ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_c10ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_m10ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_c10ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_m10ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_c10 
heezulia
ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_c10ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_m10ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by முத்துராஜ் Fri Jun 07, 2013 9:58 pm

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Gegg
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாம். பொதுவாக ஸ்மார்ட்போன்களின் திரையில் பேட்டரி போல் இருக்கும் ஐகான் மூலம் தான், நிறைய பேர் பேட்டரியின் ஆற்றலை பார்த்து சார்ஜ் செய்கின்றனர். ஆனால் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க இன்னும் ஓர் சரியான வழிமுறை இருக்கிறது. அந்த எளிய வழி பற்றி பார்ப்போம். ஸ்மார்ட்போனின் மெனு பட்டனை அழுத்த வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற மெனுவிற்குள் செல்ல வேண்டும்.


இந்த செட்டிங்ஸ் என்ற பட்டனை அழுத்தினால் இதற்குள் நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஸ்குரோல் செய்தால் எபவுட் மெனு என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பேட்டரி யூசேஜ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

பேட்டரியின் ஆற்றலை தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல் வைபை நெட்வொர்க் வசதிக்கு எவ்வளவு பேட்டரி தீர்ந்திருக்கிறது, டிஸ்ப்ளே வசதிக்கு எவ்வளவு பேட்டரி செலவாகி உள்ளது போன்ற விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.

இதில் தேவையில்லாமல் அப்ளிக்கேஷனுக்கு பேட்டரி செலவானால், அதற்கு தகுந்த வகையில் அப்ளிக்கேஷன்களை குறைத்தோ அல்லது அகற்றுவதோ (டெலீட்டோ) செய்து கொள்ளலாம்.


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by யினியவன் Fri Jun 07, 2013 10:07 pm

கழட்டி தனியா லாக்கர்ல வெச்சிட்டா பாதுகாப்ப இருக்குமோ!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by முத்துராஜ் Fri Jun 07, 2013 10:08 pm

யினியவன் wrote:கழட்டி தனியா லாக்கர்ல வெச்சிட்டா பாதுகாப்ப இருக்குமோ!!!
அதிர்ச்சி


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by யினியவன் Fri Jun 07, 2013 10:13 pm

அதிர்ச்சி ஆகக் கூடாது - வில்லேஜ் விஞ்ஞானி நாங்க அப்படித்தான் கேட்போம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:19 pm

யினியவன் wrote:அதிர்ச்சி ஆகக் கூடாது - வில்லேஜ் விஞ்ஞானி நாங்க அப்படித்தான் கேட்போம் புன்னகை

எந்த ஊரு வில்லேஜ் விஞ்சானி நீங்க ?



ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Uஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Tஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Hஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Uஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Oஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Hஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Aஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Eஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by யினியவன் Fri Jun 07, 2013 10:26 pm

Muthumohamed wrote:எந்த ஊரு வில்லேஜ் விஞ்சானி நீங்க ?
ஒரு வில்லேஜும் சேர்த்துக்கல
நாமளே உருவாக்கிட வேண்டியது தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by பூவன் Fri Jun 07, 2013 10:29 pm

யினியவன் wrote:
Muthumohamed wrote:எந்த ஊரு வில்லேஜ் விஞ்சானி நீங்க ?
ஒரு வில்லேஜும் சேர்த்துக்கல
நாமளே உருவாக்கிட வேண்டியது தான்

டேமேஜ் அதிகமா இருக்கும் பரவா இல்லையா சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:33 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
Muthumohamed wrote:எந்த ஊரு வில்லேஜ் விஞ்சானி நீங்க ?
ஒரு வில்லேஜும் சேர்த்துக்கல
நாமளே உருவாக்கிட வேண்டியது தான்

டேமேஜ் அதிகமா இருக்கும் பரவா இல்லையா சிரி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Uஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Tஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Hஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Uஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Oஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Hஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Aஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Eஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by யினியவன் Fri Jun 07, 2013 10:36 pm

வில்லேஜுக்கா நமக்கா பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by Muthumohamed Fri Jun 07, 2013 10:38 pm

யினியவன் wrote:வில்லேஜுக்கா நமக்கா பூவன்

இரண்டுக்கும் தான் இனியவரே



ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Uஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Tஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Hஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Uஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Oஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Hஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Aஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Mஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Eஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!  Empty Re: ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum