ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

+4
balakarthik
ஹர்ஷித்
Muthumohamed
மதுமிதா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by மதுமிதா Wed May 29, 2013 4:19 pm

சியாட்டில்: கைக்குழந்தைகளை வைத்திருப்போர், குறிப்பாக ஒற்றைத் தாய்மார்கள் அந்தக் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு எங்கும் போக முடியாமல், விசேஷங்களுக்குப் போக முடியாமல் தவிப்பதை சாதாரணமாக காணலாம். இப்போது அவர்களுக்கு ஒரு சூப்பர் சந்தோஷ செய்தி வந்துள்ளது.

கீழே இறக்கி விட முடியாமல் இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டே பல வேலைளையும் செய்யும் பெண்மணிகளை நம்ம ஊரில் நிறையவே பார்க்கலாம். அவர்களுக்கெல்லாம் இந்த புதிய பாணி 'பேபிகீப்பர் பேசிக்' என்ற புதிய 'தொங்கட்டான்' பெரும் வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த நூதன டிரஸ்ஸை டோஞ்சா கிங் மற்றும் எலிசா ஜான்சன் ஆகிய இரு அமெரிக்க சகோதரிகள் இணைந்து உருவாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

இனி பாத்ரூமுக்கு பயப்படாம போய்ட்டு வரலாம்:

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   29-1369815462-baby-hanger-600

கைக்குழந்தையுடன் அல்லாடும் பெண்கள் பாத்ரூம் போகக் கூட பயப்படுவார்கள். ஆனால் இந்த பேபிகீப்பர் பேசிக் டிரஸ் அவர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.






சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Aசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Dசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   U



சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by மதுமிதா Wed May 29, 2013 4:20 pm

எங்கும் போய் வரலாம்:

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   29-1369815481-baby-hanger11-600

அது மட்டுமல்லாமல் ஜிம், கடைகள் உள்பட எங்கு வேண்டுமானாலும் தைரியமாக போய் வர முடியும் என்பதே இந்த டிரஸ்ஸின் வசதியாகும்.

அப்படி என்ன இதில் விசேஷம்:

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   29-1369815501-baby-hanger111-600

இது ஒரு சீட் பெல்ட் போல இருக்கிறது. இதை குழந்தையின் உடலில் அணிய வைத்து தூக்கிச் செல்லலாம். நமக்குத் தோதான ஒரு இடத்தில் சுவரில் அப்படியே தொங்கவும் விட்டுச் செல்லலாம். குழந்தை பத்திரமாக அதில் அமர்ந்திருக்கும்.




சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Aசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Dசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   U



சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by மதுமிதா Wed May 29, 2013 4:20 pm

ஹூக் வைத்த ஜாக்கெட்:

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   29-1369815525-baby-hanger345-600

இந்த ஜாக்கெட் போன்ற உடையானது, இரண்டு ஹூக்குகளை மேலே கொண்டிருக்கிறது. அந்த ஹூக்குகளை அப்படியே சுவற்றின் மீது பொருத்தி விட்டால் போதும். பாப்பா, ஜாலியாக தொங்கிக் கொண்டிருக்கும். நமது வேலையை முடித்து விட்டு வரும் வரை பயமே தேவையில்லை.

6 முதல் 18 மாதக் குழந்தையை தொங்க விடலாம்:

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   29-1369815559-baby34-600

இந்த நூதன தொங்கட்டான் டிரஸ் 6 மாதம் முதல் 18 மாதம் வரையிலான குழந்தைகளுக்குப் பொருத்தமானதாகும்.




சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Aசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Dசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   U



சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by மதுமிதா Wed May 29, 2013 4:21 pm


கண்டுபிடிச்ச சகோதரிகளுக்கு 10 பாப்பாவாம்...:


சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   29-1369815621-baby11-600

இந்த நூதன டிரஸ்ஸைக் கண்டுபிடித்த இரு சகோதரிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 குழந்தைகள் உள்ளனராம். அதில் கிங்குக்கு 4 குழந்தைகளும், எலிசாவுக்கு 6 குழந்தைகளும் உள்ளனராம். தனது குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டபோதுதான் இப்படி ஒரு கண்டுபிடிப்பு குறித்து தனக்குத் தோன்றியதாகக கிங் கூறுகிறார்.

இப்போதைக்கு அமெரிக்காவில்:

இந்த நூதன டிரஸ் இப்போதைக்கு அமெரிக்காவில்மட்டுமே கிடைக்கிறது. அதுவும் ஆன்லைனில். இதன் விலையாக 39.99 டாலர் நிர்ணயித்துள்ளனர்.

உங்களுக்கும் வேணுமா... :

இது வேண்டுமானால் mommysentials.com போய் செக் பண்ணிப் பாருங்க.

தட்ஸ்தமிழ்


சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Aசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Dசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   U



சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed Wed May 29, 2013 4:22 pm

குழந்தைய சுவத்துல மாட்டி வெக்கறதுக்கா குழந்தைய பெத்தாங்க என்ன கொடுமை இது



சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Uசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Tசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Uசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Oசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Aசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Eசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by மதுமிதா Wed May 29, 2013 4:24 pm

Muthumohamed wrote:குழந்தைய சுவத்துல மாட்டி வெக்கறதுக்கா குழந்தைய பெத்தாங்க என்ன கொடுமை இது
இதாவது பரவல எங்க பக்கத்துக்கு வீட்டு பாப்பாவ இடுப்பு கயிறுல இன்னொரு கயறு கட்டி கட்டில கட்டி போடுவாங்க


சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Aசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Dசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   U



சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 4:25 pm

சுப்பர் கண்டுபிடிப்பு,நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யலாம் இவரை. என்ன கொடுமை சார் இது
ஆமா பாலா அண்ணா மாதிரி பதிவிட்டே கொல்லும் குழந்தையை எங்கயாவது மாட்டிவிட ஏதும் கண்டுபிடிப்பு இருக்கா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by மதுமிதா Wed May 29, 2013 4:26 pm

ஹர்ஷித் wrote:சுப்பர் கண்டுபிடிப்பு,நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யலாம் இவரை. என்ன கொடுமை சார் இது
ஆமா பாலா அண்ணா மாதிரி பதிவிட்டே கொல்லும் குழந்தையை எங்கயாவது மாட்டிவிட ஏதும் கண்டுபிடிப்பு இருக்கா?
கொழந்தைய?


சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Aசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Dசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   U



சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Muthumohamed Wed May 29, 2013 4:29 pm

ஹர்ஷித் wrote:சுப்பர் கண்டுபிடிப்பு,நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யலாம் இவரை. என்ன கொடுமை சார் இது
ஆமா பாலா அண்ணா மாதிரி பதிவிட்டே கொல்லும் குழந்தையை எங்கயாவது மாட்டிவிட ஏதும் கண்டுபிடிப்பு இருக்கா?

எப்புடி இப்புடி சூப்பருங்க



சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Uசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Tசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Uசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Oசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Hசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Aசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Mசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Eசுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 4:31 pm

MADHUMITHA wrote:
ஹர்ஷித் wrote:சுப்பர் கண்டுபிடிப்பு,நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யலாம் இவரை. என்ன கொடுமை சார் இது
ஆமா பாலா அண்ணா மாதிரி பதிவிட்டே கொல்லும் குழந்தையை எங்கயாவது மாட்டிவிட ஏதும் கண்டுபிடிப்பு இருக்கா?
கொழந்தைய?
உங்களுக்கு தெரியாதா மது.,அவரு சண்டித்தனம் செயுரதுல குழந்தை மாதிரி.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்   Empty Re: சுவற்றில் குழந்தையை மாட்டி வைக்கும் புதிய ஹேங்கர் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum