Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
+6
முத்துராஜ்
ராஜு சரவணன்
rajenderam40
உமா
ராஜா
sathishkumar2991
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
ஈகரை உறவுகளுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
தயவு செய்து எனக்கு உதவுங்கள். நான் முதியவர்கள் பராமரிப்பதற்காண இலவச இல்லம் துவங்கலாம் என்றிருக்கிறேன் அதற்கான வழிமுறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை தயவு செய்து தங்களுக்கு தெரிந்த வழிமுறைகளை கூறினால் நன்றாக இருக்கும்
நன்றி

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதீஷ்குமார்
![தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Eegarai.net_medium](https://2img.net/h/img.pho.to/img/thumbs/e/eegarai.net_medium.jpg)
![தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)

sathishkumar2991- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.
முதலில் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர் இல்லங்கள் எப்படி செயல்படுகிறது என பாருங்கள்.
இலவச இல்லம் என போட்டுள்ளீர்கள் எனவே இல்லத்தை பராமரிக்கும் செலவுக்கு என்ன பண்ணுவீர்கள்?, அந்த அளவுக்கு நிதி ஆதாரங்கள் உள்ளனவா இல்லையெனில் எப்படி நிதி திரட்டுவீர்கள் என ஒரு சிறிய project ready பண்ணுங்கள்.
அதன் பிறகு இல்லம் துவங்குவதற்கான வழிமுறைகளை பற்றி சிந்திக்கலாம்.

ராஜா wrote:உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள்.
முதலில் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்திற்கு சென்று முதியோர் இல்லங்கள் எப்படி செயல்படுகிறது என பாருங்கள்.
இலவச இல்லம் என போட்டுள்ளீர்கள் எனவே இல்லத்தை பராமரிக்கும் செலவுக்கு என்ன பண்ணுவீர்கள்?, அந்த அளவுக்கு நிதி ஆதாரங்கள் உள்ளனவா இல்லையெனில் எப்படி நிதி திரட்டுவீர்கள் என ஒரு சிறிய project ready பண்ணுங்கள்.
அதன் பிறகு இல்லம் துவங்குவதற்கான வழிமுறைகளை பற்றி சிந்திக்கலாம்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
rajenderam40- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
rajenderam40 wrote:நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி![]()
மிக முக்கிய உதவி செய்ய முனையும் உங்களுக்கு என் பாராட்டுகள்
மேலும் நண்பர் சதீஷ்குமார் அவர்களின் எண்ணம் மிகவும் வரவேற்கத்தக்கது.
எங்களால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்கிறோம்
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
rajenderam40 wrote:நல்லது!! முயலுங்கள் ::::........... நிதித் சமந்தமாக ஆவன செய்ய நான் முயற்சிக்கிறேன் ::::::::: நன்றி![]()
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன? Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
தலைப்பை சரிசெய்துள்ளேன்.
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்
நிதி தேடுவது ஒருபக்கம் என்றாலும்,day to day activities என்று சொல்லக்கூடிய வற்றுக்கும் நீங்கள் தயாராக இருக்கணும்...லைக்.... டாக்டர், முதியோர்களுக்கான அவசரமான முதலுதவி வசதிகள், ஆயாக்கள், சிஸ்டர்ஸ், முக்கியமாக டயடிஷியன் ... அதாவது சாப்பாடு ... ஒருத்தர் வரட்டா backup ......என .....இது போல நிறைய இருக்கு. நாங்கள் சௌதி இல் இருக்கும் போது ஒரு முறை யோசித்து விட்டு பிறகு முயற்ச்சியை கைவிட்டு விட்டோம்.
உங்கள் முயற்சி திரு வினையாக வாழ்த்துகள்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
krishnaamma wrote:உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்![]()
![]()
நிதி தேடுவது ஒருபக்கம் என்றாலும்,day to day activities என்று சொல்லக்கூடிய வற்றுக்கும் நீங்கள் தயாராக இருக்கணும்...லைக்.... டாக்டர், முதியோர்களுக்கான அவசரமான முதலுதவி வசதிகள், ஆயாக்கள், சிஸ்டர்ஸ், முக்கியமாக டயடிஷியன் ... அதாவது சாப்பாடு ... ஒருத்தர் வரட்டா backup ......என .....இது போல நிறைய இருக்கு. நாங்கள் சௌதி இல் இருக்கும் போது ஒரு முறை யோசித்து விட்டு பிறகு முயற்ச்சியை கைவிட்டு விட்டோம்.
உங்கள் முயற்சி திரு வினையாக வாழ்த்துகள்
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
Re: தயவு செய்து எனக்கு உதவுங்கள். - முதியவர் இல்லம் துவங்க வழிமுறைகள் என்ன?
நண்பரே நீங்க சென்னையில் இருந்தால், beatitudes (வியாசர்பாடி) விஸ்டம் டவுன் (மாதவரம்) இந்த இடங்களுக்கு சென்று பாருங்கள், அவர்கள் எப்படி முதியோர் இல்லம் நடத்துகிறார்கள் என்று ஒரு பார்வை பார்த்தால் ஏதாவது ஐடியா கிடைக்க வாய்ப்புள்ளது.
Last edited by அசுரன் on Sat Jun 01, 2013 11:09 am; edited 1 time in total
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தயவு செய்து உதவுங்கள்
» முடிந்தால் தயவு செய்து உதவுங்கள் !
» தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க ...
» ஒரு dsl வயரில் இரண்டு bsnl மோடம் இயங்குமா தயவு செய்து தெரிந்தவர்கள் உதவுங்கள்.
» தயவு செய்து என்ன தொந்தரவு செய்தாங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|