Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
2 posters
Page 1 of 1
பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இளநிலை ராணுவ அதிகாரி (ஜே.சி.ஓ.) ஒருவர் உயிரிழந்தார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த 15 நாள்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மூன்றாவது தாக்குதல் ஆகும் இது.
இதுகுறித்து, உதம்பூரில் உள்ள பாதுகாப்புத் துறையின் வடக்கு பகுதி தலைமை அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
பூஞ்ச் மாவட்டம் மாண்டியை அடுத்த சாஜியான் பகுதியில் உள்ள இந்திய சாவடிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் எதிர்த்தாக்குதல் நடத்தினர்.
மாலை வரை நடைபெற்ற இந்தத் தாக்குதலின்போது, லோனவாலி சாவடி மீது ஒரு ராக்கெட் தாக்கியது. அப்போது, அதிலிருந்து சிதறிய ஒரு பாகம், கர்வால் படைப்பிரிவைச் சேர்ந்த இளநிலை ராணுவ அதிகாரி (ஜேசிஓ) நைப் சுபேதார் பச்சன் சிங் மீது தாக்கியது.
இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பச்சன் சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலின்போது, பைகா வகை துப்பாக்கிகள், ராக்கெட் (ஆர்பிஜி) மற்றும் யுபிஜிஎல் உள்ளிட்ட நவீன தானியங்கி ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்றார் அந்த அதிகாரி.
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறல்: இருநாடுகளுக்கிடையிலான 2003ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த ஜனவரி மாதத்தில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வந்தாலும், வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக, நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்ற 2 தினங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நவாஸ் ஷெரீப், இந்தியாவுடன் சுமுகமான உறவை வளர்க்கப் போவதாகவும், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊடுருவல் முயற்சி: பயங்கரவாதிகள் ஊடுருவுவதற்கு வசதியாகவே, ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என நமது ராணுவம் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
15 நாள்களில் மூன்றாவது தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் கடந்த 15 நாள்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மூன்றாவது தாக்குதல் இது ஆகும். இதற்கு முன்பு, மே 24 ஆம் தேதி துத்மரி கலி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பிரிகேடியர் மற்றும் 2 வீரர்கள் காயமடைந்தனர். 27ஆம் தேதியும் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் மறுப்பு: ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் இறந்துள்ள நிலையில், எத்தகைய தாக்குதலையும் நடத்தவில்லை என பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
""எல்லையில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ராணுவ செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். இந்திய நிலைகள் மீது ராணுவம் எத்தகைய தாக்குதலையும் நடத்தவில்லை'' என பாகிஸ்தான் ராணுவம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சாவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sabeer khan.s- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 03/04/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்திய ராணுவ தாக்குதலில் 3 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு, இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
» 22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
» பாகிஸ்தான் நடத்திய ராணுவ தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவ அதிகாரி நியமனம்
» 22 இந்திய நிலைகள், 13 குக்கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவ தாக்குதலில் 2 பேர் பலி
» பாகிஸ்தான் நடத்திய ராணுவ தாக்குதலில் 50 தீவிரவாதிகள் பலி
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» ஐ.நா. அமைதிப்படை கமாண்டராக இந்திய ராணுவ அதிகாரி நியமனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|