ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிங்கில ஊர்கள்

+2
உமா
ராஜு சரவணன்
6 posters

Go down

தமிங்கில ஊர்கள் Empty தமிங்கில ஊர்கள்

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 4:40 pm

தற்போது ஊர்ப் பெயர்களின் ஆங்கில முன்னொட்டை இட்டு எழுதும் வழக்கம் பெருகி வருகிறது. எடுத்துக்காட்டுக்கு, மேலூர் அருகில் இருக்கும் அம்மாப்பட்டி முன்பு மே. அம்மாப்பட்டி. இப்பொழுது M. அம்மாப்பட்டி. தமிழ்நாட்டில் தமிழ் பெயரில் உள்ள ஊருக்கு எதற்கு ஆங்கில முன்னொட்டு?

ஏன் இந்தப் போக்கு?

இட நெருக்கடியில் பெயர் எழுத வேண்டிய பேருந்து அறிவிப்புப் பலகைகள், கடித முகவரிகள், மற்ற இடங்களில் சுருக்கி எழுத வேண்டிய தேவையின் காரணமாகப் பெயரைச் சுருக்குகிறார்கள். ஆட்களின் பெயர்ச்சுருக்கங்களை எழுதும் போது ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்துவது போலவே ஊர்ப் பெயர்ச்சுருக்கங்களுக்கும் ஆங்கிலம் வந்துவிடுகிறது. எல்லாமே வேகமாகிப் போன காலத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை, பழைய மகாபலிபுரம் சாலை என்று சொல்வதை விட ECR, OMR என்பது வசதியாக இருக்கிறது.

என்ன பிரச்சினை?

தமிழ்நாட்டில் உள்ள பல ஊர்ப்பெயர்கள் அழகான தமிழ்ச் சொற்கள். பெயர்க்காரணத்துடன் உள்ளவை. பண்டைய வரலாற்றை அறிய உதவுபவை. ஆனால், இப்போது Special தோசையும் SP தோசை தான். சிங்கப்பெருமாள் கோயிலும் SP கோயில் தான். போன தலைமுறை சிராப்பள்ளி என்னும் திருச்சிராப்பள்ளியில் இருந்து பொருளே இல்லாமல் திருச்சி என்பதைப் பிய்த்து எடுத்துக் கொண்டது. இந்தத் தலைமுறை அதே ஊரில் உள்ள திருவானைக்கோயிலை TV கோயில் ஆகிவிட்டது. அடுத்த தலைமுறை என்ன செய்யும்?

நியூயார்க்கைப் புதுயார்க் என்று ஒத்துக் கொள்ளாத நம் மக்கள், செங்குன்றத்தை Red Hills என்று எழுதினால் ஒத்துக் கொள்வார்கள். ஆங்கிலேயர் சிதைத்தது போதாது என்று நாமும் இருக்கிற ஊர்ப்பெயரை எல்லாம் ஆங்கிலமயமாக்கி வருகிறோம். ஊர்ப்பெயர்களைச் சிதைப்பதினால் தமிழக வரலாறும் தொடர்ச்சியும் தொலைகிறது. இனியாவது இதனைக் கருத்தில் கொள்வோமா?

நன்றி ரவிந்திரம் ப்ளாக்ஸ்பாட்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by உமா Thu May 30, 2013 4:43 pm

வேதனை தரும் உண்மை....இதுபோல் எடுத்துகாட்டு சொல்லிக்கொண்டே போகலாம்.... சோகம்

.பகிர்வுக்கு நன்றி நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by balakarthik Thu May 30, 2013 4:46 pm

ஹ ஹ ஹ அதை மட்டுமா சுருக்கினாங்க எல்லாத்தையும்த்தான் சுருக்கிட்டாங்க இந்த த/நா அரசுகள் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிங்கில ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by அகல் Thu May 30, 2013 4:51 pm

உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by balakarthik Thu May 30, 2013 4:54 pm

அகல் wrote:உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....
ஆமாம் ஆமாம் எல்லாம் இரும்புளையும் , மரபலகையிளையும் தான் பெயர் பலகை வைக்குறாங்க வசதி உள்ள சிலபேர் பிளக்ஸ் பேனர்கூட வைக்கிறாங்க என்ன செய்யுறது அகல் எல்லாம் காலத்தின் கோலம்


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிங்கில ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 5:43 pm

எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by balakarthik Thu May 30, 2013 5:45 pm

ராஜு சரவணன் wrote:எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.
எனக்கு பிடித்தது N.தமிழ் (நமீதா தமிழ்)


ஈகரை தமிழ் களஞ்சியம் தமிங்கில ஊர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by ராஜு சரவணன் Thu May 30, 2013 5:51 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:எங்க அம்மா பிறந்த ஊரு கல்லுபட்டி (மருங்காபுரி வட்டம்) அதை இப்ப M .கல்லுபட்டி என்று அழைகிறார்கள். மதுரை பக்கம் ஒரு கல்லுபட்டி இருக்கு அதை T.கல்லுபட்டி என்று அழைகிறார்கள். இப்படியே போனால் தமிழ் வழக்குக்கு கூட C.தமிழ் , M .தமிழ், T.தமிழ், K .தமிழ் என்று பெயர் வைத்தாலும் வைப்பார்கள் நம்ம கூமுட்டை ஜனங்க.
எனக்கு பிடித்தது N.தமிழ் (நமீதா தமிழ்)

ஆமா உங்களுக்கு பிடித்தது உங்கள் தமிழ் தான்.

உங்கள் பூவன்- கவிதையை பார்த்த தமிழ்தாய் உங்களை தேடிகொண்டிருகிறதாம் பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by Muthumohamed Thu May 30, 2013 5:57 pm

அகல் wrote:உண்மை... சிந்தித்து சரியாக செயல்படுத்த வேண்டியவை... இப்போதெல்லாம் கடைகளில் தமிழில் பெயர்பலகை வைப்பதே அரிதாகிக்கொண்டு வருகிறது.....

அது கௌவ்ரவ குறைச்சல் அண்ணா



தமிங்கில ஊர்கள் Mதமிங்கில ஊர்கள் Uதமிங்கில ஊர்கள் Tதமிங்கில ஊர்கள் Hதமிங்கில ஊர்கள் Uதமிங்கில ஊர்கள் Mதமிங்கில ஊர்கள் Oதமிங்கில ஊர்கள் Hதமிங்கில ஊர்கள் Aதமிங்கில ஊர்கள் Mதமிங்கில ஊர்கள் Eதமிங்கில ஊர்கள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by ஜாஹீதாபானு Thu May 30, 2013 6:01 pm

பகிர்வுக்கு நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தமிங்கில ஊர்கள் Empty Re: தமிங்கில ஊர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum