ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

+3
ஹர்ஷித்
balakarthik
பூவன்
7 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by பூவன் Wed May 29, 2013 4:39 pm

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Images?q=tbn:ANd9GcT5LPBsicv6Is12bYOehdNE3NSqMnE87Q4ObCUhxGIo3-RLYkUd

கண்ணுறங்கும் வேளையிலே
கண்ட உன்முகம் என்னுளே
கனவாக வரும் வேளையிலே
கண்டதெல்லாம் கனவென்று
காணாத உன்னை கண்டு
கலங்கியே எழுந்தேன் !!

கண்மணி உன்னை நான்
காணாது காத்திருந்த வேளையிலே
காற்றுபட்டு கலங்கியதோ இல்லை
காத்திருந்து கலங்கியதோ காணாத
கண்கள் இரண்டும் கானம் பாடியதே !!

கால் எல்லாம் கடுத்திடவே
கண்கள் எல்லாம் பூத்திடவே
கண்டவரெல்லாம் துடித்திடவே
கல்லில் செதுக்கிய சிலையாக நின்றேன் !!

கற்றதெல்லாம் மறந்தபோதும்
கரையில்லா கடல் போல
கவி அது கனி என இனிக்கிறதே
கலங்கும் கண்களின் கலங்கரை இதுவோ ?
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கடல் நீர் மட்டுமல்ல
கண்ணீரும் உப்பாக கரிக்கின்றதே !

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by balakarthik Wed May 29, 2013 4:50 pm

கவிதை
கனியென
கனிந்து
கறைந்து
கபாலத்தில்
கண்களில்
கண்ணுக்குபுலப்படாத
கண்டகண்ட இடங்களில்
கண்ணீரை
கசியவைத்தது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 4:54 pm

சூப்பருங்க பூவன்
சூப்பருங்க சூப்பருங்க பாலா அண்ணா.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by பூவன் Wed May 29, 2013 5:09 pm

balakarthik wrote:கவிதை
கனியென
கனிந்து
கறைந்து
கபாலத்தில்
கண்களில்
கண்ணுக்குபுலப்படாத
கண்டகண்ட இடங்களில்
கண்ணீரை
கசியவைத்தது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா சூப்பருங்க நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by உமா Wed May 29, 2013 5:12 pm

balakarthik wrote:கவிதை
கனியென
கனிந்து
கறைந்து
கபாலத்தில்
கண்களில்
கண்ணுக்குபுலப்படாத
கண்டகண்ட இடங்களில்
கண்ணீரை
கசியவைத்தது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உண்மையா சொல்லுங்க புரியுதா கவிதை நக்கல் நாயகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by பூவன் Wed May 29, 2013 5:16 pm

உமா wrote:
balakarthik wrote:கவிதை
கனியென
கனிந்து
கறைந்து
கபாலத்தில்
கண்களில்
கண்ணுக்குபுலப்படாத
கண்டகண்ட இடங்களில்
கண்ணீரை
கசியவைத்தது
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உண்மையா சொல்லுங்க புரியுதா கவிதை நக்கல் நாயகம்

ஆமாம் ஆமாம் எனக்கே புரியவில்லை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by உமா Wed May 29, 2013 5:18 pm

பூவன் wrote:
ஆமாம் ஆமாம் எனக்கே புரியவில்லை

உங்களுக்கு எதோ ஆகிவிட்டது தம்பி..அதான் இப்படி கவிதையில் எங்களை கொல்லுரிங்க அழுகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by Muthumohamed Wed May 29, 2013 5:22 pm

இருவருக்கும் வாழ்த்துக்கள்



கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Mகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Uகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Tகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Hகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Uகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Mகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Oகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Hகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Aகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Mகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Eகண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by பூவன் Wed May 29, 2013 5:23 pm

உமா wrote:
பூவன் wrote:
ஆமாம் ஆமாம் எனக்கே புரியவில்லை

உங்களுக்கு எதோ ஆகிவிட்டது தம்பி..அதான் இப்படி கவிதையில் எங்களை கொல்லுரிங்க அழுகை

அழாதீங்க அடுத்த கவிதை பாயசத்தோட நல்ல இனிப்பாய் எழுதுகிறேன் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by balakarthik Wed May 29, 2013 5:25 pm

உமா wrote:உண்மையா சொல்லுங்க புரியுதா கவிதை நக்கல் நாயகம்
தெளிவா புரியுதே உமா உனக்கு புரியலையா இதுக்குத்தான் சூப் பாய்சா இருக்கணுங்கறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கண்ணீர்  துறைமுகம்  இதுவோ  ? Empty Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum