Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
+2
balakarthik
ansaralis
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
நண்பர்களே இணையதளங்களில் காணும் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி.
விளக்கம் கொடுத்து உதவுங்கள்.
விளக்கம் கொடுத்து உதவுங்கள்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Ansar Ali
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
எனக்கு தெரிந்த சுலபமான வழி நான் உபயோகிக்கும் வழி IDM (Internet Download Manager)
இது சில பல மென்பொருட்களும் உள்ளது தரவிறக்கம் செய்ய அதில் நான் உபயோகிக்கும் சிறந்த மென்பொருள் இது
Free Studio
இதில் தரவிறக்கம் மட்டுமல்ல தரவிறக்கியதை கண்வேர்ட்டும் செய்யலாம் HD தரத்தில் மிக அருமையாக உள்ளது
இது சில பல மென்பொருட்களும் உள்ளது தரவிறக்கம் செய்ய அதில் நான் உபயோகிக்கும் சிறந்த மென்பொருள் இது
Free Studio
இதில் தரவிறக்கம் மட்டுமல்ல தரவிறக்கியதை கண்வேர்ட்டும் செய்யலாம் HD தரத்தில் மிக அருமையாக உள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
IDM என்னிடமும் உள்ளது அதை எப்படி உபயோகிப்பது பாலா சார்.balakarthik wrote:எனக்கு தெரிந்த சுலபமான வழி நான் உபயோகிக்கும் வழி IDM (Internet Download Manager)
இது சில பல மென்பொருட்களும் உள்ளது தரவிறக்கம் செய்ய அதில் நான் உபயோகிக்கும் சிறந்த மென்பொருள் இது
Free Studio
இதில் தரவிறக்கம் மட்டுமல்ல தரவிறக்கியதை கண்வேர்ட்டும் செய்யலாம் HD தரத்தில் மிக அருமையாக உள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Ansar Ali
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
நீங்க youtube தளத்தில் காணொளியை ஓடவிட்டதுமே IDM அதை தரவிறக்கவா என்று கேட்க்குமே சார்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
தரவிறக்கம் செய்து விட்டேன் ஆனால் அது எந்த மீடியா பிளையரிலும்
வேலை செய்யவில்லை. என்ன செய்வது.
வேலை செய்யவில்லை. என்ன செய்வது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Ansar Ali
ansaralis- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013
Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
இப்பொழுதெல்லாம் youtube protected பார்மேட்டில் காணொளிகளை தருகிறதுansaralis wrote:தரவிறக்கம் செய்து விட்டேன் ஆனால் அது எந்த மீடியா பிளையரிலும்
வேலை செய்யவில்லை. என்ன செய்வது.
இந்த மென்பொருளை தறவிறக்கி நிறுவிகொள்ளுங்கள்
DVDVideoSoft Free YouTube to MP3 Converter
இது தற்பொழுது நான் உபயோகிப்பது மிகவும் அருமையாக உள்ளது இதில் தரவிறக்கம் மட்டுமல்ல வேற எந்த பார்மட்டுக்கும் தரவிரக்கும்போழுதே கண்வேர்ட்டும் செய்யமுடிகிறது HD தரத்தில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
எந்த மென்பொருளையும் download செய்யாமலேயே youtube வீடியோவை download செய்யலாம். அதற்கு www.youtube/watch?..... என்றிருப்பதில் "www. "என்பதை நீக்கிவிட்டு "ss"என்று போட்டு ENTER செய்யவும். (eg.) www.youtube.com/watch?v=wHrC8iGiDYg என்றிருப்பதை ssyoutube.com/watch?v=wHrC8iGiDYg என்று மாற்றி செய்யவும். நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே உங்கள் FOLDER முதலான விருப்பங்களை தெரிவித்து DOWNLOAD என்று கொடுத்தால் youtube வீடியோ உங்களது FOLDERல் downloadஆகிவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் kgshanmugham@yahoo.com என்ற ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
தாங்கள் பயன்படுத்தி உபயோகமடைந்த விபரத்தை kgshanmugham@yahoo.com எனது ஈ-மெயில் முகவரியில் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் இதுவே எனது முதலாவது கருத்து தெரிவித்தல் ஆகும்,

SHANMUGHAM- பண்பாளர்
- பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013
Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
SHANMUGHAM wrote:எந்த மென்பொருளையும் download செய்யாமலேயே youtube வீடியோவை download செய்யலாம். அதற்கு www.youtube/watch?..... என்றிருப்பதில் "www. "என்பதை நீக்கிவிட்டு "ss"என்று போட்டு ENTER செய்யவும். (eg.) www.youtube.com/watch?v=wHrC8iGiDYg என்றிருப்பதை ssyoutube.com/watch?v=wHrC8iGiDYg என்று மாற்றி செய்யவும். நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே உங்கள் FOLDER முதலான விருப்பங்களை தெரிவித்து DOWNLOAD என்று கொடுத்தால் youtube வீடியோ உங்களது FOLDERல் downloadஆகிவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் kgshanmugham@yahoo.com என்ற ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
தாங்கள் பயன்படுத்தி உபயோகமடைந்த விபரத்தை kgshanmugham@yahoo.com எனது ஈ-மெயில் முகவரியில் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் இதுவே எனது முதலாவது கருத்து தெரிவித்தல் ஆகும்,
சூப்பர் முத்து இன்று தான் இந்த தகவலை தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி
இதோ youtube எனக்கு அழகாக தரவிறக்கம் ஆகிறது
![யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Sbuy](https://2img.net/r/ihimizer/img836/4712/sbuy.png)
விரும்புகிறேன்
Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி
SHANMUGHAM wrote:எந்த மென்பொருளையும் download செய்யாமலேயே youtube வீடியோவை download செய்யலாம். அதற்கு www.youtube/watch?..... என்றிருப்பதில் "www. "என்பதை நீக்கிவிட்டு "ss"என்று போட்டு ENTER செய்யவும். (eg.) www.youtube.com/watch?v=wHrC8iGiDYg என்றிருப்பதை ssyoutube.com/watch?v=wHrC8iGiDYg என்று மாற்றி செய்யவும். நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே உங்கள் FOLDER முதலான விருப்பங்களை தெரிவித்து DOWNLOAD என்று கொடுத்தால் youtube வீடியோ உங்களது FOLDERல் downloadஆகிவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் kgshanmugham@yahoo.com என்ற ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
தாங்கள் பயன்படுத்தி உபயோகமடைந்த விபரத்தை kgshanmugham@yahoo.com எனது ஈ-மெயில் முகவரியில் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் இதுவே எனது முதலாவது கருத்து தெரிவித்தல் ஆகும்,
நல்ல தகவல் , நானும் முயன்று பார்க்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யூடியூப் வீடியோக்களை எளிதில் டவுன்லோட் செய்வது எப்படி?
» யூடியூப் வீடியோக்களை ஹெச் டி வடிவில் வேகமாக டவுண்லோட் செய்வது எப்படி?
» YouTube வீடியோக்களை அதிவேகமாக டவுன்லோட் செய்வது எப்படி?
» மின் நூல்களை தரவிறக்கம் செய்வது எப்படி?
» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|