ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

5 posters

Go down

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Empty கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by krishnaamma Wed Jun 05, 2013 9:13 pm

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Tamil_News_large_727761

சென்னை: கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணியில், 11 கி.மீ., தூரம் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. கத்திப்பாரா அருகே, ஜி.எஸ்.டி., சாலை, 100 அடி சாலை இடையே, தூண்களின்றி, 75 மீ., நீளத்திற்கு, மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் முதல் கட்டமாக, கோயம்பேடு - பரங்கிமலை இடையே, வரும், 2014, ஜனவரியில், ரயில் போக்குவரத்து துவங்கப்பட உள்ளது. இதற்காக, இப்பகுதிகளுக்கு இடையே, மெட்ரோ ரயில் பாதை பணி விரைவாக நடந்து வருகிறது. இந்த திட்டத்தில், கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., தூரம், சிமென்ட் தூண்கள் மீது பாலம் அமைக்கப்பட்டு, அதன் மீது, ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். இதில், தற்போது வரை, 11 ஆயிரத்து, 250 மீ., தூரம் பாலப் பணி முடிந்துள்ளது. மீதமுள்ள, 750 மீ., தூரம் பாலம் அமைக்கப்படுவதற்காக, சிமென்ட் தூண்கள் அமைக்கும் பணியில், இன்னும் மூன்று தூண்கள் மட்டுமே கட்டப்பட வேண்டி உள்ளது. மற்ற தூண்களுக்கு இடையே, "செக்மென்ட்'கள் இணைப்பு மூலம், பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

12 கி.மீ., தூரம் தண்டவாளம்:


இப்பாதையில், கோயம்பேடு - வடபழனி - அசோக்பில்லர் இடையே, தண்டவாளம் அமைக்கும் பணியில் இதுவரை, இருவழி மார்க்கத்திலும், 12 கி.மீ., தூரம் வரை, தண்டவாளம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. இப்பாதையில், சிட்கோ - ஆலந்தூர் ரயில் நிலையம் இடையே, 500 மீ., தூரமும், ஆலந்தூர் - பரங்கிமலை இடையே, 250 மீ., தூரம் என, 750 மீ., தூரம், சிமென்ட் தூண்களின் மீது பாலம் அமைக்கும் பணி மீதம் உள்ளது. இப்பணிகள், செப்டம்பருக்குள் முடிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பாதையில், கோயம்பேடு, கோயம்பேடு பேருந்து நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர் - கே.கே., நகர், சிட்கோ, ஆலந்தூர், பரங்கிமலை ரயில் நிலைய பணிகள், 70 சதவீதம் பணி முடிக்கப்பட்டு உள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

75 மீ., நீள மேம்பாலம்:


மெட்ரோ ரயில் திட்ட பணியில், கோயம்பேடு - பரங்கிமலை இடையே, சிமென்ட் தூண்கள் இடையே, இடவசதிக்கு ஏற்ப, 31 மீ., நீளம் முதல், 12 மீ., நீளம் வரை, தொடர் மேம்பாலம் அமைக்கப்பட்டு, அதன் மீது, ரயில் தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பாதையில், ஆலந்தூர் ரயில் நிலையம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை மற்றும் கத்திப்பாரா மேம்பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு இன்றி, பாலம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், கத்திப்பாரா பாலம் - ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் இடையே, தூண்கள் இன்றி, "கேன்டி லீவர்' தொழில்நுட்பத்தில், 75 மீ., நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. இதில், இரண்டு தூண்களுக்கும் இடையே, 3 மீட்டர் நீளமும், கீழ் பகுதி தேவையான அளவு வளைவுடனும் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு உள்ள, 12 ஜோடி, "செக்மென்ட்'களும் (மொத்தம், 24 செக்மென்டுகள்), இத்துடன், பாலத்தின் மையப்பகுதிகளை இணைக்கும் வகையில், 3 மீ., நீளத்தில் செவ்வக வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு செக்மென்ட் என, 25 செக்மென்டுகள் இணைக்கப்பட்டு, இப்பாலம் கட்டப்படுகிறது. இந்த பணி துவங்கப்பட்டு, இரண்டு தூண்களுக்கு இடையே, தலா, 3 மீ., நீளத்தில், இரண்டு செக்மென்டுகளை இணைக்கும் பணி, நடந்து வருகிறது. முழுப்பணியும், வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாக முடிக்கப்படும். கோயம்பேடு - பரங்கிமலை இடையே, 12 கி.மீ., ரயில் பாதை மற்றும் நிலையங்கள் அமைக்கும் பணி, வரும் அக்டோபருக்குள் முடிக்கப்பட்டு, டிசம்பரில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தவும், இப்பாதையில், வரும், 2014, ஜனவரியில், பயணிகள் ரயில் போக்குவரத்து துவக்கவும் திட்டப் பணிகள் விரைவாக முடிக்கப்பட உள்ளன.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Empty Re: கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by யினியவன் Wed Jun 05, 2013 9:42 pm

இந்த ஏரியா பக்கமே போகக்கூடாதுப்பா
தூண் இருக்கற மேம்பாலமே மேல விழுந்துடுது
இதுல தூன்லஸ் ன்னு சொல்லுறாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Empty Re: கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by krishnaamma Wed Jun 05, 2013 9:47 pm

யினியவன் wrote:இந்த ஏரியா பக்கமே போகக்கூடாதுப்பா
தூண் இருக்கற மேம்பாலமே மேல விழுந்துடுது
இதுல தூன்லஸ் ன்னு சொல்லுறாங்க

எனக்கும் அப்படித்தான் தோன்றியது புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Empty Re: கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by Muthumohamed Thu Jun 06, 2013 12:19 am

தூண் இருக்குதோ இல்லையோ கொஞ்ச காலம் நிலைத்து நின்றால் சரி தான்



கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Mகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Uகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Tகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Hகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Uகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Mகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Oகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Hகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Aகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Mகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Eகத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Empty Re: கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by அருண் Thu Jun 06, 2013 11:54 am

L & T தான் இந்த வேலையை செய்கிறார்கள். மிக வேகமாக பணி நடந்து கொண்டு இருக்கிறது.! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Empty Re: கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by பூவன் Thu Jun 06, 2013 11:56 am

தூண் இருக்காது அப்புறம் பாலமும் இருக்காது அப்படின்னு பாட வேண்டியது தான் ..
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்! Empty Re: கத்திப்பாராவில் தூண்களின்றி அமைகிறது மேம்பாலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum