ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்

4 posters

Go down

இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Empty இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்

Post by balakarthik Mon May 27, 2013 3:44 pm

தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவிலேயே முதன்மை விமானப்படை தளமான தஞ்சை விமானப்படைத்தளத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி இன்று துவக்கி வைத்தார். இந்த விமானப்படைத்தளம் சுமார் ரூ. 150 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்குப்பின் நிருபர்களிடம் பேசிய அந்தோணி, தஞ்சை விமானப்படைத்தளம் கடந்த 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தை உருவாக்கும் பணியில் உதவிய தமிழக அரசு மிகவும் உறுதுணையாக செயல்பட்டது. அதற்கு எனது நன்றிகள். தஞ்சை விமானப்படைத்தளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாக உள்ளது. இங்கு சுகோய் 30 ரக போர் விமானங்கள் மட்டுமல்லாமல், பிற முன்னணி போர்விமானங்களும் நிறுத்தப்படும். எதிர்காலத்தில் இந்த விமானப்படைத் தளத்தை மேலும் விரிவாக்கும் எண்ணமும் உள்ளது. இந்தியப்பெருங்கடலில், உலகின் கடல் வாணிகத்தில் 90 சதவீதம் நடக்கிறது. இந்தியாவின் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்துள்ளதால், அன்னியர்கள் அச்சுறுத்தல், பயங்கரவாதம், கடல் கொள்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் புதிய படைத்தளம் உதவி செய்யும். பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அதே நேரத்தில் எவ்விதமான சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது.

ராணுவத்துறையில் தற்போது மிகவும் வலிமையான நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள 48 நாடுகள் நம்முடன் பேசி வருகின்றன. இதற்காக, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இந்திய எல்லையில் சீனப்படைகள் ஊடுருவல் பிரச்னை குறித்து, இந்தியா வந்த சீனப்பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரிடம் விரிவாக பேசப்பட்டது.

சட்டீஸ்கரில் ராணுவத்தை களமிறக்கும் எண்ணமும், திட்டமும் இல்லை. போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரே அங்கு நிலைமைகளை சமாளிப்பர். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இங்கு இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அந்தோணி தெரிவித்தார்.

நன்றி:- தினமலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Empty Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்

Post by அகல் Mon May 27, 2013 3:49 pm

balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Empty Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்

Post by balakarthik Mon May 27, 2013 3:52 pm

அகல் wrote:
balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..
பாஸ் தேர்தல் நெருங்கிடுத்துல இப்படித்தானே ஏதாவது சொல்லணும் அதுவும் இவர் செபதியா திரும்பிவரா போகவேணாமா என்ன பண்ணுவாரு இப்படித்தான் சொல்லணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Empty Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்

Post by ராஜா Mon May 27, 2013 3:58 pm

அகல் wrote:
balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..
தமிழனை முட்டாளுக்குவது எப்படின்னு இவனுங்க கத்துகிட்டதே தமிழக அரசியல்வாதிகள் கிட்டே தானே அகல்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Empty Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்

Post by அகல் Mon May 27, 2013 4:02 pm

ராஜா wrote:
அகல் wrote:
balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..
தமிழனை முட்டாளுக்குவது எப்படின்னு இவனுங்க கத்துகிட்டதே தமிழக அரசியல்வாதிகள் கிட்டே தானே அகல்.
அதுவும் சரிதான் அண்ணே...


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Empty Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்

Post by Muthumohamed Mon May 27, 2013 11:57 pm

ராஜா wrote:
அகல் wrote:
balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..
தமிழனை முட்டாளுக்குவது எப்படின்னு இவனுங்க கத்துகிட்டதே தமிழக அரசியல்வாதிகள் கிட்டே தானே அகல்.

சூப்பருங்க ராஜா அண்ணா உண்மை தான்



இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Mஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Uஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Tஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Hஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Uஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Mஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Oஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Hஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Aஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Mஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Eஇலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல் Empty Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீன்கள் தண்ணீர் குடிப்பது கிடையாது - பொ.அ.தகவல்
» நான் பதவியில் இருக்கும் வரை இலங்கையில் தகவல் உரிமை சட்டம் கிடையாது- ராஜபக்சே
» வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
» விக்கிலீக்ஸ்சின் இலங்கை பற்றிய தகவல் வெளியானது (புதியதகவல்)
» நவநீதம்பிள்ளையிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: இலங்கை எம்.பி. தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum