ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

+5
ராஜா
balakarthik
அருண்
யினியவன்
ராஜு சரவணன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by ராஜு சரவணன் Tue Jun 04, 2013 9:32 am

என் அலுவலகத்தில் அணைத்து இணையதளங்களும் எந்த பிரச்னை இன்றி எனது மடிகணனியில் வருகிறது. சமுகவலைத்தளங்கள், செய்திகள், Adult தளங்கள் , பாடல்கள் மற்றும் விளையாட்டு இவை மட்டும் எங்கள் கணணி இணையத்தளத்தில் வராது.


மேலும் நமது ஈகரை தளத்தை Games பிரிவில் காட்டுகிறது. இதனால் என்னால் ஈகரை தளத்தை பார்க்க முடியவில்லை, எங்களது இணையத்தில் கண்காணிக்கும் ப்ரோக்ராம் ஈகரையை தடை செய்கிறது . நமது தளத்தில் பிரிவை Science என்று மாற்ற முடியுமா. இவ்வாறு மாற்றினால் இது போன்ற தடையின்றி பார்கலாம்.

(எனது அலுவலக கணணி அணைத்து தளங்களையும் எந்த நேரத்திலும் பார்க்க அனுமதி உள்ளது. இந்த கோரிக்கையை எனது தலைமை அலுவகத்தில்(புனே) சொல்லி புரியவைக்க முடியவில்லை)

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. 97924293


Last edited by ராஜு சரவணன் on Tue Jun 04, 2013 10:04 am; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by யினியவன் Tue Jun 04, 2013 9:55 am

இது உங்க அட்மினிஸ்ட்ரேடர் கிளாசிபை பண்ணி இருக்கார். அவர் தான் மாற்ற இயலும்.

அல்லது இதை அலவ் பண்ண சொல்ல வேண்டியது தானே? அதுவும் புரியலையோ அவருக்கு.

சிவா பார்த்து நம்ம பக்கத்தில் ஏதாவது செய்ய முடியுமா பார்க்கலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by யினியவன் Tue Jun 04, 2013 9:57 am

உங்க கடமை உணர்ச்சி நெகிழ வச்சிடுச்சு ராஜூ புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by ராஜு சரவணன் Tue Jun 04, 2013 10:22 am

யினியவன் wrote:இது உங்க அட்மினிஸ்ட்ரேடர் கிளாசிபை பண்ணி இருக்கார். அவர் தான் மாற்ற இயலும்.

அல்லது இதை அலவ் பண்ண சொல்ல வேண்டியது தானே? அதுவும் புரியலையோ அவருக்கு.

சிவா பார்த்து நம்ம பக்கத்தில் ஏதாவது செய்ய முடியுமா பார்க்கலாம்.

தல எங்க IT Dept admin கள் தமிழ் தளங்கள் என்றாலே பெரும்பாலும் தடை செய்ய தான் பார்கிறார்கள்.

பாப்போம் ஏதாவது முடியுமா என்று.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by அருண் Tue Jun 04, 2013 10:32 am

வேறு எதாவது மென்பொருள் நிறுவி தடையை உடைத்து
ஓபன் பண்ண முடியுமா என்று பாருங்கள் ராஜூ! அய்யோ, நான் இல்லை
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by ராஜு சரவணன் Tue Jun 04, 2013 10:42 am

அருண் wrote:வேறு எதாவது மென்பொருள் நிறுவி தடையை உடைத்து
ஓபன் பண்ண முடியுமா என்று பாருங்கள் ராஜூ! அய்யோ, நான் இல்லை

அது செய்யகூடாது தல புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by அருண் Tue Jun 04, 2013 10:48 am

ராஜு சரவணன் wrote:
அது செய்யகூடாது தல புன்னகை

நீங்க ஒரு உத்தம புத்திரன் பாஸ்.! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by balakarthik Tue Jun 04, 2013 10:55 am

அடடா நல்லவேளை எங்க கம்பெனியில் அட்மின்களே இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by ராஜு சரவணன் Tue Jun 04, 2013 10:59 am

balakarthik wrote:அடடா நல்லவேளை எங்க கம்பெனியில் அட்மின்களே இல்லை

உங்க குடைச்சல் தாங்காம போயிருப்பாங்க பாஸ். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by balakarthik Tue Jun 04, 2013 11:03 am

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:அடடா நல்லவேளை எங்க கம்பெனியில் அட்மின்களே இல்லை
உங்க குடைச்சல் தாங்காம போயிருப்பாங்க பாஸ். புன்னகை
அதுவும் இருக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது. Empty Re: நமது ஈகரை தளம் எந்த இணைய வகையை சேர்ந்தது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum