Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர்
2 posters
Page 1 of 1
பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர்
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/971929_503096413096794_2063083940_n.jpg
தேர்தல் முடிவுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடத்தப்படும் பேரணிகள், தேர்தலில் ‘சீனர்களின் இனவாதத்தை’ நிரூபிக்கிறன. காரணம் அது போன்ற பேரணிகளில் அதிகமாக சீனர்களே கலந்து கொள்கின்றனர்.
அதோடு சீனர்களை மையமாக வைத்தே அப்பேரணிகள் நடத்தப்படுகின்றன என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
மேலும் “இது போன்ற பேரணிகளால் நாட்டில் இன்னும் அதிகமாக இனவாத பிரச்சனைகள் உருவாகும், மலாய்காரர்கள் அரசியலிலும், பொருளாதாரத்திலும் மேலும் பின்னடைவைச் சந்திப்பார்கள்” என்றும் மாகாதீர் தெரிவித்துள்ளார்.
“உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் சீன இளைஞர்கள் கறுப்பு சட்டை மற்றும் முகமூடிகளை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். பொதுவாக மலாய்காரர்களே இது போன்ற ஆர்பாட்டங்களில் நிறைந்து காணப்படுவார்கள்.
பேரணிகளில் மலாய்காரர்கள் குறைவாகக் காணப்படுவதற்கு பாஸ் தலைவர்களுள் ஒற்றுமை இல்லாததே காரணம். நடந்த முடிந்த பொதுத்தேர்தலில் ஜசெக 38 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் பிகேஆர் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் பாஸ் கட்சியால் 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதன் மூலம் ஜசெக சீனர்களின் தேர்வாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஜசெக மலாய்காரர்களை வெறுக்கிறது
மலேசிய அரசியலில் தனது 60 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டது என்னவென்றால், இனம் தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
“சீனர்கள் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியான மசீச வை புறக்கணித்து ஜெசெக வின் பக்கம் திரும்ப, இனவாரியான உணர்வுகள் தான் காரணம். வேட்பாளர்களின் தகுதி அல்லது கட்சியின் தரம் ஆகியவற்றை விட இனம் என்பது முதன்மையானதாக உள்ளது.
நீண்ட காலமாக ஜசெக மலாய்காரர்களை வெறுத்து வருகிறது மற்றும் பக்காத்தானில் உள்ள மலாய் கட்சிகளை அவ்வப்போது தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக்கொள்வதற்காக பொறுத்துக் கொள்கிறது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
செல்லியல்.காம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர்
பொதுவாக இந்த நாட்டில் சீனர்கள் இனவெறி பிடித்தவர்கள். இதே அண்மையில் நடந்த பொதுத் தேர்தல் இதை நிருபித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 15ந் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கும் கட்சியின் தேர்தலுக்கும் 753 பேராளர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை. 753 பேராளர்களில் பெரும்பாலோர் இந்திய உறப்பினர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த 753 பேரும் அக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கியிருந்தால் அதிகமான இந்தியர்கள் இக்கட்சியின் மத்திய செயல்குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். இதை தவிர்க்கவே இக்கட்சியில் உள்ள சீன தலைவர்கள் இந்திய பேராளர்களை அக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளாமல் இருக்க இப்படி ஒரு தந்திர நாடகத்தை மேடை ஏற்றியுள்ளனர். இன்று பதிவதிகாரியின் முடிவுக்கு காத்திருக்கும் இக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படவேண்டும் என்பது கருத்தாகும்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர்
இன்று பதிவதிகாரியின் முடிவுக்கு காத்திருக்கும் இக்கட்சியின் பதிவு ரத்து செய்யப்படவேண்டும் என்பது கருத்தாகும்.
இப்பொழுது இருக்கும் நிலையில் இக்கட்சியின் பதிவு ரத்தாகிவிடும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் சீனர்கள் இதற்கெல்லாம் சற்றும் சளைத்தவர்கள் அல்லர். லிம் கிட் சியாங் சீனர் சமுதாயத்தில் ஒரு இரும்பு மனிதர். அவர் இருக்கும்வரை மலாய்க்காரர்கள் வாலாட்ட முடியாது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 22 நகரங்களில் இலங்கைக்கு எதிராகப் பேரணிகள்
» மலேசியா: எப்போது ஓய்வு பெறுவீர்கள்? இறந்த பின்பா? – கிட் சியாங்கிடம் மகாதீர் கேள்வி
» செக்ஸ் சந்தேகங்கள்
» பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து
» மலேசியாவில் எதிர்கட்சிகள் ஆட்சி: 92 வயது மகாதீர் முகமது பிரதமராகிறார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|