைக்காய்
100 கிராம் வெந்தயம்
1/4 கிலோ பயத்தம் பருப்பு ( பாசிப்பயறு கூட போடலாம் , அதாவது தோலுடன் கூட போடலாம் )
100 கிராம் காய்ந்த நெல்லி 9 கோட்டை எடுக்கவும் )
100 கிராம் கார்போக அரிசி
100 கிராம் பூவந்திக் கொட்டை ( கொட்டைஎடுக்கவும் )
வெட்டி வேர்,ஆவாரம்பூ, செம்பருத்தி பூ, இலை, பெருமாளுக்கு சார்தின ரோஜா பூக்கள், தவனம், மரிக்கொழுந்து போன்றவற்றை
காயவைத்து மில்லில் அரைக்கலாம்.
தலையில் எண்ணெய் தடவி 10 நிமிடம் கழித்து, சிகைக்காய் குழைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து, அலசினால் ஷாம்பூ தோற்றுவிடும்.
ரொம்ப வாசனையாக இருக்கும்.
( முன்னமே கொடுத்திருக்கேன் என்று நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Empty Re: பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி

Post by சிவா Tue Jun 11, 2013 10:13 am

இந்தக் குறிப்புக்கள் ஆண்களுக்கும் பொருந்துமா அக்கா?


பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Empty Re: பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி

Post by Muthumohamed Tue Jun 11, 2013 10:18 am

குறிப்புகள் சூப்பருங்க அம்மா



பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Mபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Uபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Tபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Hபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Uபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Mபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Oபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Hபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Aபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Mபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Eபல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Empty Re: பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி

Post by krishnaamma Tue Jun 11, 2013 10:31 am

சிவா wrote:இந்தக் குறிப்புக்கள் ஆண்களுக்கும் பொருந்துமா அக்கா?

கண்டிப்பாக சிவா, சருமம் எல்லோருக்கும் ஒன்று தானே புன்னகை மேலும் தலைக்கும் இதே சிகைக்காய் பொடி போட்டுக்கலாம். முடி மிருதுவாக இருக்கும், பொடுகு வராது புன்னகை என்காத்தில் எங்கப்பா, என் brothers எல்லாம் இதே தான் உபயோகிப்பாங்க புன்னகை

இங்க பெங்களூரில் இவை எல்லாம் கிடப்பது கஷ்டம், மெட்ராஸ் போகும்போது அரைத்து கொண்டு வருவேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Empty Re: பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி

Post by krishnaamma Thu Dec 05, 2013 2:19 pm

யாராவது அரைத்து பார்த்திங்களா? புன்னகை பின்னூட்டம் எழுதுங்க 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி Empty Re: பல பளப்பான சருமம் மற்றும் கூந்தல் பெற சில வழிகள் ! - சிகைக்காய் பொடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum