ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 10:11 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 10:10 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
" நச் "வரி கவிதைகள் !  நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10" நச் "வரி கவிதைகள் !  நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10" நச் "வரி கவிதைகள் !  நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

" நச் "வரி கவிதைகள் ! நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Go down

" நச் "வரி கவிதைகள் !  நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Empty " நச் "வரி கவிதைகள் ! நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sat Jun 01, 2013 10:42 am

" நச் "வரி கவிதைகள் !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

ஸ்ரீ வில்லிபுத்தூர் .விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் சகலகலா வல்லவர் .கதை ,கவிதை ,கட்டுரை .துணுக்கு எழுதும் படைப்பாளி மட்டுமல்ல ," நச் "வரி கவிதைகளுக்குத் தகுந்த ஓவியம் வரைந்த ஓவியர் .இந்த நூலை நூல் இலைப் பின்னல் மூலம் நூலாக்கியவரும் இவரே .நெசவாளி , உழைப்பாளி .இவரது படைப்பு வராத இதழ்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சகல இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி .தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஸ்ரீ வில்லிபுத்தூர் கிளைச் செயலராக இருந்து இலக்கியப் பணி செய்து வருபவர் .வயதால் முதியவர்ராக இருந்தாலும் , ஓயாத உழைப்பால் என்றும் இளைஞர் .

.படைப்பாளியே ஓவியராக இருப்பதால் முதலில் ஓவியம் வரைந்தாரா ? முதலில் கவிதை எழுதினாரா ? என வியக்கும் அளவிற்கு இரண்டும் மிகப்பொருத்தமாக உள்ளன .அவரே வரைந்து இருப்பதால் நூலிற்கு கூடுதல் பலமாக உள்ளது .

" நச் "வரி கவிதைகள் ! என்ற பெயரில் நச் , நச் என்ற கருத்துக்களை விதைக்கும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .சமுதாயத்தின் நச்சுக் கருத்துக்களைச் சாடும் விதமாக ,விழிப்புணர்வு வரும் விதமாக கவிதைகள் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .

நல்ல இலக்கிய ரசிகராக இருந்தால்தான் .நல்ல படைப்பாளியாக மிளிர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன் .மதுரையில் நடக்கும் முக்கிய இலக்கிய விழாக்களுக்கு ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து மதுரை வந்து விழாவை ரசித்துச் செல்வார் .

அரசியல்வாதிகள் எல்லோரும் "விலைவாசியை குறைப்போம் ".என்று சொல்லி பதவிக்கு வருவார்கள் .வந்ததும் சொல்லியதை சுலபமாக மறப்பார்கள் .விலைவாசியால் ஏழைகளின் வாழ்வில் தொல்லை .

எல்லாம் இழந்தபின் மொட்டை
ஆயினும் கவலை
விழி பிதுங்கும் விலைவாசியால் !

சித்தர்கள் போல வாழ்வியல் தத்துவம் கூறும் கவிதைகளும் உள்ளன .

சாட்டையில்லாப் பம்பரம்
சுழலும் வரை உலகு
சாய்ந்தால் சவம் !

எல்லோருக்கும் குழந்தைப் பருவம் பொற்காலம் .அக்காலம் யாருக்கும் திரும்புவதில்லை .

எதிர்காலம் எப்படியோ ..
இப்பொழுது விளையாடு
பொம்மையுடன் !

மகிழுந்தில் செல்ல வேண்டிய நபர்கள் எண்ணிக்கையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதை சாலையில் பார்க்கிறோம் .அது ஒரு நிலாக்காலம் ,நம் மனது கனாக் காணும் .

இரு சக்கர வாகனத்தில்
ஒரு சேர நால்வர்
பொருந்தாப் பயணம் !

படைப்பாளி பொதுவுடைமைவாதி என்பதால் மாட்டையும் பொதுவுடைமைவாதியாகப் பார்க்கிறார் .

வண்டி இழுக்கச்
சண்டி செய்யும் மாடு
உழைப்புச் சுரண்டலை எதிர்த்து !

ஆக்கிரமிப்பின் காரணமாக பல கண்மாய்கள் ,ஊருணிகள் ,குளங்கள் தமிழ்நாட்டில் காணமல் போன அவலம் குறித்து .

தாகம் தணித்த ஊருணி நீ
பெருகின வீடாக
இழந்தன தண்ணீரை !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ் .மணியன்அவர்கள் நெசவாளி என்பதால் நெசவாளியின் வாழ்க்கையைப் பற்றியும் எழுதி உள்ளார் .

பட்டுச் சட்டை அணிந்த
பறவை அழகு
பட்டுத்துணி நெய்த
நெசவாளர் வாழ்க்கை அழகில்லை !

.மேலே உள்ள கவிதையை இப்படி மூன்று வரிகளில் ஹைக்கூ வடிவிலும் எழுதலாம் .

நெசவாளி
வாழ்க்கை
கந்தல் !

நூல் ஆசிரியர் ஹைக்கூ பற்றிய புரிதலுடன் மூன்று வரிகளில் எழுதினால் இன்னும் சுவையாக இருக்கும் .
காதலுக்கு கவிதை அழகு .கவிதைக்கு கற்பனை அழகு .

மீன்களைப் போல் இருந்த
அவள் கண்களைக்
கொத்த வந்த பறவை !

நூல் ஆசிரியர் வயது 70 கடந்த இளைஞர் .இளமை ததும்பும் அவரது கவிதைகள் மிக நன்று .

மழை மேகம் சூழ மயிலாடுது
மான் விழி மங்கை நடைபயில
மனம் கூத்தாடுது !

அழகியல் கவிதைகளில் நூலில் நிரம்ப உள்ளன .நூல் ஆசிரியர் நெசவாளி என்பதால் எட்டுக் கால் பூச்சியையும் நெசவாளியாகவேப் பார்க்கிறார் .

கட்ட குட்ட பொண்ணுக்கு
எட்டுக் கால் புச்சி ஒன்று
பட்டுத் தறியில் சேலை நெய்யுது !

மாற்றுத் திறனாளிகள் மாண்புகள் உணர்த்தும் கவிதை நன்று .

ஊனம் ஒருபுறம் மட்டும்
ஊக்கம்
உடல் எங்கும் !

கணவன் மனைவி இருவருக்கும் அறிவுரை தரும் கவிதை ஒன்று .ஒவ்வொருவரும் கடைபிடித்தால் மண நாட்டில் விலக்கு வராது

நான்கு சுவருக்குள்
தீப்பதை விட்டு
நடுவீதியை நாட வேண்டாம் !

தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ஆறுதல் தரும் விதமாக,தன்னம்பிக்கை விதைக்கும் கவிதை மிக நன்று .

கடல் வளம் வற்றினும்
வற்றவில்லை
தன்னம்பிக்கை !

நாளிதழ் ஒன்றுக்கு வாராவாரம் புகைப்படத்திற்கு எழுதிய கவிதை எதுவும் பிரசுரம் ஆகவில்லை என்று வருத்ததுடன் பதிவு செய்த கவிதைகள் யாவும் மிக நன்று .
பதச்சோறாக ஒரே ஒரு கவிதை மட்டும் .

தன்னம்பிக்கையோடு படி
அரசுவேலை உறுதி
அய்பத்தைந்தாம் அகவையில் !

நூல் ஆசிரியர் எஸ் .எஸ். மணியம் அவர்களுக்கு பாராட்டுக்கள் .கை அடக்கப் பதிப்பாக வந்துள்ளது .சமுதாயத்தை உற்று நோக்கி கவிதைகளை வடித்துள்ளார் .சிந்திக்க வைக்கின்றார் .தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» நேரத்தைப் போற்றிடுவோம் ! காலத்தை வென்றிடுவோம் ! நூல் ஆசிரியர் கவிஞர் டி .வி .எஸ் .மணியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» உழைப்பில் உள்ளது உயர்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum