ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருள் கூறுங்களேன்!!!

3 posters

Go down

பொருள் கூறுங்களேன்!!! Empty பொருள் கூறுங்களேன்!!!

Post by ceci1998 Wed May 22, 2013 10:24 am

பொருள் கூறுங்களேன்.

‘’எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு’’

தங்க ஊசி என்பதற்காக வயிற்றில் குத்திக் கொள்வர்களா?’

‘’ என் உயிரும் உறவும் உண்மையான இறைவனுக்கே அன்றி மாயைக்கல்ல’’

‘ஒரு மாட்டுக்கு ஒரு சூடு’

ceci1998
ceci1998
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 47
இணைந்தது : 02/05/2013

Back to top Go down

பொருள் கூறுங்களேன்!!! Empty Re: பொருள் கூறுங்களேன்!!!

Post by பூவன் Wed May 22, 2013 10:32 am

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு’’

எந்த நன்மையை அழித்தவருக்கும் தப்புதலுக்கு வழி உண்டாகும் , ஆனால் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது ....


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பொருள் கூறுங்களேன்!!! Empty Re: பொருள் கூறுங்களேன்!!!

Post by பூவன் Wed May 22, 2013 10:42 am

ஒரு மாட்டுக்கு ஒரு சூடு’

இதை கேட்டறிந்த செய்தியை சொல்கிறேன் தவறு என்றால் மன்னிக்கவும் .....

முற்காலத்தில் உழுவதற்கும் பால் கறப்பதற்கும் நல்ல மாடு வாங்க சந்தைக்கு செல்வார்கள் , அங்கே மாடுகள் நிறைய இருக்கும் அவற்றில் நல்ல மாடு என்பதை கண்டறிய மாட்டை முதுகில் தட்டியோ இல்லை வாலை முறுக்கியோ ஒட்டி விடுவார்கள் ,நல்ல தரமான மாடு என்றால் நல்ல வேகமாக தன கால் சுவடு பதித்து ஓடும் , இதே தரமற்ற மாடு என்றால் அந்த இடத்திலே நின்று விடும் , இதை வைத்து நல்ல மட்டை கண்டறிவார்கள்

நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு என்பதே மருவி நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என ஆகிவிட்டது ...


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பொருள் கூறுங்களேன்!!! Empty Re: பொருள் கூறுங்களேன்!!!

Post by மதுமிதா Wed May 22, 2013 10:46 am


தங்க ஊசி என்பதற்காக வயிற்றில் குத்திக் கொள்வர்களா?’

ஊசி தங்கம் என்பதால் யாரும் குத்திக்க மாட்டங்க... காரணம் வலிக்கும் என்பதால் அதேப்போன்று சில விஷயம் பார்க்க அழகாக இருக்கும் ஆனால் அதனால் நமக்கு துன்பம்/வலி வரும் அதுப் போன்ற செயலை ஒருபோதும் செய்யக் கூடாது

‘ஒரு மாட்டுக்கு ஒரு சூடு’

நாம் ஏதாவது ஒரு தவறு செய்து அதனால் நமக்கு மிகப் பெரிய துன்பம் வந்திருக்கும். மறுபடியும் நாம் அந்த தப்பை பண்ண கூடாது ...மறுபடியும் அந்த தப்பை தெரிந்து பண்ணினால் அப்போது இப்படி கூறுவார்கள் (ஏற்கனவே நாம் பட்டுடோம் மறுபடியும் அந்த தப்பை பண்ணும் போது நமக்கு ஞாபகம் வரவேண்டும் )


எனக்கு தெரிந்த வகையில் கூறியுள்ளேன் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளவும் புன்னகை


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பொருள் கூறுங்களேன்!!! Empty Re: பொருள் கூறுங்களேன்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum