ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

5 posters

Go down

request தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by manoranjan Tue May 28, 2013 5:51 pm

தயங்காமல் உங்கள் காதலை சொல்ல

முதலில் இதை படிப்போம்
ஒரு தலை காதல் என்பது ஆண்களுக்கு மட்டும் இல்லை அது பெண்களுக்கும் தான் நம் நாட்டில் பெண்கள் தான் அதிகம் பேர் காதலிக்கின்றார்கள் இது பெண்களின் ஈர்ப்பால் தான் ஆண்களும் காதலிக்க துடங்கிறார்கள் இதல் சில பெண் தயக்கம் காதலில் தோல்வியை ஏற்படுத்தியது இந்தியாவில் காதல் தோல்வி அதிகம் இருந்தாலும் ஆண்கள் சிலர் பெண்கள் சிலர் இதை மாற்றி அமைக்கிறார்கள் இதனால் நான் காதல் தோல்வி குறைகிறது கொஞ்சம்/

தயங்காமல் காதலை சொல்ல

நீங்கள் முதலில் பெண்களிடம் தயக்கம் இன்றி பேசி பயக வேண்டும்
அந்த பெண்ணை பார்த்து ரசிக்க வேண்டும் ரசித்த உடன்


கண்கள் மோதினால் தான் காதல் வரும்

நீங்கள் சைட் அடிக்க வேண்டும்


சைட் அடிப்பதை அந்த பெண் பார்க்கும் படி சைட் அடிக்க வேண்டும்

அந்த பெண் உங்களை தான் பாக்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்

அந்த பெண்ணின் முழு விவரத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்

நீங்கள் காதலை சொல்ல
தனிமைதான் உகந்தது அந்த பெண்ணை பெயர் விட்டு கூப்பிட வேண்டும் அந்த பெண் நின்று பதில் சொல்லும் நல்ல பெண்ணாக இருந்தால் நீங்கள் பயப்பட தேவயில்லை அந்த பெண்னை பார்த்து முதலில் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லாமல் அமைதியாக பெண்ணிடம் சென்று

உன்னை எனக்கு தெரியும் உன்னை எனக்கு ரொம்ப பிடித்திருக்கு என்று சொல்லி நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்

இதில் பிழை இருந்தால் மன்னிக்கவும்



உளூந்தூர்பேட்டை மனோரஞ்சன்

சேப்பாக்கம் மாளிகைமேடு வேப்பூர் நல்லூர் ஆசனூர் இறைஞ்சி காச்சக்குடி ஆதியூர் அஜிஸ்நகர்

நண்பர்கள் பார்க்கும் படி அமைந்துள்ளது

ULUNDURPET SEPPAKKAM MALIGAIMEDU
manoranjan
manoranjan
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 27/05/2013

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by யினியவன் Tue May 28, 2013 5:54 pm

மனோரஞ்சன் பலமுறை உங்களுக்கு சொல்லியாச்சு - அலை பேசி என்னை தராதீர்கள் என்று. இனி தொடர்ந்தால் உங்கள் பதிவுகள் நீக்கப்படும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by ஹர்ஷித் Tue May 28, 2013 5:55 pm

யாருக்கும் காதலிக்க கற்றுக்கொடுக்க தேவையில்லை...,
கற்றுக்கொண்டுதான் காதலிப்பேன் என்று சொல்வோர் காதலிக்க தேவையே இல்லை.

உங்களின் அலைபேசி என்னை நிச்சயம் பதிவிட வேண்டாம்...ஏற்க்கனவே இருமுறை சொல்லியாயிற்று.

நன்றி.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by பூவன் Tue May 28, 2013 5:56 pm

ஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் நண்பரே இது எந்த வகையான கவிதை என்று ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 5:58 pm

காதலிப்பது தவறு இல்லை. ஆனால் காதலை ஊக்குவிப்பது முற்றிலும் தவறு. காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதுமட்டுமே வாழ்க்கை என்று இருந்தால் நிச்சயம் உங்கள் வாழ்கை பூஜ்யமே.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by பூவன் Tue May 28, 2013 6:01 pm

ராஜு சரவணன் wrote:காதலிப்பது தவறு இல்லை. ஆனால் காதலை ஊக்குவிப்பது முற்றிலும் தவறு. காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதுமட்டுமே வாழ்க்கை என்று இருந்தால் நிச்சயம் உங்கள் வாழ்கை பூஜ்யமே.

ஆமாம் நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?

காதல் மட்டும் வாழ்க்கை தான் வாழ்க்கையை மட்டும் காதலியுங்கள் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 6:12 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:காதலிப்பது தவறு இல்லை. ஆனால் காதலை ஊக்குவிப்பது முற்றிலும் தவறு. காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. அதுமட்டுமே வாழ்க்கை என்று இருந்தால் நிச்சயம் உங்கள் வாழ்கை பூஜ்யமே.

ஆமாம் நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?

காதல் மட்டும் வாழ்க்கை தான் வாழ்க்கையை மட்டும் காதலியுங்கள் ....

பாஸ் என்னை பொறுத்தவரை காதல் என்பதெல்லாம் அந்தந்த பருவத்தில் வரும் ஒரு பழக்கம். அதனால் உங்களுக்கு ஒரு மனைவி அமைவாள் அவ்வளவு தான்.

மற்றபடி வாழ்கையின் தேவைகளான பணம், வசதி, மதிப்பு, புகழ் போன்றவை நீங்கள் உழைத்தால் மட்டுமே கிடைக்கும்.காதல் உங்களை கிறுக்கன் ஆக்கிவிடும், சுயநலவாதியாக மாற்றிவிடும்.

(இது என்னுடைய கருத்து)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by பூவன் Tue May 28, 2013 6:16 pm

பாஸ் என்னை பொறுத்தவரை காதல் என்பதெல்லாம் அந்தந்த பருவத்தில் வரும் ஒரு பழக்கம். அதனால் உங்களுக்கு ஒரு மனைவி அமைவாள் அவ்வளவு தான்.

மற்றபடி வாழ்கையின் தேவைகளான பணம், வசதி, மதிப்பு, புகழ் போன்றவை நீங்கள் உழைத்தால் மட்டுமே கிடைக்கும். காதல் உங்களை கிறுக்கன் ஆகிவிடும், சுயநலவாதியாக மாற்றிவிடும்.

(இது என்னுடைய கருத்து)

உண்மையே நீ உயர்ந்தால் நிலை உயரும் , நிலை உயர்ந்தால் நீ உயர்வாய் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by யினியவன் Tue May 28, 2013 6:24 pm

பூவன் wrote:
உண்மையே நீ உயர்ந்தால் நிலை உயரும் , நிலை உயர்ந்தால் நீ உயர்வாய் ....
உயர்ந்தால்/வளர்ந்தால் வீட்டு நிலை படியை உயர்த்தணும் அப்படித்தானே பூவன்?

தலை இடிக்காம இருக்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by பூவன் Tue May 28, 2013 9:24 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
உண்மையே நீ உயர்ந்தால் நிலை உயரும் , நிலை உயர்ந்தால் நீ உயர்வாய் ....
உயர்ந்தால்/வளர்ந்தால் வீட்டு நிலை படியை உயர்த்தணும் அப்படித்தானே பூவன்?

தலை இடிக்காம இருக்க

கரெக்டா சொல்லிடீங்க அண்ணா அப்புறம் வீட்டையும் உயர்த்தணும் .... சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

request Re: தயங்காமல் உங்கள் காதலை சொல்ல மனோரஞ்சன் எழுதும் காதல் சரல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum