ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

+2
யினியவன்
சாமி
6 posters

Go down

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Empty பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Post by சாமி Mon Jun 03, 2013 10:29 am

பிரதமருடன் ஜப்பானுக்குப் பயணித்தது பெரிதல்ல. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கியபோது, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிந்ததே, அதுதான் பெரிது.

தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள். இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம்.

கரகோஷத்துக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும் கரகோஷம். நான் கைதட்டவில்லை. டோக்கியோ நகரில் தமிழ் ஒலித்தது கேட்டு, கண்ணீர் மல்க நின்றுவிட்டேன்.

முனைவர் நொபுரூ கராஷிமா சாதாரண அறிஞர் அல்லர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். ஜப்பானிலுள்ள டாய்ஷோ பல்கலைக்கழகத்தின் இந்தியவியல் துறையின் பேராசிரியர். சீனக் கடற்கரையோரங்களில் 9 முதல் 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான பல தமிழ்க் கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டறிந்தவர்.

"தென்னிந்திய சரித்திரமும் சமுதாயமும்' என்கிற இவரது புத்தகம் கி.பி. 850-1800 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளின் ஆராய்ச்சி நூல். விஜயநகரப் பேரரசின் கீழ் தென்னிந்திய சரித்திரம், இந்திய சரித்திரத்தில் அரசுமுறை முதலிய பல படைப்புகளுக்குச் சொந்தக்காரர். நம்மிடையே வாழும் தலைசிறந்த உண்மையான தமிழறிஞர்களுள் ஒருவர்.
நொபுரூ கராஷிமாவை சந்திக்க முடிந்ததே தவிர, அவருடன் அளவளாவ முடியவில்லை. டோக்கியோ நகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தூரத்தில் வாழ்ந்து வருகிறார். அங்கே சென்று வர நேரம் அனுமதிக்கவில்லை.

தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெüரவிக்கிறார். நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா? தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா?

நன்றி தினமணி-கலாரசிகன்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Empty Re: பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Post by யினியவன் Mon Jun 03, 2013 10:34 am

நம்மாள ஒரு வார்த்தை உதிர்க்க வைத்ததே சாதனை
அதுவும் தமிழில் அந்த வார்த்தையை உதிர்க்க
வைத்தது மிகப் பெரிய சாதனை

வாழ்த்துகள் ஜப்பானிய தமிழ் அறிஞருக்கு




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Empty Re: பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Post by balakarthik Mon Jun 03, 2013 2:33 pm

தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெüரவிக்கிறார். நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா? தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா?
அதான் கலைஞ்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து பக்கம் பக்கமா கொடுத்தோமுல அதை விடவா இது அவ்வுளவு பெரிய அதி முக்கியமான செய்தி அதான் போடலை கலைஞ்சர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதைவிட தமிழுக்கு வேறென்ன வெட்டி முறிக்குற வேலை இருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Empty Re: பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Post by தளிர் அலை Mon Jun 03, 2013 4:31 pm

சூப்பருங்க ஜமாய்ச்சுட்டாரு ஜப்பான் தமிழ் அறிஞர்.. மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Empty Re: பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Post by ராஜு சரவணன் Mon Jun 03, 2013 8:47 pm

முதல் பக்கத்தில் போட நிறைய செய்திகள் உள்ளன. இதுபோன்ற செய்திகளில் கிக் இல்லை.கிக் இல்லாத எந்த பொருளையும் தமிழன் விரும்பமாட்டான்.

கிக் குறைந்தாலும் வாங்கமாட்டான்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Empty Re: பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Post by Muthumohamed Mon Jun 03, 2013 9:10 pm

யினியவன் wrote:நம்மாள ஒரு வார்த்தை உதிர்க்க வைத்ததே சாதனை
அதுவும் தமிழில் அந்த வார்த்தையை உதிர்க்க
வைத்தது மிகப் பெரிய சாதனை

வாழ்த்துகள் ஜப்பானிய தமிழ் அறிஞருக்கு


ஆமோதித்தல் சூப்பருங்க மகிழ்ச்சி



பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Mபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Uபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Tபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Hபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Uபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Mபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Oபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Hபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Aபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Mபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Eபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Empty Re: பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Post by Muthumohamed Mon Jun 03, 2013 9:10 pm

balakarthik wrote:
தமிழுக்குப் பெருமை சேர்த்த ஜப்பானிய அறிஞரை, இந்தியப் பிரதமரே தேடிப்போய் "பத்மஸ்ரீ' விருது வழங்கி கெüரவிக்கிறார். நமது தமிழகத்திலுள்ள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் இது முதற்பக்கச் செய்தியாக வந்திருக்க வேண்டாமா? தமிழுக்கு நாம் தரும் மரியாதை இதுதானா?
அதான் கலைஞ்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து பக்கம் பக்கமா கொடுத்தோமுல அதை விடவா இது அவ்வுளவு பெரிய அதி முக்கியமான செய்தி அதான் போடலை கலைஞ்சர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதைவிட தமிழுக்கு வேறென்ன வெட்டி முறிக்குற வேலை இருக்கு

இந்த மாதிரி உண்மையை பொசுக்குனு போட்டு உடைச்சுடீன்களே



பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Mபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Uபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Tபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Hபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Uபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Mபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Oபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Hபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Aபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Mபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Eபிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்! Empty Re: பிரதமரை தமிழில் வணக்கம் சொல்ல வைத்த ஜப்பானியத் தமிழறிஞர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum