ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டபடி திட்டுங்கள்

+3
ரூபன்
kirupairajah
மீனு
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கண்டபடி திட்டுங்கள் Empty கண்டபடி திட்டுங்கள்

Post by மீனு Thu Oct 22, 2009 8:07 pm

வணக்கம் நண்பர்களேசமீபத்தில் கவிஞர் அறிவு மதியின் கவிதை ஒன்றை படித்தேன்தமிழ் உணர்வு கொண்ட யாருக்கும் கோபம் வரும்...ஒரு முறை வாசித்து பாருங்கள் உங்களுக்கும் கோபம் வந்தால்... நிச்சயம் 4 வரிகளிலாவது இங்கு வெளிப்படுத்திவிட்டுப் போங்கள்...




இதோ அறிவு மதியின் பிதற்றல் கவிதை...!


மொன்னைத் தமிழனே!


முதலில் அன்னைத்


தமிழை அறவே மற! மற!


பிழைக்க வேண்டுமா


ஆங்கிலம் கற்றுக்கொள்!
அது போதுமா என்றாகேட்கிறாய்!
போதும்!போதும்!
அதுமட்டும்போதும்!
ஆனால்
உயிர்பிழைக்க வேண்டுமா?
மும்பை என்றால்
மராத்திகற்றுக்கொள்!
கர்நாடகம் என்றால்
கன்னடம் கற்றுக்கொள்!
கொழும்பு என்றால்
சிங்களம்கற்றுக்கொள்!

இது என் கோபத்தின் வெளிப்பாடு...!
பிழைப்பு.. பசிக்கும் வயிற்றுக்கு சோறுண்பது மட்டும்தானா பிழைப்பு.... அப்படி என்றால் நீர் சொன்ன ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவன்தானே மனிதன். தமிழினப்பற்று இல்லாமல் பிழைப்புக்கு அன்னைத் தமிழை அறவே மறக்கச்சொல்லும் உம்மை என்ன சொல்வது. உன் பிழைப்புக்கு வேறு தொழில் கிடைக்கவில்லையா? நீ ஏன் பேனா பிடித்து தமிழை எழுதுகிறாய்..? உன் பிழைப்புக்கு நான் வழி சொல்கிறேன். அன்னிய மொழி பேசுவோரின்அடியில் மண்டியிட்டு முடியை வெட்டு.. அதற்கு எந்த மொழியும் தேவையில்லை.


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by kirupairajah Thu Oct 22, 2009 8:12 pm

மீனு wrote:

பிழைப்பு.. பசிக்கும் வயிற்றுக்கு சோறுண்பது மட்டும்தானா பிழைப்பு.... அப்படி என்றால் நீர் சொன்ன ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... இனப்பற்றும் மொழிப்பற்றும் கொண்டவன்தானே மனிதன். தமிழினப்பற்று இல்லாமல் பிழைப்புக்கு அன்னைத் தமிழை அறவே மறக்கச்சொல்லும் உம்மை என்ன சொல்வது. உன் பிழைப்புக்கு வேறு தொழில் கிடைக்கவில்லையா? நீ ஏன் பேனா பிடித்து தமிழை எழுதுகிறாய்..? உன் பிழைப்புக்கு நான் வழி சொல்கிறேன். அன்னிய மொழி பேசுவோரின்அடியில் மண்டியிட்டு முடியை வெட்டு.. அதற்கு எந்த மொழியும் தேவையில்லை.

மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!


கண்டபடி திட்டுங்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by ரூபன் Thu Oct 22, 2009 8:19 pm

"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by kirupairajah Thu Oct 22, 2009 8:23 pm

மீனுவை பார்த்து யாரும் பாவப்பட தேவையில்லை ரூபன்! மீனுக்கு நிகர் மீனுதான்


கண்டபடி திட்டுங்கள் Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by ரூபன் Thu Oct 22, 2009 8:31 pm

ரூபன் wrote:"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

நான் வாழ்த்தனுமுன்னு சொன்னது (மறைமுகமா) தனித்தலைப்பு போட்டு திட்டு திட்டென்று திட்டேனுமுன்னு சொன்னேன் யாரங்கே மீனுவா ஓடிவாறது அதுவும் கையில் பிஞ்ச விளக்குமாருடனா ஈஸ்கேப்புடா ரூபன் கண்டபடி திட்டுங்கள் 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by கோவைசிவா Thu Oct 22, 2009 8:34 pm

ரூபன் wrote:
ரூபன் wrote:"மொக்கை போட்டு போட்டு இருந்த மீனுக்கு இப்போதுதான் மொழி அருமை தெரிந்திருக்கிறது போலும்!
அருமையான பதிவிற்கு நன்றி. மீனு!"

பாவம் மீனு மீனுவை இப்படியா திட்டுறது கிருபை இது போதாது தனி தலைப்பிட்டு வாழ்த்தனும்

நான் வாழ்த்தனுமுன்னு சொன்னது (மறைமுகமா) தனித்தலைப்பு போட்டு திட்டு திட்டென்று திட்டேனுமுன்னு சொன்னேன் யாரங்கே மீனுவா ஓடிவாறது அதுவும் கையில் பிஞ்ச விளக்குமாருடனா ஈஸ்கேப்புடா ரூபன் கண்டபடி திட்டுங்கள் 230655



கண்டபடி திட்டுங்கள் 606829 கண்டபடி திட்டுங்கள் 943581 கண்டபடி திட்டுங்கள் 577529


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by ரூபன் Thu Oct 22, 2009 8:39 pm

என்ன சிரிப்பு நமக்கு இதொன்றும் புதுசில்லையே நாப்பதைதாண்டனுமுரால் நீங்களும் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக்குங்க சிவா ஒருநாள் ஒருத்தி அடிச்ச அடி இருக்கே என்னில் குத்திஇருந்த ஈக்கை எடுக்கவே ஒருவாரம் ஆச்சு கண்டபடி திட்டுங்கள் 440806
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by mathans Thu Oct 22, 2009 11:25 pm

ஆங்கிலமும், மாராத்தியும் கன்னடமும், சிங்களமும் கற்றுக்கொண்டா பன்றியும் நாயும் பிழைக்கிறது... கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196 கண்டபடி திட்டுங்கள் 677196
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by கோவைசிவா Thu Oct 22, 2009 11:31 pm

ரூபன் wrote:என்ன சிரிப்பு நமக்கு இதொன்றும் புதுசில்லையே நாப்பதைதாண்டனுமுரால் நீங்களும் இதையெல்லாம் சாதரணமாக எடுத்துக்குங்க சிவா ஒருநாள் ஒருத்தி அடிச்ச அடி இருக்கே என்னில் குத்திஇருந்த ஈக்கை எடுக்கவே ஒருவாரம் ஆச்சு கண்டபடி திட்டுங்கள் 440806



கண்டபடி திட்டுங்கள் 676261 கண்டபடி திட்டுங்கள் 676261 கண்டபடி திட்டுங்கள் 676261


<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by வித்யாசாகர் Fri Oct 23, 2009 1:59 am

வணக்கம் மீனு.. கிருபை ரூபன்..,

மன்னிக்கவும் தோழர்களே.., அந்த கவிதையின் அர்த்தம் அப்படி அல்ல, அது ஒரு வஞ்ச புகழ்ச்சி போன்ற கவிதை. நான் பாரத தாய் வேண்டுமெனில் மன்னிக்கட்டும் கவிதையில் "சிங்களனுக்கு கோபம் வரும் மீண்டும் அடிப்பான், அடிக்கட்டும் ஈழத்தை" என்று எழுதி படிப்பவரின் கோபத்தை தூண்டிவிட வரி அமைத்திருந்தேன் இல்லையா, அப்படி இதுவும் மீனு.

வைரமுத்துவிற்கு இணையாக திரைத்துறையில் வாழ்க்கை ஆரம்பித்து தமிழில் மட்டுமே பாடல் எழுதி, அண்ணன் பிரபாகரன் மீது மாறாத அன்பு கொண்டு, அவரின் தமிழ் உணர்வை மெச்சி அண்ணன் பிரபாகரனே அழைத்து தன்னோடு பத்து நாள் வைத்திருந்து, அங்கிருந்த அந்த பத்து நாட்களில் பெண்ணிய போராளிகளின் இடுப்புக்கு கீழே உறுப்புகள் அற்று போயும் ஒரு உன்னத தலைவனுக்காய் உழைக்கிறோம் அண்ணா என அழுத துக்கம் தாளாமல் இப்படி பட்ட தமிழர்களுக்கு மத்தியில் பெண்ணின் உறுப்பை அலங்கரிக்கும் திரையில் இனி பாடலே எழுத மாட்டேன் என பாடல் எழுதுவதை நிறுத்தி, இப்போது வீட்டு வாடகை தர கூட வருமானமின்றி 'ஒரு தமிழனாய் வாழ்கிறேனே அது போதுமென்றவரை அதே ஈழத்து தங்கைகள் கடிதம் எழுதி உங்கள் பாட்டு எங்களுக்கு வேண்டுமண்ணா நீங்கள் பாட்டு எழுதுங்கள் என சொல்ல, இப்போது மீண்டும் இத்தனை வருடம் கடந்து பாட்டு எழுத, ஆரம்பித்திருக்கும் ஒரு உன்னத மனிதர், தமிழில் மட்டுமே பிற மொழி கலக்காமல் பேச வேண்டும் என்பதினால் வேறு எந்த பிற மொழியை கூட கற்றுக் கொள்ளாத ஒரு சுத்த தமிழன் தோழர்களே அறிவுமதி.

நாங்களெல்லாம் ஒன்றாக சந்தைக்கு சென்ற சமையத்தில் கூட ஹிந்தி மலையாளிகளின் கடைகளுக்கு சென்றால் நான் தான் அவருக்கு பதில் ஹிந்தியிலும் மலையாளத்திலும் பேசுவேன். அதிலும் ஈழத் தமிழர்களுக்கும் பெண் விடுதலையும் என்றால் முதலில் வந்து கோடி பிடிக்கும் உன்னத பற்றாளன் தோழர்களே.. அன்புக் கவிஞர் அறிவுமதி.

இன்றைய சீமான் போன்ற போராளிகளுக்கு வீடு தந்து வளர்த்த மூத்த விடுதலை பாவலன்அறிவுமதி, சீமான் மட்டுமல்ல நல்ல தமிழ் உணர்வுள்ள அத்தனை பேருமே அவரை அழைப்பது அண்ணா என்றும் விடுதலை பாவலர் என்றும் மட்டுமே.. அவரின் அந்த கவிதை ஒரு கேலி கவிதை. 'இத்தனை மோசகர நிலைக்கு ஆளாகி போனாயடா தமிழா தூக்கி ஏறி அவைகளை' என்னும் அர்த்தம் கொண்டது தோழர்களே...

அறிவுமதி என்னை போன்ற உணர்வுள்ள தம்பிகளுக்கு தமிழ் பற்று தந்த குரு..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

கண்டபடி திட்டுங்கள் Empty Re: கண்டபடி திட்டுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum