Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
4 posters
Page 1 of 1
ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
பெண்களை சக்தி என்றும், ஆணை சிவம் என்றும் கூறுவர். இதையே, சிவசக்தி என்றனர். சிவன் பாதி, அம்பாள் பாதியாக ஒரு அவதாரமே உள்ளது. அதுதான் அர்த்த நாரீஸ்வரர். ஒரு பாதி சிவனாகவும், ஒரு பாதி அம்பாளாகவும் இருக்கும். ஒரு சமயம், தன் சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு சிவன் கொடுத்ததாக புராணம் கூறுகிறது. அதிலிருந்தே அர்த்தநாரீஸ்வரர் என்ற பெயர் வழங்கலாயிற்று. அதே போல ஒரு முனி குமாரன் தன் ஆயுளில் பாதியை தன் மனைவிக்கு கொடுத்தான் என்று ஒரு கதை உண்டு...
ஒரு காலத்தில் ஸ்தூலகேசர் என்ற ரிஷி, தவம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயம், மேனகையுடன் சேர்ந்தான் ரமித்தான் விச்வாவசு என்ற கந்தர்வன். அதன் பலன் ஒரு பெண் குழந்தை! அக்குழந்தையை அவர்கள் தேவ லோகத்துக்கு எடுத்துச் செல்ல முடியாது என்பதால், ஸ்தூலகேச மகரிஷியின் ஆசிரமத்தில் அதை விட்டு விட்டுப் போய் விட்டனர்.
அந்தப் பெண் குழந்தையை எடுத்து வளர்த்தார் மகரிஷி. அழகு, அறிவு எல்லாம் நிறைந்த அந்தப் பெண்ணை, அங்கு வந்த ருரு என்பவன் பார்த்து, மனதைப் பறிகொடுத்தான். பிறகு, தன் தந்தையின் மூலம் ஸதூலகேச மகரிஷிக்கு சொல்லி அனுப்பினான். கல்யாணத்துக்கு தேதியும் வைத்து விட்டனர்.
பிரமத்வரா என்ற அந்தப் பெண், கல்யாணம் நிச்சயமாகியிருந்த சமயம் வெளியில் உலாவச் சென்றாள். அவளை ஒரு கருநாகம் தீண்டி விட்டது; விஷம் தலைக்கேறி, அவள் சுருண்டு விழுந்து விட்டாள். இந்த செய்தி அறிந்து ஸ்தூலகேச மகரிஷி, மற்றும் ருருவும் அங்கு வந்தனர். கீழே கிடந்த பிரமத்வராயைப் பார்த்து அழுது புலம்பினான் ருரு.
இவனுடைய புலம்பலைக் கேட்ட தேவர்கள், ருருவிடம் கருணை கொண்டு ஆறுதல் கூற, ஒரு தூதனை அனுப்பினர். ருருவிடம் வந்த தேவதூதன், "ருரு... வருத்தப்பட்டு ஆவதென்ன? பிரமத்வராயின் ஆயுள் அவ்வளவுதான். இதற்கு மேல் இவள் ஜீவித்திருக்க முடியாது. ஆனாலும், நீர் செய்துள்ள தவத்தின் பலனாக இவளைப் பிழைக்க வைக்க ஒரு உபாயம் உள்ளது. அதை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்...' என்றான்.
"என்ன உபாயம்? உடனே சொல்லுங்கள்; எதுவானாலும் செய்கிறேன்...' என்றான் ருரு. அதற்கு, "உம் வயதில் பாதியை இவளுக்கு கொடுத்தால், இவள் பிழைத்துக் கொள்வாள். சம்மதமானால் பிரதிக்ஞை செய்யும்...' என்றான் தேவதூதன். உடனே ருருவும், "என் வயதில் பாதியை இவளுக்கு கொடுக்கிறேன். இவள் பிழைத்து எழுந்து வர, தேவர்கள் அருள் புரியட்டும்...' என்று பிரார்த்தித்தான். தேவலோகத்துக்குப் போய் விட்டான் தேவதூதன். பிறகு எமனுடைய அனுக்ரகத்தால் உயிர் பெற்று எழுந்தாள் பிரமத்வரா.
இவர்களது விவாகத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர் முனிவர்கள். ருருவும், பிரமத்வராவும் சந்தோஷமாக வாழ்ந்தனர். இது, "ருரு உபாக்யானம்' என்ற புராணத்தில் கூறப்படுகிறது. தன் மனைவி, நாகம் தீண்டி இறந்தாள் என்பதற்காக, நாகப் பாம்புகளின் மீது துவேஷம் கொண்டான் ருரு. எங்கே பாம்பைப் பார்த்தாலும் அதை அடித்துக் கொன்று விடுவான். ஒரு தண்ணீர் பாம்பு செய்த உபதேசத்தால், இவன் அந்த வழக்கத்தை விட்டு விட்டான்.
***
வைரம் ராஜகோபால்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
ஹ்ம்ம்ம்..! கட்டிக்கிட்டவ தொல்ல தாங்கல.. எப்ப போவா என்று எதிர் பார்க்கும் காலம் இது.. கட்டிக்க இருந்த பெண்ணுக்கு ஆயுளைக் கொடுக்கிற இப்படிப் பட்டவர்களை கதைகளில் தான் பார்க்கனும்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
அன்புடன் "தளிர் அலை"
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
Re: ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புகைப்பிடித்தாலே ஆயுளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும்
» கணவனின் நீண்ட ஆயுளில் மனைவியின் கல்வி செல்வாக்கு
» தனது சொத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கும் செல்வந்தர்
» வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!
» அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர்
» கணவனின் நீண்ட ஆயுளில் மனைவியின் கல்வி செல்வாக்கு
» தனது சொத்தில் பாதியை ஏழைகளுக்கு வழங்கும் செல்வந்தர்
» வள்ளுவருக்கு அடியெடுத்துக் கொடுத்தவர்!
» அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|