Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!
5 posters
Page 1 of 1
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!
மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்: திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேச்சு
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் ம.ராசேந்திரன் இல்ல மணவிழாவை தமது இல்லத்தில் நடத்தி வைத்து கருணாநிதி உரை ஆற்றியபோது,
எழுபதாண்டுகளுக்கு முன்பு, சரியாகச் சொல்ல வேண்டுமேயானால், 13-9-1944 அன்று என்னுடைய இல்லத்தில், என்னுடைய திருமணம் நடைபெற்றது. இந்த எழுபதாண்டு காலத்தில், கோபாலபுரத்தில் உள்ள இந்த என்னுடைய இல்ல வாசலில் மாத்திரம் என் தலைமையில் சுமார் இரண்டாயிரம் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இதைத் தவிர வெளியூர்களுக்கு நான் சென்று நடத்தி வைத்த திருமணங்கள் பத்தாயிரத்தைத் தாண்டும்.
அதன்னியில் நெருக்கடி காலத்தில், வீடுகளில் திருமணங்களை நடத்திக் கொள்ள இயலாத கழகத் தோழர்கள், கைது படலங்களுக்கு ஒதுங்கி, நான் செல்கிற வழியிலேயே நின்று கொண்டு, தங்கள் இல்லத் திருமணங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொதுக் கூட்ட மேடைகளிலும், மாநாட்டு மேடைகளிலும், நான் பயணம் செல்லும் போது சாலை வழிகளிலும் நான் நடத்தி வைத்த திருமணங்கள் மட்டும் தனியாக பத்தாயிரத்திற்கு மேல் இருக்கும் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தத் திருமணங்கள் மிக எளிதாகவும், சிக்கனமாகவும், ஆடம்பரம் இல்லாமலும் நடைபெறவேண்டும் என்பதற்காகத்தான், பெரியாரும், அண்ணாவும் இந்தத் திருமண முறையை அறிமுகப்படுத்தியது மாத்திரமல்ல; அண்ணா ஆட்சிக் காலத்திலேயே சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற சட்டத்தையும் இயற்றி நமக்கெல்லாம் வழி காட்டியிருக்கிறார்கள். நான் 44ஆம் ஆண்டு நடைபெற்ற என்னுடைய திருமணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமேயானால், நான் உங்களிடத்திலே உரிமையோடு சொல்லிக் கொள்கிறேன். நான் காதலித்த பெண்ணை, திருமணம் செய்து கொள்ள முடியாமல், அவர்களுடைய பெற்றோர், உற்றார் உறவினர் எல்லாம் சுயமரியாதைத் திருமணம் என்றால் பெண்ணைத் தர முடியாது, வைதீகத் திருமணம் நடத்திக் கொண்டால்தான் பெண் தருவோம் என்று கூறியதால், அந்தப் பெண்ணே வேண்டாமென்று கூறி, வைதீகத் திருமணம் செய்து கொள்ளாமல், சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட அந்த நிலையை நான் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்.
அதற்குப் பிறகு நான் பெண் எடுத்த ஊர், திருமாகாளம். அந்த ஊர் பெண் தான் - தற்போது என் பக்கத்திலே நின்று கொண்டிருக்கின்ற தயாளு அம்மையார்; எங்களுக்குப் பிறந்த பிள்ளைகள் தான் அழகிரி, ஸ்டாலின், தமிழ் மற்றும் செல்வி என்பவர்கள். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் வாழ்வில் எந்தச் சிக்கலும் ஏற்பட்டு விடவில்லை. ஏற்பட்ட சிக்கலே, திருமணத்திற்கு சம்மதிப்பதற்காக வந்த சிக்கலே தவிர வேறு சிக்கல் எதுவும் இல்லை. அந்த வகையில் இன்றைக்கு நாட்டிலே நடைபெறுகின்ற ஏராளமான தமிழ்த் திருமணங்கள், சுயமரியாதைத்
திருமணங்கள் இவைகளை நாம் பின்பற்றி தொடர்ந்து நம்முடைய இல்லங்களில் மேள தாள ஒலி கேட்டால் மாத்திரம் போதாது, தமிழ் ஒலியும் கேட்கின்ற அளவிற்கு நம்முடைய வீட்டு நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டு, மணமக்களை வாழ்த்தி இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்து விடைபெறுகிறேன்.
-என்று பேசினார் கருணாநிதி.
நன்றி-தினமணி

Re: மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!
சுய மரியாதை என்பது திருமணதிற்கு மட்டும் இல்லை, வாழ்கையில் அணைத்து நிலைகளிலும் பின்பற்ற வேண்டும். மேலும் அய்யா சுயமரியாதை திருமணம் எப்படி நடத்தவேண்டும் என்கிறார் தெரியவில்லை?
இன்றும் எங்கள் ஊர்களில் தமிழில் மந்திரம் படித்து, தெய்வீக முறைபடி தான் திருமணங்கள் நடைபெறுகிறது.
இன்றும் எங்கள் ஊர்களில் தமிழில் மந்திரம் படித்து, தெய்வீக முறைபடி தான் திருமணங்கள் நடைபெறுகிறது.
Re: மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!
ராஜு சரவணன் wrote:
அய்யா சுயமரியாதை திருமணம் எப்படி நடத்தவேண்டும் என்கிறார்
இன்றும் எங்கள் ஊர்களில் தமிழில் மந்திரம் படித்து, தெய்வீக முறைபடி தான் திருமணங்கள் நடைபெறுகிறது.
எப்படியோ தமிழில் நடந்தால் சரி!
நமக்கு தொடர்பே இல்லாத, புரியாத, அறிவுக்கு உகந்ததாக இல்லாத வேற்று மொழியில் நடப்பதை மாற்றினால் போதும்!
Re: மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!
இதை எல்லாம் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள் சொல்லிருந்தால் கேட்க்கதொனும் கருணாநிதி சொன்ன ஒரே காரணத்தால் அது எவ்வுளவு உயர்ந்த அமிர்தமாக இருந்தாலும் தூர எரியவே தோன்றுகிறது
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!
balakarthik wrote:இதை எல்லாம் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள் சொல்லிருந்தால் கேட்க்கதொனும் கருணாநிதி சொன்ன ஒரே காரணத்தால் அது எவ்வுளவு உயர்ந்த அமிர்தமாக இருந்தாலும் தூர எரியவே தோன்றுகிறது![]()
இது தான் தல இன்றைய யாதார்த்தம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!
அந்த ஆள் கொடுப்பது ஒருக்காலும் அமிர்தமாக இருக்காது பாலா அதில் ஒரு துளியேனும் தன்னுடைய (சுயநல )விஷத்தை கலந்து தான் கொடுப்பார் இந்த தமிழின கொலைஞன்balakarthik wrote:இதை எல்லாம் சுயமரியாதையுடன் வாழ்ந்தவர்கள் சொல்லிருந்தால் கேட்க்கதொனும் கருணாநிதி சொன்ன ஒரே காரணத்தால் அது எவ்வுளவு உயர்ந்த அமிர்தமாக இருந்தாலும் தூர எரியவே தோன்றுகிறது![]()
Re: மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்!
சாமி wrote:ராஜு சரவணன் wrote:
அய்யா சுயமரியாதை திருமணம் எப்படி நடத்தவேண்டும் என்கிறார்
இன்றும் எங்கள் ஊர்களில் தமிழில் மந்திரம் படித்து, தெய்வீக முறைபடி தான் திருமணங்கள் நடைபெறுகிறது.
எப்படியோ தமிழில் நடந்தால் சரி!
நமக்கு தொடர்பே இல்லாத, புரியாத, அறிவுக்கு உகந்ததாக இல்லாத வேற்று மொழியில் நடப்பதை மாற்றினால் போதும்!
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மேள தாள ஒலியுடன் தமிழ் ஒலியும் கேட்க வேண்டும்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'
» பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்?
» கலைஞரை கவி பாடச்சொல்லுங்கள் நான் கேட்க வேண்டும்
» ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும்: மோடி காட்டம்
» ஜோதிடரின் என்ன கேட்க வேண்டும் எப்படி கேட்கவேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|