Latest topics
» வங்கி சேமிப்பு கணக்கு by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
+5
உமா
யினியவன்
balakarthik
பூவன்
சிவா
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
டெல்லியில் வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தால் ஆறு மாத சிறைத்தண்டனையுடன், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் ஓட்டும்போது செல்போன்கள் உபயோகிப்பது தவறு என்று பல விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் அதனை பின்பற்றாததினால் டெல்லி காவல்துறை தற்போது சட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 184 ஆம் பிரிவின்படி, ஆறு மாத சிறைத்தண்டனையுடன், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் பிடிபட்டவர்களின் வாகனங்கள் நசுக்கப்படும். கைது செய்யப்படுபவரின் ஓட்டுனர் உரிமை அட்டையிலும் இக்குற்றம் பதிவு செய்யப்படும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
நல்ல சட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் வரட்டும் ...
கூடவே செல் போன் சேர்த்து நசுக்கனும் ....
இதுபோல் பிடிபட்டவர்களின் வாகனங்கள் நசுக்கப்படும். கைது செய்யப்படுபவரின் ஓட்டுனர் உரிமை அட்டையிலும் இக்குற்றம் பதிவு செய்யப்படும்.
கூடவே செல் போன் சேர்த்து நசுக்கனும் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
இப்பத்தான் hands free earset வந்துவிட்டதே ஹெல்மேட்டுக்குள்ள வச்சுக்கிட்டு பேசினா எப்படி தெரியுமாம்
- எதையுமே ப்ளான் பண்ணி நாசுக்கா செய்யும் நாசாக்கா சங்கம் ஓமன் கிளை
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- எதையுமே ப்ளான் பண்ணி நாசுக்கா செய்யும் நாசாக்கா சங்கம் ஓமன் கிளை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
:அடபாவி: இருந்தாலும் நாங்க பேசுவோமே ....
அதுசரி....
போஸ்டிங் போடும்போது இவரு செல்போன் ல பேசுறாரே இதற்க்கு என்ன தண்டனை?
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
அதுசரி....
போஸ்டிங் போடும்போது இவரு செல்போன் ல பேசுறாரே இதற்க்கு என்ன தண்டனை?
![இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... 1-32](https://2img.net/u/1813/71/41/02/avatars/1-32.jpg)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
உமா wrote: :அடபாவி: இருந்தாலும் நாங்க பேசுவோமே ....![]()
அதுசரி....
போஸ்டிங் போடும்போது இவரு செல்போன் ல பேசுறாரே இதற்க்கு என்ன தண்டனை?![]()
![]()
![]()
![]()
அது வீட்டம்மா கால் வெயிட்டிங்க்ல போனால் கிடைக்கும் உமா

இந்த போஸ்ட் படிக்கிறவங்க சிறைக்கு போகனும் ..
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
balakarthik wrote:[
அது வீட்டம்மா கால் வெயிட்டிங்க்ல போனால் கிடைக்கும் உமா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
அப்ப இவ்வளவு நாள்?டெல்லி காவல்துறை தற்போது சட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...
பூவன் wrote:
இந்த போஸ்ட் படிக்கிறவங்க சிறைக்கு போகனும் ...
.
.
.
.
![]()
ஏன்??????????
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவி
» செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 6 மாதம் சிறை!
» சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|