ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

+2
Muthumohamed
அசுரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by அசுரன் Mon Jun 03, 2013 10:58 pm

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by Muthumohamed Tue Jun 04, 2013 1:14 pm

அருமையான பாடல் வரிகள்

பகிர்வுக்கு நன்றி



நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Mநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Uநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Tநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Hநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Uநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Mநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Oநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Hநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Aநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Mநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Eநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by சிவா Tue Jun 04, 2013 3:37 pm

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம்மாறி நீந்துகின்ற குழலோ

மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மாதுளையின் பூப்போலே மலருகின்ற இதழோ
மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ
நீந்துகின்ற குழலோ

புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
புருவமொரு வில்லாக பார்வையொருக் கணையாக
பருவமொரு களமாகப் போர் தொடுக்கப் பிறந்தவளோ
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
குறு நகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையைத் தான் குழைத்து
கொடுப்பதெல்லாம் இவள் தானோ

பவழமென விரல் நகமும் பசுந்தளிர் போல் வளை கரமும்
தேன் கனிகள் இருபுறமும் தாங்கி வரும் பூங்கொடியோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
ஆழ்கடலின் சங்காக நீள் கழுத்து அமைந்தவளோ
யாழிசையின் ஒலியாக வாய்மொழி தான் மலர்ந்தவளோ

செந்தழலின் ஒளி எடுத்து சந்தனத்தின் குளிர் கொடுத்து
பொன் தகட்டில் வார்த்து வைத்த
பெண்ணுடலை என்னவென்பேன்
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
மடல் வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை பெற்ற அழகியென்பேன்

- கவிஞர் வாலி


நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by உமா Tue Jun 04, 2013 4:54 pm

அருமையான பாடல் வரி.... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by அசுரன் Tue Jun 04, 2013 8:13 pm

நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by balakarthik Tue Jun 04, 2013 8:20 pm

உலகம் சுற்றும் வாலிபனுக்கும் , வாத்தியாருக்கும் , வாத்தியாரின் வாத்தியாருக்கும் நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by krishnaamma Tue Jun 04, 2013 9:18 pm

அருமையான பாடல் புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by அசுரன் Tue Jun 04, 2013 9:20 pm

நன்றி கார்த்தி மற்றும் கிருஷ்னாம்மா நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by krishnaamma Tue Jun 04, 2013 9:24 pm

அசுரன் wrote:நன்றி கார்த்தி மற்றும் கிருஷ்னாம்மா நன்றி

நன்றி அசுரன், ஆமாம் என்ன திடிரென்று அந்த பாடலை போட்டிருக்கிங்க ? அதற்கு பின்னே ஏதும் சுவையான காரணம் இருக்க? சொல்லுங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by balakarthik Tue Jun 04, 2013 9:29 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:நன்றி கார்த்தி மற்றும் கிருஷ்னாம்மா நன்றி

நன்றி அசுரன், ஆமாம் என்ன திடிரென்று அந்த பாடலை போட்டிருக்கிங்க ? அதற்கு பின்னே ஏதும் சுவையான காரணம் இருக்க? சொல்லுங்கோ புன்னகை
அக்கா இதுமட்டுமில்லை இன்னும் நிறையா பாடல் போட்டாரே பாக்கலையா


ஈகரை தமிழ் களஞ்சியம் நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல் Empty Re: நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ -அழகிய பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum