ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :)

2 posters

Go down

பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Empty பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :)

Post by krishnaamma Wed Jun 05, 2013 9:06 am

பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Tamil_News_large_72766320130605010206

மேட்டுப்பாளையம்: பில்லூர் அணையின் நீர்மட்டம் உயர்வதால், பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும், கோவைக்கு, குடிநீர் தட்டுப்பாடு குறையும் வாய்ப்புள்ளது. கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால், தமிழக - கேரள மாநில எல்லையில் உள்ள பில்லூர் அணைக்கு, நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், 100 அடி உயரம் கொண்ட அணையில், தற்போது, நீர்மட்டம், 75 அடியாக உயர்ந்துள்ளது. மேலும், காட்டாறு பகுதியிலிருந்து, மழைநீர் வருவதால், தண்ணீர் செந்நிறமாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால், கரை புரண்டு தண்ணீர் செல்கிறது. இதன் மூலம், ஈரோடு மாவட்டம், பவானி சாகர் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது. பவானி ஆற்றிலிருந்து, மேட்டுப்பாளையம், திருப்பூர் குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. தற்போது, தேவையான நீர் ஆதாரம் இருப்பதால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல் இருக்காது. இதேபோல், பில்லூர் அணையை மையமாக வைத்து செயல்படும், அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில், கோவை நகரின் பெரும்பால பகுதிக்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, கோடையில் நிலவிய குடிநீர் தட்டுப்பாடு, இனி படிப்படியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Empty Re: பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :)

Post by krishnaamma Wed Jun 05, 2013 9:07 am

ஜாலி ஜாலி ஜாலி thank god :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Empty Re: பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :)

Post by Muthumohamed Wed Jun 05, 2013 9:09 am

மிக்க மகிழ்ச்சி கோவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Mபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Uபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Tபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Hபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Uபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Mபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Oபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Hபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Aபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Mபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Eபில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Empty Re: பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :)

Post by krishnaamma Wed Jun 05, 2013 12:16 pm

ஆமாம் முத்து புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :) Empty Re: பில்லூர் அணை நீர்மட்டம் உயருகிறது :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum