Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
+6
ஹர்ஷித்
Muthumohamed
ராஜு சரவணன்
பூவன்
யினியவன்
krishnaamma
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
லண்டன்: மிகவும் சந்தோஷமாக வாழ தகுதியான நாடு என மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.
(ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும், அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் 10 நாடுகள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.
முதல் பத்து நாடுகளில் ஆஸி. முதலிடம்
இது குறித்துஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார ரீதியில் வளர்ச்சிஅடைந்த நாடுகளில் ஆஸ்திரேலியா மிகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் 72 சதவீத தன்னிறைவு வளர்ச்சி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் வயது வாரியாக அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 23 மில்லியன் மக்கள் தொகையில் 84 சதவீதம் பேர் தாங்கள் மிகவும் சந்தோஷமாகவும், திருப்திகரமான, தேவையான வருவாயினை ஈட்டி பொருளாதாரத்தில் முழு திருப்தி அடைந்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து இப்பட்டியலில் சுவீடன், டென்மார்க், கனடா, நார்வே,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா, ஐஸ்லாந்து, இங்கிலாந்து,நெதர்லாந்து ஆகிய 9 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
நம்ம ஊரு அரசியல்வாதிகள் ஒரு பத்து பேரை அங்க அனுப்பிட்டு ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதே சர்வே நடத்தி பார்க்கணும் - அப்ப தெரியும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
அப்படியே உல்டா வா சொன்னால் நம்ம நாடு முதலிடம் பிடிக்கும் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
யினியவன் wrote:நம்ம ஊரு அரசியல்வாதிகள் ஒரு பத்து பேரை அங்க அனுப்பிட்டு ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதே சர்வே நடத்தி பார்க்கணும் - அப்ப தெரியும்
அது வேண்டுமென்றால் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கட்டும்.
வாழ்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிய நம்நாடு தான் ஏற்றது.

உண்மை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:நம்ம ஊரு அரசியல்வாதிகள் ஒரு பத்து பேரை அங்க அனுப்பிட்டு ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதே சர்வே நடத்தி பார்க்கணும் - அப்ப தெரியும்
அது வேண்டுமென்றால் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கட்டும்.
வாழ்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிய நம்நாடு தான் ஏற்றது.
மிக மிக கடினம் தான்

நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு.
அந்த அந்த நாட்டு மக்களை கேட்டு இந்த ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நன்மை.
அந்த அந்த நாட்டு மக்களை கேட்டு இந்த ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நன்மை.
Re: வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:நம்ம ஊரு அரசியல்வாதிகள் ஒரு பத்து பேரை அங்க அனுப்பிட்டு ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதே சர்வே நடத்தி பார்க்கணும் - அப்ப தெரியும்
அது வேண்டுமென்றால் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கட்டும்.
வாழ்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிய நம்நாடு தான் ஏற்றது.
அப்படிச்சொல்லுங்கோ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு
ரொம்ப உண்மையான வரிகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்
ரேசிசம் இருக்குறது உண்மை தான் ஹர்ஷித் , ஆனால் நம்ம நாட்டு மாணவர்களை வாழவிடாத நாடு என்று சொல்வதில் அவ்வளவு உண்மை இல்லன்னு தான் சொல்லுவேன் , காரணம் இங்கிருந்து ஆஸ்திரேலியா போறதுல 90 சதவீதம் டர்பன் கட்டிய மண்மோகன் சிங்குள் தான் அங்க போயும் இந்திய அரசாங்கம் சப்போர்ட் பண்ணுற தைரியத்தில் ஓவரா ஆட்டம் போட்டு ஆப்ப கேட்டு வாங்கிப்பார்கள். (இது ஆஸ்திரேலியா paasport பெற்ற எங்கள் குடும்ப நண்பரின் மகன் சொன்னது அவர் பஞ்சாப் சிங் தான் )ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 2016ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 22வது இடம்!
» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
» மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து முதலிடம்
» தூய்மையான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 94–வது இடம்
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|