ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» கர்மவீரரே...
by ayyasamy ram Today at 2:20 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

+3
Murali1946
யினியவன்
vigneshwari
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by vigneshwari Fri Jun 07, 2013 1:55 pm

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Img113032604811

இருதயப் பிரச்சனையா? ஓபன் ஹார்ட் சர்ஜரி இல்லாமலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல் ஒன்று கோருகிறது.

ரத்தக்குழாய்களுக்குள் டியூப்கள் வழியாக சிறுசிறு உபகரணங்களை செலுத்தி இருதய சிகிச்சை செய்யும் முறையே அது!

ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற முறையில் தற்போது வெறும் அடைப்பு நீக்கம் மட்டுமே செய்யப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும், பழுதடைந்த வால்வ்களை மாற்ற நெஞ்சை பிளக்கவேண்டிய முறைதான் பெரும்பாலும் உள்ளது. தற்போது பைபாஸ் சர்ஜரியே தேவையில்லை எனறு ஒரு நாள் வந்து விடும் என்று இந்த மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் கோருகின்றனர்.

நெஞ்செலும்பு வழியாக கத்தியை வைத்து அறுத்து மார்பை திறந்து செய்யும் முறைக்கு விரைவில் குட்பை என்று கூறுகிறார்கள் இந்த ஆய்வாளர்கள்

இதுவல்லாமல் ஒரு டியூப் வழியாக நெம்பி, திருகி சிகிச்சை சாத்தியமாம்!

முன்பு சிக்கலில்லாத இருதய ரத்த நாளங்களில் அடைப்புப் பிரச்சனை இருதய துடிப்பு பிரச்சனைகள் மட்டும் இம்மாதிரி சிகிச்சை பெற்று வந்தது.

ஆனால் சில நோயாளிகளுக்கு இருதய வால்வ் பிரச்சனையையே இத்தகைய முறை கொண்டு தீர்த்து வருகின்றனர். இருதயத்தில் ஓட்டையை கூட இது போன்ற சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு வரப்படுகிறதாம்!

மருத்துவர்கள் தற்போது இந்த புதிய முறைப்படி உயர் ரத்த அழுத்தத்தையும் சரி செய்ய முடியுமா என்று ஆராய்ந்து வருகிறார்களாம்.

"கால் வழியாக கதீட்டர் ஒன்றை நுழைப்பது அல்லது கைகள் வழியாக நுழைப்பது" என்கிறார் இந்தத் துறையின் நிபுணரான அட்லாண்டாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்பென்சர் கிங்.

இந்த சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் நோயாளிகள் வீட்டிற்கு சென்று விடுகின்றனராம். ஓபன் ஹார்ட் சர்ஜரிக்குப் பிறகு காயம் ஆறுவதற்கே நாட்களாகும் அது வரை ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டியதுதான் ஆனால் இதில் அந்தத் துன்பம் இல்லை வலியும் இல்லை..

90 வயது இருதய நோயாளிகளுக்குக் கூட இந்த முறை வொர்க் ஆகும் என்கிறார் டாக்டர் கிங்.

இருதய அறுவை சிகிச்சையில் இந்த புதிய அணுகுமுறை நிச்சயம் சிறப்பான முடிவுகளை அளிக்கும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட மற்றொரு மருத்துவரான டாக்டர் ஹேட்லி வில்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

லடச்சக்கணக்கானோருக்கு ஹார்ட் வால்வ்கள் சரியாக இருப்பதில்லை. அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு பைபாஸ் சர்ஜரி நடைபெறுகிறது. இருதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய வால்வில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. வால்வ் மாற்று அறுவை சிகிச்சை இன்றி இவர்களில் பாதிபேர் மரணமடைகின்றனர்.

இப்போது மருத்துவரின் கத்தியின்றி கதீட்டர் மூலம் அந்த வால்வையே மாற்ற முடியும். அதுதான் இந்த வெற்றியின் ரகசியம். 76 வயது முதியவர் ஒருவருக்கு எழுந்து பெட்ரூமிலிருந்து பாத்ரூமுக்குக் கூட போக முடியாத இருதயப்பிரச்சனை இருந்தது. இத்தனைக்கும் இவருக்கு 1988ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது இந்த புதிய உபகரணங்களைக் கொண்டு கதீட்டர் மூலம் வால்வ் மாற்றப்பட்டுள்ளது. அதாவது புதிய வால்வ் கத்தியின்றி ரத்தமின்றி மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவு உடனடியாக தெரிந்தது என்று கூறியுள்ளார் அந்த நோயாளி. இப்போது 3 மைல்கள் நடக்கிறாராம்.

மேலும் சிலருக்கு இருதயச் சுவரில் ஓட்டை இருக்கும். இதனால் அளவுக்கு அதிகமான ரத்த ஓட்டம் இருக்கும். இப்போது கதீட்டர் வழியாக ஒரு சிந்தடிக் பேட்சை (Patch) செலுத்தி அந்த ஓட்டையை மூட முடிகிறதாம்!

இப்போது பலூன் தெரபி, அல்லது ஆஞ்ஜியோ பிளாஸ்டி என்ற முறையில் அடைப்பை எடுக்கும் சிகிச்சை பிரபலமாகியுள்ளது. உனக்கு காது குத்தியாச்சோ? என்பது போன்று தற்போது ஆஞ்சியோ பிளாஸ்டி ஆயிடுத்தா? என்று கேட்கும் அளவுக்கு இந்த பலூன் தெரபி புகழ் அடைந்துள்ளது.

ஆனால் இது ஒரு சிறிய இருதய பிரச்சனையை அறிமுக மட்டத்திலேயே களைவதாகும் மேலும் சிக்கலான இருதய் அடைப்பு பிரச்சனைகளுக்கு நெஞ்சை திறந்து செய்யும் அறுவை சிகிச்சைதான் பெரும்பாலும் நடைபெறும். தற்போது இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரி தேவையில்லை என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் வெற்றிக் கூச்சலிடுகின்றனர்.

இதற்கு எவ்வளவு செலவாகும்? என்று தெரியவில்லை. ரிஸ்க் என்னன்ன என்பதும் முழுதும் வெளிவரவில்லை. ஆனாலும் இது நிச்சயம் ஒரு புரட்சிதான்.

பைபாஸ் சர்ஜரிக்கு டாட்டா என்றால் உலகத்தில் இருதய நோயாளிகளுக்கு எவ்வளவு பெரிய ரிலீஃப்!

(நன்றி- வெப்துனியா)


விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by யினியவன் Fri Jun 07, 2013 2:01 pm

பரவாயில்லையே அப்ப இனிமே பெண்கள் மட்டும் தான் ஆண்களின் நெஞ்சை பிளக்க முடியும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by vigneshwari Fri Jun 07, 2013 2:37 pm

யினியவன் wrote:பரவாயில்லையே அப்ப இனிமே பெண்கள் மட்டும் தான் ஆண்களின் நெஞ்சை பிளக்க முடியும்
அனுபவமோ..... என்ன?


விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by யினியவன் Fri Jun 07, 2013 2:38 pm

காலம் காலமா நடப்பது தானே இது!!! புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by vigneshwari Fri Jun 07, 2013 2:41 pm

யினியவன் wrote:காலம் காலமா நடப்பது தானே இது!!! புன்னகை
ஆனா உங்க நெஞ்ச நிறைய பேர் பிளந்துருபாங்க போலயே...


விக்னேஸ்வரி
vigneshwari
vigneshwari
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 14/05/2013

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by யினியவன் Fri Jun 07, 2013 2:48 pm

நாங்க நெஞ்சை சேட்டு கடை பொண்ணுகிட்ட அடகு வெச்சிட்டோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by Murali1946 Fri Jun 07, 2013 2:58 pm

நல்ல நகைச்சுவையான கமெண்ட்ஸ். நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
Murali1946
Murali1946
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 13
இணைந்தது : 01/01/2013

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by ராஜா Fri Jun 07, 2013 3:03 pm

யினியவன் wrote:நாங்க நெஞ்சை சேட்டு கடை பொண்ணுகிட்ட அடகு வெச்சிட்டோம் புன்னகை
மூளை ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by ராஜா Fri Jun 07, 2013 3:03 pm

யினியவன் wrote:நாங்க நெஞ்சை சேட்டு கடை பொண்ணுகிட்ட அடகு வெச்சிட்டோம் புன்னகை
மூளை ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by யினியவன் Fri Jun 07, 2013 3:06 pm

ராஜா wrote:மூளை ?!
அப்படீன்னா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு! Empty Re: கத்தியின்றி ரத்தமின்றி இருதய அறுவை சிகிச்சை - புதிய கண்டுபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum