Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
+2
சிவா
கிராமத்தான்
6 posters
Page 1 of 1
குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
முன்னாள் நடுவண் அமைச்சர் அன்புமணி இராமதாசு
அவர்களின் கடின முயற்சியாலும்.. தமிழக முதல்வருக்கு தொடர்ந்து பல முறை கடிதம் எழுதியதன் விளைவாக குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவு நேற்று வெளியிடப்பட்டது.
உடல்நலத்திற்கு கேடு
இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு ஆணையர் குமார் ஜெயந்த் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் விதிமுறைகளின்படி, புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதால் அவற்றை எந்த ஒரு உணவு பொருளிலும் சேர்க்கக்கூடாது. குட்காவும், பான் மசாலாவும் புகையிலை மற்றும் நிக்கோடின் சேர்க்கப்படும் உணவு பொருளாக உள்ளன. எனவே, குட்காவுக்கும், பான்மசாலாவுக்கும் உடனடியாக தடை விதிக்க வேண்டியது அவசர அவசியமாகிறது.
அமலுக்கு வந்தது
எனவே, பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை, நிக்கோடின் இடம்பெறும் இதர உணவு பொருட்கள் எந்த பெயரில் சந்தையில் இருந்தாலும் அவற்றை தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் இந்த உத்தரவு வெளியான நாள் முதல் ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
அரசு உத்தரவு நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த உத்தரவு ஓராண்டுக்கு அமலில் இருக்கும். இது தொடர்பாக, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
பான்மசாலா விற்பனைக்கு தடை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி, தமிழ்நாட்டில் பான்மசாலா, குட்கா விற்பனை செய்வதற்கான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதற்கான உத்தரவு நேற்று இரவு அரசு பிறப்பித்து உள்ளது. வியாபாரிகள் தங்கள் கையிருப்பில் உள்ள பான்மசாலா, குட்காவை அகற்றுவதற்கு ஒரு மாத காலஅவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் சரக்குகளை அகற்றி விடவேண்டும். அதையும் மீறி கையிருப்பில் வைத்து இருந்தால், அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள். அத்துடன் சம்பந்தப்பட்ட வியாபாரிகள், கடைக்காரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.

கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Re: குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை இவற்றால் மட்டும்தான் உடல்நலத்திற்குக் கேடா? மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதா?
இவற்றைத் தடை செய்ததன் நோக்கம் மது விற்பனையை மேலும் அதிகரிக்கத்தானே!
இவற்றைத் தடை செய்ததன் நோக்கம் மது விற்பனையை மேலும் அதிகரிக்கத்தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
சிவா wrote:குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை இவற்றால் மட்டும்தான் உடல்நலத்திற்குக் கேடா? மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதா?
இவற்றைத் தடை செய்ததன் நோக்கம் மது விற்பனையை மேலும் அதிகரிக்கத்தானே!
உங்க கருத்தை நானும் ஆதரிக்கிறேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
Muthumohamed wrote:சிவா wrote:குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை இவற்றால் மட்டும்தான் உடல்நலத்திற்குக் கேடா? மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதா?
இவற்றைத் தடை செய்ததன் நோக்கம் மது விற்பனையை மேலும் அதிகரிக்கத்தானே!
உங்க கருத்தை நானும் ஆதரிக்கிறேன்
ஆமாம், ஆதரித்தால் தானே உள்ளே போனால் சேர்ந்து போகலாம்! குண்டாஸில் கைது செய்துவிடுவார்கள் முகமட்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
சிவா wrote:குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை இவற்றால் மட்டும்தான் உடல்நலத்திற்குக் கேடா? மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதா?
இவற்றைத் தடை செய்ததன் நோக்கம் மது விற்பனையை மேலும் அதிகரிக்கத்தானே!
ஒருவாசல் மூடினால் தானே மறுவாசல் திறக்கும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
சிவா wrote:குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை இவற்றால் மட்டும்தான் உடல்நலத்திற்குக் கேடா? மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதா?
இவற்றைத் தடை செய்ததன் நோக்கம் மது விற்பனையை மேலும் அதிகரிக்கத்தானே!
குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை மட்டும் தான் தடையா ?
ஏன் சிகரட் இருக்கிறது, மது இருக்கிறது இவை எல்லாம் உடம்பிற்கு நல்லதா?
இதெல்லாம் பெண்களின் வாக்கு வங்கியை குறிவைத்து செய்யும் அரசியல்வாதிகளின் விளையாட்டு.
Re: குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
ராஜு சரவணன் wrote:சிவா wrote:குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை இவற்றால் மட்டும்தான் உடல்நலத்திற்குக் கேடா? மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லதா?
இவற்றைத் தடை செய்ததன் நோக்கம் மது விற்பனையை மேலும் அதிகரிக்கத்தானே!
குட்கா, பான் மசாலா மற்றும் புகையிலை மட்டும் தான் தடையா ?
ஏன் சிகரட் இருக்கிறது, மது இருக்கிறது இவை எல்லாம் உடம்பிற்கு நல்லதா?
இதெல்லாம் பெண்களின் வாக்கு வங்கியை குறிவைத்து செய்யும் அரசியல்வாதிகளின் விளையாட்டு.
ஆம், உண்மைதான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
இது ஹெல்மட் மாதிரிதான். கட்டாயம் போடுன்னு சொல்லுவாங்க. அப்புறம் இஷ்டம்ன்னா போடுன்னு சொல்லுவாங்க. ஹெல்மட் கம்பெனி காசு குடுக்கும் - மறுபடியும் கம்பல்சரி ஆகும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: குட்கா, பான் மசாலாவுக்கு தடை....
அரசும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இச்சட்டத்தை அமல் படுத்த தீவிரமாக செயல்படவேண்டும்..
அரசு சில உண்மையான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தட்டி கேட்கும் உரிமையை வழங்க வேண்டும்
அரசு சில உண்மையான தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தட்டி கேட்கும் உரிமையை வழங்க வேண்டும்
கிராமத்தான்- பண்பாளர்
- பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010
Similar topics
» தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அமோகம்
» குட்கா விவகாரம்: 4 பேருக்கு நீதிமன்ற காவல்
» ஆதார்- பான் இணைப்பு காலக்கெடு முடிவு: பான் அட்டை செயலிழந்தால் என்ன செய்ய வேண்டும்?
» குட்கா ஊழலில் மாதம் ரூ.2.5 லட்சம் லஞ்சம்: சிபிஐ தகவல்
» ரூ.18 லட்சம் மதிப்பு குட்கா பறிமுதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|