ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை

Go down

டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை Empty டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை

Post by சிவா Fri May 24, 2013 8:20 am

https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash4/293064_497344140338688_177538941_n.jpg

நாடெங்கிலும் மிகவும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பிரபல அழகு சாதனத் தொழிலதிபர் டத்தோ சோசிலாவதியுடன் சேர்த்து மூவர் கொலை செய்யப்பட்டதற்கான வழக்கு விசாரணையில் இன்று உயர்நீதி மன்றத்தில் கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிரபல அழகு சாதன தொழிலதிபர் டத்தோ சோசிலாவதி(வயது 47 ) மற்றும் அவரது வாகன ஓட்டுநர் கமாருடின், வங்கி அதிகாரி நோர் ஹிஷாம், வழக்கறிஞர் அகமட் காமீல் ஆகிய நால்வரும் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதி மன்றத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி தொடங்கி இவ்வாண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி வரை நீடித்தது.

கடந்த வாரம் முதல் இரு தரப்பு வழக்கறிஞர்களின் வாதத் தொகுப்புகள் எழுத்துப்பூர்வமாகவும், வாய் மொழியாகவும் நீதிபதி டத்தோ ஹாஜி அக்தார் தாஹீர் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று உயர்நீதி மன்றத்தில் நடந்த அவ்வழக்கு தொடர்பான இறுதித் தீர்ப்பில், கொலையாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, இரவு 8.30 மணிக்கும், 9.45 மணிக்கு இடையே சோசிலாவதியோடு சேர்த்து மற்ற மூவரையும் பந்திங் தஞ்சோங் சிப்பாட், லாடாங் காடோங் பண்ணை வீட்டில் வைத்து படுகொலை செய்ததாக முன்னாள் வழக்கறிஞர் பத்மநாபன் (வயது 44), தில்லையழகன் (வயது 22), மதன் (வயது 23), காத்தவராயன் (வயது 33) ஆகிய நால்வரின் மீது குற்றம் சாட்டப்பட்டது.


டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» மான் வேட்டை வழக்கில் சல்மானுக்கு என்ன தண்டனை: இன்று தீர்ப்பு
» ராஜினி வல்லுறவு, கொலை வழக்கில் இராணுவத்தினர் மூவருக்கு மரண தண்டனை
» ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது - உச்ச நீதிமன்றம்
» கற்பழிப்பு வழக்கில் சூப்பர் தீர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum