ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி

2 posters

Go down

குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி Empty குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி

Post by ராஜா Sat May 25, 2013 3:59 pm

ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் பெட்டிங் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து அந்த அணி நீக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை அணி நீக்கப்பட்டால் தாம் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கமாட்டேன் என்று அதன் கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 3 வீரர்களின் கைதுடன் ஆரம்பமானது ஐபிஎல் பிக்ஸிங் விவகாரம். இதன் பிறகு புக்கிகள், பாலிவுட் நடிகர் கைது என தொடர்ந்த இந்த விவகாரம் கடைசியாக ஐபிஎல் அணிவரையிலும் நீடித்திருக்கிறது. மும்பையில் கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் வின்துவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன் என தகவல்கள் வெளியானது. பின்னர் வின்துவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குருநாத் மெய்யப்பன் ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டார் என்றும் அவர் ரூ1 கோடி பெட் கட்டி இழந்திருக்கிறார் என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து விசாரணைக்காக மும்பை போலீசார் குருநாத் மெய்யப்பனை தேடி சென்னை வந்தனர். ஆனால் அவர் கொடைக்கானலில் இருந்தார். அவரை ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டது. தமக்கு கால அவகாசம் கோரியிருந்தார் குருநாத். இதை மும்பை போலீசார் நிராகரித்ததால் வேறுவழியின்றி நேற்று உடனடியாக மும்பைக்கு விமானம் மூலம் குருநாத் புறப்பட்டுச் சென்றார். மும்பை விமான நிலையத்தில் இருந்தே அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் சில மணி நேர விசாரணைக்குப் பிறகு கைதும் செய்தனர். இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கவுரவ உறுப்பினர்தான் குருநாத் மெய்யப்பன் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரும் குருநாத்தின் மாமனாருமான சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் அறிவித்தது. அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணையதளம், குருநாத்தின் ட்விட்டர் பக்கங்களிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அணியில் அவர் வகித்த பொறுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் பெட்டிங் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பதால் அந்த அணி ஐபிஎல் போட்டிகளில் இருந்து நீக்கப்படக் கூடும் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணியிடம் கருத்து கேட்ட போது, அப்படி சென்னை அணியை நீக்கினால் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டேன்.. நான் பணத்துக்காக விளையாடவில்லை என்று கூறியுள்ளார்.

-oneindia
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி Empty Re: குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி

Post by யினியவன் Sat May 25, 2013 4:12 pm

தோனியை பகடையாக வைத்துத் தான் தப்பிக்க முயற்சி பண்ணுவாங்க.

பார்க்கலாம் இந்த ஆட்டத்தையும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி Empty Re: குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி

Post by ராஜா Sat May 25, 2013 4:32 pm

அநேகமாக "வின்டூ தாராசிங் " குருநாத்தை காப்பாற்றி விட்டார் என்றே தோன்றுகிறது. குருநாத் சார்பாக இவர் தான் betting & fixing ல ஈடுபட்டவர் என்று சொன்னார்கள்.

இப்ப என்னடான்னா குருநாத்தும் என்னிடம் 1 கோடி betting கட்டி தோற்றுவிட்டார் என்று விண்டூ சொன்னதாக செய்தி வருகிறது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி Empty Re: குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி

Post by யினியவன் Sat May 25, 2013 4:34 pm

சரியான விண்டு முருகனா இருக்காரே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி Empty Re: குருநாத் கைது.. சென்னை சூப்பர் கிங்ஸை நீக்கினால் ஐபிஎல்-ல் விளையாடமாட்டேன்: டோணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum