ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

+8
Aathira
ரா.ரா3275
உதயசுதா
Muthumohamed
ராஜா
உமா
ஜாஹீதாபானு
krishnaamma
12 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by krishnaamma Sat Jun 01, 2013 1:22 pm

ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்புவார்கள் ; சர்க்கரை நோயாளி என்றால் கூட  எப்படியாவது ஒரு நாளாவது சாப்பிட்டு விடுவார்கள். இந்த திரி இல்  நாம் ஐஸ்கிரீம் செய்யும் முறைகளை பார்போம் புன்னகை

இது நேற்று (9.6.13) நான் செய்த 'குல்பி' நான் கப்களில் விட்டு வைத்தேன் புன்னகை

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் 20130608191323

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 7:35 pm; edited 3 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty வெனிலா ஐஸ்கிரீம்

Post by krishnaamma Sat Jun 01, 2013 2:01 pm

தேவையானவை:

  • 1 லிட்டர் கொழுப்பு நீக்கப்படாத பால்
  • 2 1/2 டீ ஸ்பூன் சோள மாவு
  • 3/4 கப் சக்கரை
  • 1 கப் ப்ரெஷ் கிரீம்
  • 1 டீ ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  • 1/2 கப் கொழுப்பு நீக்கப்படாத பால்

செய்முறை :

முதலில் 1/2 கப் பாலில் சோளமாவை கரைத்து வைக்கவும்.
ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்..
சர்க்கரை சேர்க்கவும்; அப்பப்போ கிளறிவிடவும்.
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, கரைத்து வைத்துள்ள மாவை விடவும்.
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் ஒரு பாத்திரத்தில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
ஒரு 2 மணிநேரம் கழித்து, வெளியே எடுத்து மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்து கிரீம் மற்றும் எசென்ஸ் சேர்க்கவும்.
நன்கு கலக்கி மீண்டும் பிரீசெர் இல் வைக்கவும்; நன்கு செட் ஆகும் வரை.
அவ்வளவுதான் சூப்பர் வெனிலா ஐஸ் கிரீம் is ready to serve புன்னகை

குறிப்பு: இன்னும் மெத் என்கிற ஐஸ் கிரீம் வேண்டுமானால், மில்க் பிரட் 4 slice எடுத்து , ஓரங்களை நீக்கி விட்டு நடு பாகத்தை , மிக்சி இல் பாதி ஆகி இருந்த ஐஸ் கிரீம் ஐ அடிக்கும்போது கூட போட்டு அடிக்கவேண்டும். இப்படி செய்வதால் ஐஸ் கிரீம் மெத் என்று வரும்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty பேசிக் ஐஸ் கிரீம்

Post by krishnaamma Sat Jun 01, 2013 2:13 pm

தேவையானவை:

1 லிட்டர் கொழுப்பு நீக்கப்படாத பால்
2 1/2 டீ ஸ்பூன் சோள மாவு
3/4 கப் சக்கரை
1 கப் ப்ரெஷ் கிரீம்
1/2 கப் கொழுப்பு நீக்கப்படாத பால்

செய்முறை :

முதலில் 1/2 கப் பாலில் சோளமாவை கரைத்து வைக்கவும்.
ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்..
சர்க்கரை சேர்க்கவும்; அப்பப்போ கிளறிவிடவும்.
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, கரைத்து வைத்துள்ள மாவை விடவும்.
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
பிறகு அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் ஒரு பாத்திரத்தில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
ஒரு 2 மணிநேரம் கழித்து, வெளியே எடுத்து மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்து கிரீம் சேர்க்கவும்.
நன்கு கலக்கி மீண்டும் பிரீசெர் இல் வைக்கவும்; நன்கு செட் ஆகும் வரை.

குறிப்பு: இன்னும் மெத் என்கிற ஐஸ் கிரீம் வேண்டுமானால், மில்க் பிரட் 4 slice எடுத்து , ஓரங்களை நீக்கி விட்டு நடு பாகத்தை , மிக்சி இல் பாதி ஆகி இருந்த ஐஸ் கிரீம் ஐ அடிக்கும்போது கூட போட்டு அடிக்கவேண்டும். இப்படி செய்வதால் ஐஸ் கிரீம் மெத் என்று வரும்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty பேசிக் ஐஸ் கிரீம் 2

Post by krishnaamma Sat Jun 01, 2013 2:22 pm

தேவையானவை:

1 லிட்டர் கொழுப்பு நீக்கப்படாத பால்
2 1/2 டீ ஸ்பூன் சோள மாவு
3/4 கப் சக்கரை
1 கப் ப்ரெஷ் கிரீம்
1/2 கப் கொழுப்பு நீக்கப்படாத பால்
1/2 டின் condensed மில்க் ( milk maid போல )

செய்முறை :

முதலில் 1/2 கப் பாலில் சோளமாவை கரைத்து வைக்கவும்.
ஆழமான பாத்திரத்தில் பாலை விட்டு கொதிக்கவிடவும்..
சர்க்கரை சேர்க்கவும்; அப்பப்போ கிளறிவிடவும்.
பால் பாதியானதும் அடுப்பை தணித்துவிட்டு, கரைத்து வைத்துள்ள மாவை விடவும்..
நன்கு கைவிடாமல் கிளறவும்.
கண்டிப்பாக கட்டி தட்ட விடக் கூடாது.
4 -5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
condensed மில்க் சேர்க்கவும்; ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும் .
நல்லா ஆறினதும் ஒரு பாத்திரத்தில் விட்டு ப்ரீசர் இல் வைக்கவும்.
ஒரு 2 மணிநேரம் கழித்து, வெளியே எடுத்து மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்து கிரீம் சேர்க்கவும்.
நன்கு கலக்கி மீண்டும் பிரீசெர் இல் வைக்கவும்; நன்கு செட் ஆகும் வரை.

குறிப்பு: இன்னும் மெத் என்கிற ஐஸ் கிரீம் வேண்டுமானால், மில்க் பிரட் 4 slice எடுத்து , ஓரங்களை நீக்கி விட்டு நடு பாகத்தை , மிக்சி இல் பாதி ஆகி இருந்த ஐஸ் கிரீம் ஐ அடிக்கும்போது கூட போட்டு அடிக்கவேண்டும். இப்படி செய்வதால் ஐஸ் கிரீம் மெத் என்று வரும்.புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty லிச்சிஸ் ஐஸ் கிரீம்

Post by krishnaamma Sat Jun 01, 2013 2:29 pm

தேவையானவை :

பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் ( பேசிக் ஐஸ் கிரீம் ரெசிப் இதோ )
லிச்சீஸ் 1 கப்
தூளாக்கப்பட்ட பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் போது லிச்சிசும் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
பிறகு அதில் உடைத்த பருப்புகளையும் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
செட் ஆனதும் பரிமாறவும்.
தேவையானால், முழு லிச்சி ஒன்றை பரிமாறும் கப்பில் வைத்து தரவும்.
ஒரு முழு முந்திரி அல்லது பிஸ்தாவை கூட மேல வைத்து பரிமாறலாம்.
அவ்வளவு தான் லிச்சிஸ் ஐஸ் கிரீம் தயார் புன்னகை

Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 2:02 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty மாம்பழ ஐஸ் கிரீம்

Post by krishnaamma Sat Jun 01, 2013 2:34 pm

தேவையானவை :

பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் ( பேசிக் ஐஸ் கிரீம் கான ரெசிப் இதோ )
மாம்பழக்கூழ் 1 கப்
மாம்பழ எசன்ஸ் 1 டீ ஸ்பூன்
தூளாக்கப்பட்ட சர்க்கரை 1/2 கப்
yellow கலர் 1 சிட்டிகை

செய்முறை :

பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் போது மாம்பழக்கூழ் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
பிறகு அதில் தூளாக்கப்பட்ட சர்க்கரை, மஞ்சள் கலர் மற்றும் எசென்ஸ் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
செட் ஆனதும் பரிமாறவும்.
அவ்வளவு தான் மாம்பழ ஐஸ் கிரீம் தயார் புன்னகை

Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 2:06 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty கிர்ணி பழ ஐஸ் கிரீம்

Post by krishnaamma Sat Jun 01, 2013 2:43 pm

தேவையானவை :

பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் ( பேசிக் ஐஸ் கிரீம் கான ரெசிப் இதோ )
கிர்ணி பழக்கூழ் 1 கப்
வெனிலா எசன்ஸ் 1 டீ ஸ்பூன்
தூளாக்கப்பட்ட சர்க்கரை 1/2 கப்

செய்முறை :

பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் போது கிர்ணி பழக்கூழ் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
பிறகு அதில் தூளாக்கப்பட்ட சர்க்கரை மற்றும் எசென்ஸ் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
செட் ஆனதும் பரிமாறவும்.
அவ்வளவு தான் கிர்ணி பழ ஐஸ் கிரீம் தயார்

Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 2:07 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by ஜாஹீதாபானு Sat Jun 01, 2013 2:47 pm

எல்லாத்தையும் ஒரு நாள் செய்து பார்க்கிறேன் நன்றிமா சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty 'பீச்' - ' அப்ரிகாட்' ஐஸ் கிரீம்

Post by krishnaamma Sat Jun 01, 2013 2:51 pm

தேவையானவை :

பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் ( பேசிக் ஐஸ் கிரீம் கான ரெசிப்  இதோ   )
'பீச் ' பழங்கள் - அல்லது ' அப்ரிகாட்'  பழங்கள் (கோட்டையை எடுக்கவும்; துண்டுகளாக்கவும்)
தூளாக்கப்பட்ட சர்க்கரை 1/2 கப்
yellow கலர் 1 சிட்டிகை  

செய்முறை :

பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைத்தபின் துண்டாக்கிய பழங்களை  போட்டு நன்கு கலக்கவும்.
மசித்தார்போல கலக்கவும்.
பிறகு அதில் தூளாக்கப்பட்ட சர்க்கரை, மஞ்சள் கலர் போட்டு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
செட் ஆனதும் பரிமாறவும்.

Last edited by krishnaamma on Mon Oct 01, 2018 9:31 am; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty பிஸ்தா ஐஸ் கிரீம்

Post by krishnaamma Sat Jun 01, 2013 2:53 pm

தேவையானவை :

பேசிக் ஐஸ் கிரீம் 2 கப் ( பேசிக் ஐஸ் கிரீம் கான ரெசிப் இதோ )
கிரீன் கலர் கொஞ்சம்
தூளாக்கப்பட்ட பிஸ்தா மற்றும் முந்திரி - 1/2 cup

செய்முறை :

பேசிக் ஐஸ் கிரீமை மிக்சி இல் அரைக்கும் அதில் உடைத்த பருப்புகளையும் போட்டு ஒரு சுற்றுசுற்றி, நன்கு கலந்து ப்ரீசர் இல் வைக்கவும்.
செட் ஆனதும் பரிமாறவும்.
ஒரு முழு முந்திரி அல்லது பிஸ்தாவை கூட மேல வைத்து பரிமாறலாம்.

Last edited by krishnaamma on Sun Jun 09, 2013 2:11 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் !  - போட்டோவுடன் Empty Re: ஐஸ்கிரீம் வகைகள் -பனானா பீ நட் பட்டர் ஐஸ் கிரீம் ! - போட்டோவுடன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum