Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமெரிக்காவிற்கு கூகுள்- பேஸ் புக் நிர்வாகம் எதிர்ப்பு
3 posters
Page 1 of 1
அமெரிக்காவிற்கு கூகுள்- பேஸ் புக் நிர்வாகம் எதிர்ப்பு
வாஷிங்டன்: கூகுள் மற்றும் பேஸ்புக் சர்வரை கண்காணித்து உளவு பார்க்கும் அமெரிக்க முடிவுக்கு கூகுள், மற்றும் பேஸ்புக் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பும் , கண்டனமும் தெரிவித்துள்ளனர். இது கருத்து சுதந்திரத்திற்கு பங்கம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்திட கடும் முயற்சிகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகள் தற்போது விஸ்வரூப வளர்ச்சியை பெற்றுள்ள இன்டர்நெட் உபயோகம் அழிவு செயலுக்கும் பயன்படும் விதமாக சில விரோத சக்திகள் செயல்பட்டு வருகின்றன என அமெரிக்கா கவலையுற்றுள்ளது. குறிப்பாக பயங்கரவாதிகள் தங்களின் செயல்பாடுகளை பேஸ்புக் மற்றும் கூகுள் மூலம் பரிமாறிக்கொள்வது அவர்களுக்கு மிக எளிதாக அமைந்து விடுகிறது. இதனால் இதனை கட்டுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்து ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
அதாவது கூகுள் மற்றும் பேஸ்புக் பரிமாற்ற தகவல் குறித்தோ, அல்லது குறிப்பிட்ட ஒரு முகனர் குறித்தோ தகவல் கேட்கும் பட்சத்தில் தரப்பட வேண்டும் என்பதே ஆனால் இந்த நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, இதற்கு அமெரிக்க அரசு மூலம் சான்பிரான்ஸிஸ்கோ கோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சூசன் , மனுவை ஏற்றுக்கொண்டு அரசு கேட்கும் தகவல்களை கொடுக்க வேண்டும் என பணித்துள்ளது.
இணையதள சேவை வழங்குவோர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளிடம் தகவல்களை கேட்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூகுள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை கோர்ட் நிராகரித்து விட்டது. இத்துடன் உளவுத்துறை அதிகாரிகள் தங்களின் விசாரணைக்காக தகவல் கேட்பதில் எவ்வித தவறும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
கூகுள்- பேஸ்புக் கண்டனம்: இது போன்ற சட்டங்கள் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தும் என கூகுள் - பேஸ்புக் கண்டனம் தெரிவித்துள்ளது. கூகுள் தலைமை அதிகாரி லேரி மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் ஆகியோர் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நாட்டு பாதுகாப்பு குறித்து அரசின் தேவைகளை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.தவறான வழியில் கையாளப்படும் விதம் குறித்தும் கேள்வி எழுகிறது.
அதே நேரத்தில் கருத்து சுதந்திரம் என்பதும் பாதுகாத்திட வேண்டும். இது வரை அரசு தரப்பிலோ , கோர்ட் மூலமோ எங்களுக்கு எவ்வித உத்தரவும், ஆணையும் வரப்படவில்லை. இவ்வாறு வரும் நேரத்தில் நாங்கள் இதனை எதிர்த்து கடுமையாக போராடுவோம். மேலும் எங்களில் சர்வரில் உளவுத்துறையினர் நுழைய முடியாது என்றும் யாரும், கேட்டுத்தான் பெற முடியும் என்றும் கூறியுள்ளனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அமெரிக்காவிற்கு கூகுள்- பேஸ் புக் நிர்வாகம் எதிர்ப்பு
அப்புறம் எப்படி இவங்க தொழில் பண்ண முடியும்? எதிர்த்து தான் ஆவணும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அமெரிக்காவிற்கு கூகுள்- பேஸ் புக் நிர்வாகம் எதிர்ப்பு
யினியவன் wrote:அப்புறம் எப்படி இவங்க தொழில் பண்ண முடியும்? எதிர்த்து தான் ஆவணும்.
அமெரிக்கா இதை எல்லாம் கேட்டுகிட்டு இருக்ககூடாது அசாஞ்சோ மாதிரி ஒரு ஆள போட்டு வேண்டிய தகவலை எடுக்க(திருட) வேண்டியது தானே.
Similar topics
» ஒரே நாளில் முடங்கியது கருணாநிதியின் "பேஸ் புக்' கணக்கு
» பேஸ் புக் இணைய தளத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு குவிகிறது.
» பேஸ் புக்’கிற்கு அடிமையான தலைவர்...!!
» பேஸ் புக் வாடிக்கையாளர்களை கண்காணிக்கும் இலங்கை அரசு
» இலங்கையில் “பேஸ் புக்” ஊடாக பண மோசடி என எச்சரிக்கை
» பேஸ் புக் இணைய தளத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவு குவிகிறது.
» பேஸ் புக்’கிற்கு அடிமையான தலைவர்...!!
» பேஸ் புக் வாடிக்கையாளர்களை கண்காணிக்கும் இலங்கை அரசு
» இலங்கையில் “பேஸ் புக்” ஊடாக பண மோசடி என எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|