Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
3 posters
Page 1 of 1
சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
ஜெட்டா: நிடாகுயத் என்ற பெயரில் சவுதி அரேபிய அரசு, தொழிலாளர் விதிமுறை அறிவித்துள்ளதை தொடர்ந்து, அங்குள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, தாயகம் கொண்டும் வரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் தாயகம் திரும்பாத பட்சத்தில், அவர்கள் கைதாகும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
நிடாகுயத் என்ற பெயரில், சவுதி அரேபிய அரசு, தொழிலாளர் விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு தொழிலாளர்களை, நிறுவனங்கள் பணியில் அமர்த்தும் முன்னர், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டில் பணியாற்றும், லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள், சவுதியிலிருந்து வெளியேற ஜூலை 3ம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3ம் தேதிக்குள் வெளியேறாவிட்டால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பணியாற்றும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை திருப்பி அழைத்து வரும் பணியில் இந்திய தூதரகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்தியா திரும்ப விரும்புபவர்கள், ரியாத்தில் உள்ள, இந்திய தூதரகத்தில் விண்ணப்பிக்கலாம் என, இந்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்கள், இந்தியா திரும்ப வசதியாக, அவசர சான்றிதழ் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், 15 ஆயிரம் பேர், தங்களுக்கு, அவசர சான்றிதழ் வேண்டும் என விண்ணப்பித்திருந்தனர். இன்னும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதால், முதற்கட்டமாக, 27 ஆயிரம் பேருக்கு, அவசர சான்றிதழ் வழங்க, இந்திய தூதரகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணமாக செல்லும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், கூறுகையில், இந்த பிரச்னை தொடர்பாக, சவுதி வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேசுவதாக கூறியுள்ளார். மேலும் அவர், இந்தியர்களை தாயகம் கூட்டி வருவதற்கு உள்ள கால அவகாசம், சவாலானது. இருப்பினும், உள்ள கால அவகாசத்தில் நம்மால் முடிந்ததை செய்வோம் என கூறினார்.
தினமலர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
ஆமாம் சிவா, நானும் படித்தேன் ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் !
முக்கியமா கேரளா மிகவும் பாதிக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![சவுதியில் ஒரு லட்சம் இந்தியர்கள் கைதாகும் அபாயம் ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சவுதி அரசின் புதிய கட்டுப்பாட்டால் 28 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!
» சவுதி அரசின் புதிய கட்டுப்பாட்டால் 28 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!
» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம்
» சவுதி அரசின் புதிய கட்டுப்பாட்டால் 28 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்..!
» சவுதியில் பிச்சையெடுத்த 450 இந்தியர்கள் கைது
» மத்திய அரசு மீட்க நடவடிக்கை, 800 இந்தியர்கள் சவுதியில் தவிப்பு
» உள்நாட்டினருக்கே வாய்ப்பு சவுதியில் இந்திய நர்சுகள் வேலை இழக்கும் அபாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|