Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
4 posters
Page 1 of 1
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
புதுடில்லி : தகவல் அறியும் உரிமை சட்ட வரம்பிற்குள் அரசியல் கட்சிகளை கொண்டு வரும் முடிவுக்கு ம்ததிய தகவல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் கலங்கி போய் இருக்கின்றன. அத்துடன் இதற்கு பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது.
ஆளும் காங்கிரஸ் அரசின் சாதனை சட்டமாக தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அமைப்புகள் குறித்து எந்தவொரு கேள்விக்கும் தகவல் பெற முடிந்தது. இதன் மூலம் பல்வேறு ஊழல்கள் மற்றும் மறைக்கப்பட்ட தகவல்கள் வெளி உலகிற்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மத்திய தகவல் ஆணைய தலைமை கமிஷனர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதன்படி எந்தவொருகுடிமகனும் அந்தந்த கட்சியின் உள் நடக்கும் விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டும். இது மக்களின் தார்மீக உரிமையாகிறது. தகவல் கொடுக்க மறுக்கும் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலரும் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த்பூஷன் மற்றும் சுபாஷ்அகர்வால் உள்ளிட்டோர் மத்திய தகவல் தலைமை ஆணையத்திடம் இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்க மனு செய்திருந்தனர். இதன்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினால் கட்சிகளின் நிதி வரம்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் சொத்து விவரங்கள் வெளியே தெரிய வரும். மேலும் கட்சி சார்பில் நடக்கும் செலவினங்கள், தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விவரங்களை சாதாரண குடிமகனும எழுத்துப்பூர்வமாக கேட்டு பெற முடியும். இதனால் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கலங்கி போய் இருக்கின்றன. ஆனால் பொது நல ஆர்வலர்கள் பலரும் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர்.
தினமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
நல்ல சட்டம் நல்ல திட்டம்
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
இது காங்கிரசுக்கும் பொருந்துமா இல்லை லோக்பால் போல இதுவும் ஒப்புக்கு சப்பாணியா எனா சட்டம் போடும் காங்கிரசும் இதற்க்கு கட்டுபட்டாகவேண்டுமே ஆகவே இந்த சட்டம் அமலுக்கு வருமா வராதாநாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதன்படி எந்தவொருகுடிமகனும் அந்தந்த கட்சியின் உள் நடக்கும் விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டும். இது மக்களின் தார்மீக உரிமையாகிறது. தகவல் கொடுக்க மறுக்கும் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
கட்சி நடத்துரவங்களுக்கே தெரியாததை நாம கேட்டா எந்த
சட்டம் போட்டு கேட்டாலும் அவங்களால சொல்ல முடியாதே!!!
சட்டம் போட்டு கேட்டாலும் அவங்களால சொல்ல முடியாதே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
அப்போ கேட்டதை கட்சிவரைக்கும் சொல்லமாட்டாங்கோயினியவன் wrote:கட்சி நடத்துரவங்களுக்கே தெரியாததை நாம கேட்டா எந்த
சட்டம் போட்டு கேட்டாலும் அவங்களால சொல்ல முடியாதே!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
அதிமுகல ஒன்னு சொல்லுவாங்க மூக்கால அழுது - அம்மாவ கேளுங்கன்னுbalakarthik wrote:அப்போ கேட்டதை கட்சிவரைக்கும் சொல்லமாட்டாங்கோ
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
balakarthik wrote:நல்ல சட்டம் நல்ல திட்டம்![]()
இது காங்கிரசுக்கும் பொருந்துமா இல்லை லோக்பால் போல இதுவும் ஒப்புக்கு சப்பாணியா எனா சட்டம் போடும் காங்கிரசும் இதற்க்கு கட்டுபட்டாகவேண்டுமே ஆகவே இந்த சட்டம் அமலுக்கு வருமா வராதாநாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதன்படி எந்தவொருகுடிமகனும் அந்தந்த கட்சியின் உள் நடக்கும் விவரங்களை கேட்டால் கொடுக்க வேண்டும். இது மக்களின் தார்மீக உரிமையாகிறது. தகவல் கொடுக்க மறுக்கும் கட்சிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியான கேள்வி பா கா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கட்சிகள்: காங்., எதிர்ப்பு
» தகவல் அறியும் உரிமை
» மக்களவையில் தகவல் அறியும் உரிமை சட்டதிருத்த மசோதா தாக்கல் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு
» தகவல் அறியும் உரிமைச்சட்ட வழக்கில்ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு‘வங்கிகள் பற்றிய தகவல்களை கேட்டால் வெளியிட வேண்டும்’
» திருப்பதி ஏழுமலையானுக்கு வழங்கிய கிருஷ்ணதேவராயரின் காணிக்கை நகைகள் எங்கே?- மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|